‘அப்றம் Gape கெடைக்கும் போதெல்லாம் ரெண்டு பெரும் ஒன்னா இருந்தோம்….. ஆனா என் காதல மட்டும் நான் சொல்லல……’
‘…………….’
‘நாங்க சுத்துரப்போலாம் என்ன பத்தியும் என் குடும்பத்த பத்தியும் நல்லா தெரிஞ்சிகிட்ட அவரு எனக்கு ட்ரைய்னிங்க் முடிடுரப்போ கேட்டாரு, என்ன கல்யாணம் பண்ணிக்குரியா?????’
‘……………………….’ நான் தலை நிமிர்ந்து பார்த்தேன்,
அந்த காட்சி அவள் கண்களுக்கு தெரிகிறது போலும், அவன் கேட்டதாய் கூறும் போதே அவள் முகத்தில் அவ்வளவு ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாத்தையும் நான் கண்டேன்….
‘அதிச்சியிலிருந்த நான் நொடி கூட யோசிக்காம ஓகே சொல்ல…… அடுத்த நாளே கல்யாணம் பண்ணிகிட்டோம்…… ஆனா வீட்டுல யாருக்கும் சொல்லல….’
‘……………………’
‘எனக்கு ட்ரையினிக் முடிங்கி Posting போடுர வரைக்கும் நானும் டெல்லியில தான் இருந்தேன்…. அவருக்கு லீவ் வர, அம்மா அப்பா-ட்ட சொல்லாம ஊருக்கு போனோம் அன்னைக்கே ரெஜிஸ்டர் ஆஃப்ஸ்ல கல்யாணம் முடிச்சி மாலையும் கழுத்துமா என் வீட்டுக்கு போக, அப்பா சும்மா விடுவாரா?’நு பயம் ஒரு பக்கம்…. இன்னொரு Soldier இருக்க என்ன பயங்குர தைரியம் இன்னொரு பக்கம்….’
‘………………’
‘எல்லாத்துக்கும் எர்திப்பு சொல்லுர என் அப்பா இதுக்கு மட்டும் ஓகே சொல்லிடுவாரா என்ன???……….. கடைசில நான் வீட்ட விட்டு வெளில வந்தோம்….. அவருக்கு ஏற்கனவே இல்லாததால ரெண்டு பேரும் ஒன்னாவே சுதந்திரமா இருந்தோம்…..’
‘……………….’
‘ரொம்ப நல்லா போயிடிருந்த எங்க வாழ்க்கைக்கு புது அர்த்தமா நான் கன்சீவ் ஆனேன்….. ரெண்டு பெரும் செம ஹேப்பி….. அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போது ரி-சைன் பண்ணிட்டு வந்திடுவேன், அப்றம் உன் கூட தான்னு சொல்லிட்டு போனவரு……’ என்றவள் உடைந்து அழ தொடங்க, எங்ககும் கண்களில் ஈரம் பூத்தது
‘………………..’ அவள் அருகே அமர்ந்து ஆற்தலாய் அவள் கைகளை பிடித்து கொள்ள, தழுதழு குரலாய் தொடர்ந்தாள்
‘ஏன் இதெல்லாம் சொல்லுரேனு நீ கேக்கலாம்…..’
‘………………..’ ஏதும் சொல்லாமல் இருந்தேன்
‘என்னோட exact நெலைமைய நீ புரிஞ்சிப்பேனு தான் இத சொல்லுரேன்…. ஏன்னா சரண்யாவும் எனக்கு நல்ல் ஃப்ரண்ட், எல்லாத்துக்கும் மேல என்னோட தங்கச்சி மாதிரி அவ….. என் சொந்த தங்கச்சி கூட நான் வீட்ட விட்டு வெளில வந்தப்றம் என் கூட பேசுரதில்ல ஆனா இவ, அவ இல்லாத கொறைய தீத்தா…. ஆனா….’
‘………………’
‘ஆனா நான் அவளுக்கே இப்போ துரோகம் பண்ணிட்டேன்…………’
‘……………’
‘நல்லா இருந்த நான் ஒரு பொண்ணு பண்ண கூடாத தப்ப பண்ணிட்டேன்…. ஒரு ஆம்பள மேல சலனப்பட்டுட்டேன்…..’
‘………………..’
‘என்ன மன்னிச்சிரு க்ரிஷ்….’ என அழுதாள்
‘………..’
‘நீ என்ன சொன்னாலும் நான் கேக்குரேன்….. ப்ளீஸ்…. அர்ஜூன பழய நெலைமைக்கு கொண்டு வர நீ தான் சரண்யாவ இங்க வர வைக்கனும்….. அவ என்ன கண்டிப்பா மன்னிக்க மாட்டா தான்…. இருந்தும் நான் அவ கால்ல விழுந்தாவது அர்ஜூன் கூட சேத்து வைக்குரேன் க்ரிஷ்…’ என என் காலில் விழ போக
‘ஐயோ…. இப்டிலாம் பேசாதீங்க கார்த்திகா…..’
‘……………’
‘நீங்க எதுக்கும் மனச கொழப்பிக்கதீங்க….. Relax-ஆ இருங்க…’
‘எப்டி இருக்க கொல்லுர க்ரிஷ்… என்னால ஒரு குடும்பமே சிதைஞ்சி போயிருக்கு…..’ என அழ
‘இங்க பாருங்க சரண்யா அக்கா உங்க தங்கச்சி மாதிரினா நான் உங்க தம்பி தான, நான் சொன்னா கேப்பீங்களா??? மாட்டீங்களா???’
‘கேப்பேன் க்ரிஷ்…. ஆனா நஉன்னோட சலன புத்திக்கும் காரணம் நான் தான்….’
‘புரியல….!!!’
‘அர்ஜூன் எப்பயும் என்ன அக்கா அக்கானு தான் கூப்டுவான்… இப்டி இருக்கப்ப அவன் என் மேல Caring-ஆ இருந்தது தான் என்ன அவன் மெல ஆசப்பட தூண்டிச்சி… அவன் கிட்ட நானும் பலவாட்டி அப்ரேச் பண்ண அவன நான் தான் வழிக்கு கொண்டு வந்தேன் டா…..’ என் அழுதாள்
‘………………’ புரியாமல் விழித்தேன்
‘அவனுக்கு கொழந்த இல்லாத ஏக்கத்த போக்க உன் மூலமா கொழந்த பெத்துக்க சொல்லி சரண்யாவ நான் தூண்டி விட்டேன்…. அதனால தான் அன்னைக்கு நீங்க ஊட்டிலயும், நாங்க சென்னைலயும் ஒன்னா இருந்தோம்…’ என தேம்பினாள்
‘அப்டினா…???’
‘ஆமா டா….. அன்னைக்கு தான் முதமுதலா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தோம்…. அதுவும் அன்னைக்கு அவன் முகத்துல ரொம்ப சந்தோஷம், காரணம் நீ கண்டிப்பா அன்னைக்கு அவள கர்பம் ஆக்கிடுவ அதனால குட்டி அர்ஜூன் கெடைப்பான்னு நம்புனான்….’
‘ம்ம்ம்……..’
‘எல்லாத்துக்கும் Sorry KRISH…. என்ன மன்னிச்சிடு டா…….’
‘ஐயோ அக்கா எதுக்கு பெரிய வார்த்தைலாம் சொல்லுரீங்க….. விடுங்க எல்லாத்தையும் நான் சரி பண்ணிக்குறேன்….’
‘…………………..’ அமைதியானாள்
‘இவ்ளோ நாள் எதுக்கு அவங்க சண்டை போட்டுகிட்டாங்கனு தான் தெரியாம முழிச்சிட்டுருந்தேன்… இனி அவங்கள ஈசியா சேத்துடுவேன்…. நீங்க கவலை படாதீங்க…’ என புன்னகைக்க
‘எப்டி,,…??’ என்றாள் ஆச்சர்யமாய்
‘அது Surprice…’ என சொல்ல
‘ம்ம்…. Thanks டா….’
‘எதுக்கு,..???’
‘என்ன புரிஞ்சிகிட்டதுக்கு….’ என கண்களை துடைத்தாள்
‘அக்காவும் புரிஞ்சிப்பா கார்த்தி…’ என்றேன்
என் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்தவள் என்னை நெற்றியில் முத்தமிட்டாள்….. அப்படியே மூடு பாறியவள் போல் மெல்ல மெல்ல கீழிறங்கி உதட்டுக்கு வர, சுதாரித்து அதை தடுத்தேன் நான்….. அவள் புரியாமல் விலகி
‘என்ன பிடிக்கலையா??? நானும் உன் அக்கா மாதிரி தான அவள போல என்னையும் நீ சந்தோஷபடுத்தமாட்டியா???’ என மீண்டும் கண்களை கசக்க
‘உங்கள யாருக்கு தான் பிடிக்காது….. உங்களெல்லாம் ஒன்னா சந்தோஷமாக்க வேண்டியது என் பொறுப்பு…’ என சிரித்து வைத்தேன்
‘அப்றம் ஏன்??’
