அக்கா வீட்ல நான் போட்ட ஆட்டம் 13 18

கார்த்திகா தன் கதையை கூற அதை நான் கூர்ந்து கேட்க்கலானேன்…..

‘நான் கார்த்திகா மேனன்….. சொந்த ஊரு கேரளா த்ரிசூர்….’
‘ம்ம்….’
‘அப்போ நான் காலேஜ் முடிச்சிட்டு IPS-க்கு Prepare ஆயிட்டுருந்த நேரம்… அப்போ என்னோட சீனியர் ஒருத்தர எதர்ச்சையா ஒருநாள் சந்திக்க வேண்டி வந்தது….’
‘…………………’
‘அப்போ அவரு என்ன ப்ரப்போஸ் பண்ண, நானும் ஏதும் பேசாம எழுந்து வந்துட்டேன்… ஆனா அவரு இன்னொரு நாள் என் பின்னால வந்தாரு….’
‘ம்ம்….’
‘அப்போ தான் அவரு ஒரு ஆர்மிமேங்குரதயும், அடுத்து உன்ன பாப்பேனானு கூட தெரியல அதனால தான் அன்னைக்கு என் மனசுல இருந்தத சொன்னேன்…. இது திடீர்னு இல்ல, நீ காலேஜ் ஜாயின் பண்ணப்போல இருந்தே மனசுல தோணுனது தான்’நு சொன்னாரு’
‘………………’
‘அப்றம் அவரும் போயிட்டாரு….. நானும் அடுத்த கொஞ்ச நாள் எந்த சஞ்சலமும் இல்லாம இருந்தேன்… அன்னைக்கு ஒரு நாள் News பாத்துட்டு இருந்தப்போ தான் அந்த news-ச கேக்க வேண்டி வந்திச்சி…..’
‘என்ன News????’ என நான் கேட்டேன்
‘பாகிஸ்தான் பார்டர்ல நடந்த அட்டாக்ல அவரு 2 பேர கொன்னதாவும், உயிருக்கு போராடுர நெலைமைல அவரு ஆர்மி கேம்ப் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கதாவும் சொன்னாங்க…’ என லேசாய் கண் கலங்கினாள்
‘……………’
‘அப்போ என்னனு தெரியல மனசு என்னமோ போலாயிடுச்சி, கண் இரண்டும் கலங்கிடுச்சி….. இருந்தும் அந்த உணர்ச்சி என்னனு சரியா எனக்கு புரிஞ்சிக்க முடியல….’
‘…………..’
‘அப்றம் தன் என் மனசு லேசா தடுமாற தொடங்கிச்சி….. அதுவரைக்கும் IPS ஆகுர என் லட்ச்சியத்துல அவரோட நெனைப்பு வந்து என்ன தவிக்கவிட்டுச்சி….. ஆனாலும் அவர பத்தி எந்த News-ம் தெரியாததால எல்லாத்தையும் எனக்குல்ல அடக்கிக்கிட்டேன்…..’
‘ம்…..’
‘அவர பத்தி யாரு கிட்ட கேக்குரதுனு ஒன்னும் புரியல…. எல்லாத்துக்கும் மேல எனக்கு தயக்கம் வேர, அதயெல்லாத்தையும் ஒத்தி வச்சி ஒருநாள் என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட் கிட்ட கேக்க அவள் அப்போ தான் சொன்னா அவருக்கு யாரும் இல்லனு…..’
‘…………’
‘அடுத்து 1 வருஷத்துக்கு மேல அவர நான் பாக்கவே இல்ல….. ஏதோ தானா கெடைச்ச அதிர்ஸ்ட்டத்த தொலைச்ச மாதிரியான ஒரு ஃபீல்…. அப்போ தான் அடுத்த அதிர்ஷ்ட்ட கதவௌ என் வாழ்க்கைல திறந்திச்சி….’
‘என்ன…???’ என புரியாமல் கேட்க
‘IPS பாஸ் பண்ணேன்…. Trainning-க்கு Delhi கொடுத்தாங்க…..’
‘ம்ம்….’
‘எல்லாத்துக்கும் எதிர்ப்பு தர என் அப்பா அதுக்கும் எதிர்ப்பு தான் தெரிவிச்சாரு….. அவர பொறுத்தவரைக்கும் அவரு பொண்ணு வேலைக்கு போறது அசிங்கம்….. அது என்ன வேலைனு தெரிஞ்சி பெருமைபடுர அளவுக்கு பக்குவம் இல்லாத ஒருத்தர்….’
‘………………’
‘எல்லாத்தையும் எதிர்த்து நான் போனேன் டெல்லிக்கு…… அங்கயும் எல்லாம் நல்லா போயிடுருந்தப்ப தான் என்னோட வாழ்க்கைல நான் தொலைச்ச அதிர்ஷ்ட்டம் மறுபடி என்ன தேடி வந்திச்சி…..’
‘………….’ ஏதோ சிந்தனையோடு பார்க்க அவளோ
‘ம்ம்… நீங்க நெனைக்குர மாதிரி தான்….. என்ன பிடிச்சிருக்குனு சொன்ன அதே சீனியர் தான்…..’ என புன்னகைத்தாள்
‘…….’
‘அவர அங்க பாத்ததும் ரொம்ப குஷி ஆயிட்டேன்…… அவரு என்ன பாக்கல, நானே அவர ஓடி போய் கட்டிக்கிட்டேன்…. அழுதேன்……’
‘………….’
‘அவரும் ஃப்ர்ஸ்ட் யாருனு தெரியாம என்ன விளக்கி விட்டிருந்தாரு….. அப்ரம் விலகி நின்னு என் கண்ண தொடச்சபடி என் CAP-ப கழட்ட என்ன பாத்து அவரும் கண்ல கண்ணீர் பொங்க கட்டிகிட்டாரு….’
‘…………’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *