‘Gud Mrng…., உக்காருங்க….’
‘Thank u Sir…’
‘ம்ம்ம்… சொல்லுங்க என்ன விஷயம்…???’ என்றார்
‘Sir, புதுசா Project பண்ணலாம்னு இருக்கேன்….’
‘Oh yes… தாராலமா பண்ணுங்க madam…’ என்றார் புன்னகையுடன்
‘அதுக்கு இந்த பையன என்னோட சேத்துக்கலாம்னு இருக்கேன்… நீங்க தான் இவனுக்கான Permissions & OD தரனும்…’ என்றாள் பணிவுடன்
‘ம்ம்ம்… என்ன மேடம்….. நீங்க பண்ண போற Project-க்கு student-da கூட சேத்துக்குறேனு சொல்ரீங்க….??’
‘இல்ல Sir…. இந்த வாட்டி Idea இவனோடது… அதனால நான் Just Guidense தான்…. Project முழுக்க முழுக்க இவனோடது தான் Sir….’ என்றாள் (இது என்ன புதுகதையா இருக்கு என எண்ணி கொண்டேன்)
‘அப்போ OK…. எவ்ளோ நாள்-ப்பா Project முடிக்க ஆகும்??’ என கேள்வியை என்னிடம் வீசினார்
‘அவன் சொன்ன Idea-க்கு Correct-டான Guidense இருந்தா 1 month ஆகும் sir…’ என்றாள் பேச வந்த என்னை இடை மறித்து
‘1 மாசமா????’
‘இவன் Irregular Student Sir…. So, problem இருக்காது…..’ என்றாள்
‘ம்ம்ம்….. Ok Permission Granded….’
‘Thank u sir…’ என்றோம்
‘ம்ம்…. ஆமா இது எங்க Submit பண்ண போறிங்க???’
‘ம்ம்…. இது திருச்சில sir… Project competition….’என்றாள்
‘சரி…. All the BEST’என புன்னகைத்தார்
‘thank u sir’
இருவரும் அறையை விட்டு வெளிவந்தோம்… அருகே இருந்த Office-ல் பழைய Library Key எடுத்து வந்தாள்… அவள் நடக்க அவள் போகும் வழியில் நானும் சென்றேன்… திடீரென அவள் பக்கத்தில் இருந்த அறையினுள் அவசரம் அவசரமாய் செல்ல, அது ladies toilet… நான் வெளியே சற்று தள்ளி நின்று கொண்டேன், சிறிது நேரம் கழித்து வந்தாள்… அடுத்து canteen நோக்கி என்னை கூட்டி சென்றாள்… இருவரும் அமர்ந்து Coffee பருகினோம்…. அப்போது தான் பேச ஆரம்பித்தாள்…….
‘ம்ம்ம்… அப்ற, Sir சொல்லுங்க….’
‘என்ன…???’
‘ம்ம்ம்…. அதான அதுக்குள்ள மந்துட்டியா??? அன்னைக்கு வரேனு சொன்னியே எங்க போன???’ என்றாள்ம் காஃபியை சிப்பியவாறு
‘ அக்கா சொல்லலியா???’ என்றேன்
‘ம்ம்… சொன்னா… சொன்ணா!!!!’
அப்றம் என்ன கேள்வி சிந்து…’ என்றேன்
‘டேய்…..’ என அக்கம் பக்கம் பார்த்தாள்
‘ஒருத்தரும் இல்ல….’ என சிரித்தவாறு காஃபி குடித்தேன்
‘ம்ம்… ஆனாலும் உனக்கு ரொம்பத்தான்….’ என வாய் கோனினாள்
‘ம்ம்ம்.. அ-ப்றம்’
‘அப்றம் என்ன,…????’ என்றாள்
‘சும்மாவா என்னை கூட்டுஇ வந்தீங்க…??? கண்டிப்பா எதாச்சும் Plan போட்டிருப்பீங்களே…?’
‘Yes…..’என சிரித்தாள்
‘ம்… அது சரி… அது என்ன Prioject-னு சொல்லி என்னை கோத்து விட பாக்குரீங்க…???’
‘ம்…. யாரு வெளையாடுரா…நான் சீரியஸா தான் சொன்னேன்….’
‘ஐயோ அப்படினா…??’
‘Yes…. Project பண்ண் போரத்யு நீ தான் ஆனா சின்ன Correction…?’
‘அது என்ன?’
‘Idea என்னுது….’ என்றாள்
‘என்னமோ போ… என்ன எப்படியும் கோத்துவிடுரதா முடிவு பண்ணிட்ட…’
‘நீ ஏன் பயப்படுர…. அதான் உனக்கு பதிலா Project நான் இருக்கேன்ல…’ என்றாள்
‘Project மட்டும் பண்ணா போதுமா…??? அப்றம் யாரு எல்லார் முன்னயும் அத Explain பண்ணுவாங்களாம்???’
‘டேய்… சும்மா நடிக்காத… நீ நேத்து பண்ண Presentation பத்தியும் அதுக்கு கெடைச்ச Rewards பத்தியும் சரண்யா ஏற்கனவே சொல்லிட்டா…. இனியும் நடிச்சி தப்பிக்க பாக்காத…’ என சிரித்தாள்
‘ஓ… சொல்லிட்டாளா…?’
‘ம்ம்… அது மட்டும் இல்ல… இன்னும் நெறைய இருக்கு உன்ன பத்தி…. என்ன சொல்லவா???’ என குறும்பு செய்தாள், அவள் அப்போது பார்த்த பார்வையே அவளுக்கு எல்லாம் தெரியும் என்பதை ப்ரதிபலித்தது
‘அப்போ உனக்கு எல்லாம் தெரியும் அதான????’ என்றேன் அதே குறும்புடன்
‘ம்ம்…..’ என வெட்க்கினாள்
