ப்ரீத்தி: ம்ம்ம்….. எல்லா ல்வ்வர்ஸ்க்கும் வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாராங்களேனு கவலை, ஆனா நம்ம லவ் ஸ்டோரிக்கு மட்டும் வித்தியாசம் இல்ல டா…..
நான்: ஆமா, நாம லவ் பண்ண்ரோம்னு தெரிஞ்சா தான் உடனே கட்டி வைச்சிடுவாங்களே….
ப்ரீத்தி: ம்ம்ம்…. அதனால தான் டா பட்டு உன்ன கண்டுக்காத மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்….
நான்: தெரியும் Baby….
ப்ரீத்தி: ஒன்னு சொல்லவா….. இன்னைக்கு கோவிலுக்கு போர முன்னால என்ன பாத்து என்ன ஃபீல் உனக்கு வந்திச்சோ அதே போல தான் டா எனக்கும் உன்ன கட்டி பிடிச்சி முத்தமா கொடுக்கனும்னு தோனிச்சி….. என்ன பண்ண ஆசைய கொஞ்சம் அடக்கி தான் ஆகனும்…..
நான்: அப்போ தான் கொடுக்கல… இப்பயாச்கும் கொடுக்கலாம்ல….
ப்ரீத்தி: புரியல….!!!!
நான்: ம்ம்ம், உங்க வீட்டுல தான் பண்ண முடியாது, நீ பேசாம இங்க வரலாம்ல….
ப்ரீத்தி: எப்டி டா… அதுவும் இந்த நேரத்துல வந்தா சந்தேகம் வராதா…???
நான்: அதுக்கேத்த மாதிரி பிகேவேவ் பண்ணுடி…. சும்மா சீன போட்டு வா,…..
ப்ரீத்தி: எனக்கு ஆசை தாண்டா அத்த பையா… ஆனா அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க டா…
நான்: அதெல்லாம் தெரியாது, எனக்கு இப்போ நீ இங்க வரனும் கிஸ் தரனும்….
ப்ரீத்தி: …………
நான்: இல்லனா நான் அங்க உன் ரூம் வந்து கதவை பூட்டுவேன்,… உள்ள ஒன்னும் நடக்கலனாலும் உனக்கும் எனக்கும் நாளைக்கே கல்யாணம் தான்…
ப்ரீத்தி: டேய் டேய்… அப்டி ஏதும் செஞ்சிடாதடா…. நானே வந்திடுரேன்….
நான்: அது…..
ப்ரீத்தி: ம்ம்ம்… கடைசியா என்ன கோத்துவிடுரதுனு முடிவு பண்ணிட்ட……. இருக்கட்டும் எனக்கும் உன் கூட இருந்தா தான் ஃபீல் கொறையும் போல…
நான்: அப்றம் என்னடி குட்டி, சீக்கிரம் வா…. மாமா உனக்காக வெயிட்டிங்க்
ப்ரீத்தி: ம்ம்ம்….
நான்: ஏய்…..
ப்ரீத்தி: ………
நான்: நீ இன்னும் அதே ட்ரஸ்ல தான இருக்க….???
ப்ரீத்தி: நீ எங்கடா மாத்தவிட்ட, துணி மாத்தலானு எழுந்தப்போ தான் கரெக்ட்டா மெசேஜ் பண்ண… பொறுக்கி…..
நான்: இனியும் மாத்த வேணாம்… உன்ன அப்படியே பாக்கனும் டி ப்ளீஸ்…. 🙂
ப்ரீத்தி: ஓகே டா மாமா…..
நான்: நானும் உனக்காக சாயங்காலம் இருந்த கோலத்துலயே இருக்கேன்…..
ப்ரீத்தி: எனக்கும் உன்ன அப்டி பாக்க தான் ஆசை, But வாய் திறந்து சொல்ல வெக்காமா இருந்திச்சுடா… (வெட்க்க படுர மாதிரி ஒரு Emoji அனுப்பினாள்)
நான்: அடிப்பாவி, மாமன் கிட்ட உன் அக்கு என்னடி கூச்சம்ம்….
ப்ரீத்தி: எல்லாம் வயசு தான் டா மாமா…. (மீண்டும் வெட்க்க Emoji)
நான்: நீ மேல வா, எல்லா வெக்கத்தையும் இன்னைக்கு ஒரேநாளோட விரட்டுரேன்
ப்ரீத்தி: ச்சீ போடா…. பொறுக்கி மாமா….
நான்: வாடி….
ப்ரீத்தி: ம்ம்… வரேன் வை….
ப்ரீத்தி ஒருவழியாக அடுத்த 10 நிமிடத்தில் என்னறைக்கு வந்தாள்…
‘ஏண்டி இவ்ளோ நேரம்…..’ என அவளை நெருங்கி கட்டி பிடித்தேன்
‘எல்லாரும் வெளில உக்காந்து பேசிட்டிருந்தாங்க டா….. அதான் அவன் கண்ல மண்ண தூவி வரதுக்கு இவ்ளோ நேரம் ஆயிடுச்சி…’ என்றவாறே எனது தோளில் தலை சாய்த்து என்னை தழுவியவாறு பதில் சொன்னாள்
‘ம்ம்ம்… யாரும் பாத்தாங்களா????’ அணைப்பை இன்னும் நெருக்கினேன்
‘இல்லடா… அவங்க பேச்சில தான் மும்மரமா இருக்காங்க….’ அவளும் என்னை இறுக்க தழுவி கொண்டாள்
