உங்க தலைவலிக்கு தைலம் தேச்சிவிடவ? 108

” வீட்டுக்கு … ”
” இங்கயே படுத்துக்கோங்க .. ”
” இங்க … எப்படி … ? ”
” இன்னொரு பெட் இருக்கில்ல அதுல படுத்துக்கோங்க … ” என்றவாறு எழுந்து என் கைபிடித்தாள் .
திகைப்புடன் அவளைப் பார்த்தேன்.!
என் பார்வையின் அர்த்தம் உணர்ந்து ….
” இது உங்க வீடு மாதிரி நெனச்சிக்கோங்க … நல்லா தூங்கலாம் …” என்றாள்.
நான் பதில் சொல்லாமல் யோசணையுடன் பார்த்தேன் .
” உங்க தலைவலிக்கு கூட தைலம் தேச்சிவிடறேன் ” என்றாள்.
இதற்கு மேலும் .. மறுப்பது சாத்தியமல்ல. .. !
சிரித்துக் கொண்டு ”விடியறதுக்கு முன்ன போயிரனும் ” என்றாள்.
” ம் … பரவால்ல .. ! ஆனா கள்ளத்தனமா இருக்கு ”
” அதுல ஒண்ணும் தப்பில்ல” என்றவளின் கையை மெல்ல இருக்கினேன்.
பெரிய வசதியான வீடு தான். பெரிய ஹாலும் .. நான்கைந்து அறைகளுமாக இருந்தன. படுக்கையறைக்குள் நுழைந்து இன்னொரு … படுக்கையை தயார் செய்து கொடுத்தாள் .
” ம் … படுததுக்கோங்க .. ”
” தேங்க்ஸ் … ”
” நாந்தான் தேங்க்ஸ் சொல்லனும் … ”
படுக்கை மீது நான் உட்கார …
” தைலம் எடுத்துட்டு வரேன் ” என்று விட்டுப் போனாள்.
நான் உட்கார்ந்தவாறிருக்க . ..
தைல பாட்டிலுடன் வந்தாள்.
” ம் … படுங்க … ”
பின்னால் சாய்ந்தேன் .
தயக்கமே இல்லாமல் என் பக்கத்தில் உட்கார்ந்து. .. என் நெற்றிக்கு இதமாகத் தைலம் தேய்த்தாள் . அவளது பெண்மையின் வாசணை … என்னைக் கிறக்கமாக உணர வைத்தது.
” பொண்ட்டாட்டி ஊர்ல இல்லேன்னா போதும் தினத்திக்கும் தண்ணிதான் ..” அவள் கிண்டலாகச் சொல்ல..
கண்களை மூடியவாறு முறுவலித்தேன் .
” பின்ன … இதான ஜாலி ”
” இப்படி தலைவலி வந்தா யாரு பாத்துப்பா … ? ”
” ஆஹா … ! அப்படியே பொண்டாட்டிக வந்து பாத்துட்டாலும் …. ! ”
” பொண்டாட்டிக பாக்காம வேற யாரு பாப்பா … ? ”
” தலவலினு படுத்தா … நல்லா வேணும்னு … சந்தோசப் படருவளுகதான் பொண்டாட்டிக … இதே .. அவளுக அண்ணந்தம்பிகளுக்கு அப்படி ஒண்ணுனு கேள்விப்பட்டா ..போதும் .. அப்படி துடிச்சுப் போவாளுக ..! ”
” அது. .தான் .. ரத்த பாசம் ” என சிரித்தாள் .
சிரித்துப் பேசியவாறு இதமாகத் தைலம் தேய்த்து…
” நல்லா தூங்கங்க” என்றாள்.
அவள் பக்கம் சாய்ந்து …

” தேங்க் யூ ” என்றேன்
” இதுல என்ன இருக்கு … ஒரு சின்ன உதவிதான” என நகர முயன்றவளின் … தோளில் கை வைத்து…. ‘ பச்சக் ‘ கென அவள் கண்ணத்தில் முத்தமிட்டேன்.
திடுக்கிட்டுப் பின் வாங்கினாள்.
” சீ … ! என்ன இது ? ”
” நன்றி … ” நான் சிரிக்க. .
” சீ … சீ … உங்கள நல்லவருன்னில்ல நெனச்சேன். இப்படி … மோசமான ஆளா இருக்கீங்க .. ” என அவசரமாக விலகி .. எழுந்து நின்றாள்.
.பயம் வந்தது ” ஸ் …ஸ் … ஸாரி …”
” ச்ச … ” கேவலமாகச் சொல்லிவிட்டு அவள் நகர்ந்து போக ….
பயம்… வெட்கம்… அவமானம் ..என. அணைத்தயும் உணர்ந்த நான் .. சட்டென படுக்கையை விட்டெழுந்து … பதட்டத்துடன் வெளியேறினேன்.
‘ சே .. ! இதை என் மணைவியிடமோ …. அவள் கணவனிடமோ சொல்லிவிட்டால் … என்னாவது என் நிலமை ?
சொல்லிவிடுவாளோ ….? ‘

கண்கள் மூடிய என் மனத்திரையில்… பலவிதமான காட்சிகள் ஓடின .. !
விழிமலரை நான் முத்தமிட்டதை … அவள் கணவனிடம் சொல்லிவிட்டால் என்னாவது … ? அதன் பிறகு என்ன நடக்கும் … ? அதை நான் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறேன். .. ?
கடவுளே….. !

அல்லது .. என் மணைவிமிடமாவது … சொல்லிவிட்டால் …? அது .. அதைவிடப் பெரிய கொடுமை.!
அவமானம் ….!!
நான் ஏன் இப்படி ஒரு ஈனச் செயலைச் செய்தேன் … ?
ஒரு நிமிட சபல புத்தியால் … இவ்வளவு அவமானத்துக்கு ஆளாகி விட்டேனே…! என சுய பச்சாதாபத்தில் மனம் வருந்திக் கொண்டிருந்த போது….
திடுமென என் கைபேசி ..
” வா வெண்ணிலா .. உன்னைத் தானே வானம் தேடுதே…. ” எனப்பாட …
தடாலென பயத்தில் … பதறிவிட்டேன் .
கைபேசியைப் பார்த்து … மனச்சமாதானமடைந்து .. நடுங்கும் விரல்களுடன் எட்டி எடுத்தேன் .
‘ அழைப்பில் … விழி மலர் ‘ என்றது.
உடனே கீழே வைத்து விட்டேன் . பாடல் முடிந்தது அதுவே அமைதியானது .
சிறிது இடைவெளி விட்டு மறுபடி பாடியது. அவளேதான்.
நான் எடுக்கவே இல்லை !!
அதன் பிறகு அழைப்பு இல்லை. கால் மணி நேரம் கழித்து …
” டி…டிங் .. ” என்றது கைபேசி ! குறுஞ்செய்தி !
எடுத்துப் பார்த்தேன் !
அவள் தான் .
”ஸாரி ” என்றிருந்தது.
மனதில் ஒரு சின்ன நிம்மதியுணர்வு வந்தது ! ஆனாலும் இவள் எதற்காக மண்ணிப்பூக் கேட்க வேண்டுமெனக் கேள்வி எழுந்தது.!
மறுபடி … அடுத்த நொடி …
” ஸாரீஈஈஈஈஈஈஈஈ . … ”என செய்தி வர…
நானும் பதிலளித்தேன் .
” வெரி … வெரி … ஸாரி ஈஈஈஈஈஈஈஈஈ.. ”
அப்பறம் தகவல் இல்லை. ஓரளவு மனச் சமாதானமடைந்தவனாக .. கட்டிலில் சாய்ந்தேன் ! இடைவெளி விட்டு மறுபடி ஒரு செய்தி வந்தது. எடுத்து பார்த்தேன் .
” பளீஸ் கம். … ” என்றது !
எனக்கு தடுமாற்றம் உண்டானது..! பதிலளீக்கவில்லை. !
சிறிது நேரம் கழித்து மறுபடி ஒரு செய்தி. . !
” ஒரு கண்ணத்தில் அடித்தால் ஏசுநாதர் கோபித்துக் கொள்வார்.”
புரியவில்லை எனக்கு மறுபடி மறுபடி வாசிக்க….. அர்த்தம் புரிந்தது. .. !!!
தட்டென அதிர்ந்தேன் .! இது இன்ப அதிர்ச்சி !!!
நான் பதிலளிக்கும் முன்னமே இன்னொரு செய்தியும் வந்தது !
” மறு கண்ணத்தையும் காட்டுகிறேன். .. !!! ”
குப்பென ஒரு மலர்ச்சி… ! என் இதயத் துடிப்பு அதிகரிக்க. .. உற்சாகம் கரை புரண்டது .! படுக்க முடியாமல் எழுந்து விட்டேன்.! ஒரு முடிவுக்கு வந்து நானே அவளை அலைபேசியில் அழைத்தேன் !
மறுபக்கம் எடுக்கப்பட்டும் பதில் இல்லை!