இது ஓர் அழகிய காதல் கதை காமமும் இடையில் வரும்
ஒன்றுபோல் இருக்கும் இரு ஆண்கள் தங்கள் மனைவியையும் வாழ்க்கை தரத்தையும் மாற்றிக்கொண்டால் அதுதான் இந்த கதை
அகிலன் – கீர்த்தனா
அசோக் – ஆர்த்தி
அது ஓர் இரவு பொழுது அகிலன் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறி பயணம் செய்து அதிகாலையில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தான்.
அகிலன் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பினால் அவன் வேலை செய்த கம்பெனியின் முதலாளியான சுந்தரத்தின் நன்மதிப்பை பெற்று அவரின் ஒரே மகளான கீர்த்தி எனும் கீர்த்தனாவை மணம் புரிந்தவன்
கீர்த்தனா ஆண்களை கவரும் பேரழகி அசப்பில் எமி ஜாக்சன் போலிருப்பால்… உச்சி முதல் பாதம்வரை அந்த பிரம்மன் படைத்த பொக்கிஷமே அவள் இவளே நம் கதாநாயகி அவள் ஒரே பெண்ணென்பதால் அதிக பிடிவாதகுணம் ஆண்களை டாமினெட் செய்யும் குணம் கொண்டவள் MBA படித்து முடித்ததும் கம்பெனியின் முழுப்பொறுப்பையும் ஏற்க்கலாம் என்றற இவள் கனவு இந்த முகிலனால் தான் கலைந்தது. அவள் தந்தையின் திருமண திட்டத்தால்!!!
சுந்தரம் பற்றி
சுந்தரம் விவசாய குடும்பத்தில் பிறந்து தூத்துக்குடியில் படித்து முதுகலை பட்டம் பெற்ற இவர் தனது 25 வது வயதில் சிறியதாக தொழில் தொடங்கி தனது 30வது வயதில் கல்யாணியை திருமணம் செய்த நேரமோ என்னமோ அவரின் தொழில் அசுர வளர்ச்சி கண்டது..
இரண்டாண்டுகளுக்கு பிறகு கல்யாணிக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த அழகிய தளிரின் அழுகை நாதமென இருந்ததாலோ என்னமோ கீர்த்தனா என பெயட்டனர் இந்த பெற்றோர்..
25ஆண்டுகளுக்கு பிறகு தொழில் வளர்ச்சி அடைந்த பிறகு சென்னையில் விரல் விட்டு எண்ண கூடியவர்களுள் சுந்தரமும் ஒருவர். மின் சாதன உற்பத்தி உதிரி பாகங்கள் தயாரித்த இவர் இப்போழுது அனைத்து வகை மின்சாதனமும் தயாரிக்கும் பிரபல கம்பனிகளின் முதலாளியாக உயர்ந்துள்ளார்..
கல்யாணி பற்றி
கல்யானி நடத்தர குடும்பத்தில் அம்மையப்பன் ரங்கநாயகி அம்மாள் அவர்களின் இளைய மகள் கல்யாணி.. மூத்தவள் அன்னபூரணி..
கல்யாணி மாநிறமாக இருந்தாளும் நல்ல அழகி நல் குணமும் ஒருங்கே பெற்றவள் பி ஏ வரை படித்திருக்கிறாள்.. கல்யாணியை பெண்பார்க்க சென்ற சுந்தரம் கல்யாணியை பார்த்ததும் பிடித்து போக இருவருக்கும் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது..
கல்யாணி சுந்தரத்தின் தொழில் முன்னேற்றத்தில் பக்கபலமா இருந்தாள். அவள் இறை நம்பிக்கை மிக்கவள்.. அதனாலே அவள் கணவரின் உழைப்பும் திறமையும் இனணந்து தொழிலில் வெற்றி பெற அந்த பிருந்தாவன பவனத்தின் மகாராணியாக வாழ்கிறாள்..
ஆனால் சுந்தரமும் கல்யாணியும் அனைவரிடமும் எளிமையாகவே பழகினர். அதனால் தான் சாதரண குடுப்பத்தில் பிறந்த அகிலனை தங்கள் மகளின் வாழ்க்கை துணையாக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்..
Enna bro itgukellam na othukka matenn story continue pannama next story poittinga antha story a continue pannunga bro
Interesting