அவனைப் போய்……
அவன் சப்-இன்ஸ்பெக்டராகி,
காக்கி சட்டை போட்டு,
துப்பாக்கி எடுத்துட்டு ரெளடிகளை புரட்டி போடப் போறான்…அவனைப் போய்…
டீ போடச் சொல்லிக்கிட்டு……”
என்று வினிக்கு சப்போர்ட் செய்தாள்
❤ஷோபனா,
❤வினோத்திடம்,
“சப்-இன்ஸ்பெக்டர் சாரே…
.உங்களுக்கு காபியோ…
இல்ல சாயாயோ போடவா”
என்று கிண்டலோடு கேட்டு சிரித்தாள்.
வினியும் போலியான அதிகாரத்தோடு ”
ஒரு ஸ்ட்ராங் டீ.
பால் கம்மியா.
ஆனால் ஆடையில்லாத பால்”
என்றதும் மனதுக்குள் ‘
ஆடையில்லாத பாலா’ ‘
❤இருடா….
இப்பவே இந்த ஆட்டமா’
என்று சொல்லிக் கொண்டாள்.
சுற்று முற்றும் எதையோ தேடுவது போல் பாவனை செய்தவள்,
“அத்தை, இங்கே இருந்த பூசணியைக் காணோமே…
எங்க வைச்சீங்க?”
என்றாள்
❤
ஹாலில் அத்தையிடம் இருந்து பதில் வந்தது. “
ஏதோ எலி கடிச்சிருச்சின்னு வினி தான் வெளியே போட்டேன்னு சொன்னான்மா”
என்றார்.
❤கிச்சனில் ஒட்டி இருந்த பக்கத்து அறை வாசலுக்கு வந்தவள் அங்கு இருந்த வினியிடம்,
“ஏன் இன்ஸ்பெக்டர் சார்…
பூசணிக்காயை எலி கடிச்சதா
நான் இதுவரைக்கும் கேட்டதில்லையே?”
என்றாள்.
❤
வினோத்
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தான்.
அவள் தானே அதை வாங்கினாள். “
ஆமா அண்ணி…
.எலி தான்னு நினைக்கிறேன்..
அதுக்கு என்ன பசியோ?..
அதிலே ஓட்டை போட்டு உள்ளே சுரண்டி வைச்சிருந்தது
…காலையில
எந்திரிச்சி நான் எக்ஸர்ஸைஸ் பன்ணும் போது
ஒரே நாத்தம்.
அதான் தூக்கி வெளியே போட்டுடேன்.”
என்று சமாளித்தான். ‘
…ம்ம்ம்க்கும்…
முட்டையை
உள்ள உடைச்சி ஊத்தி கிண்டினா மணக்கவா செய்யும்?’ மனதுக்குள் முணங்கினாள்.
❤
தயங்காமல் பொய் சொல்பவனைப் பார்த்தவள் “
நல்லா கண்டியா வினி….
சின்ன ஓட்டையா…
பெரிய ஓட்டையா?…
பெரிய ஓட்டைன்னா
❤நான் நினைக்கிறேன் அது ஒரு பெருச்சாளியா இருக்க சான்ஸ் இருக்கு”
என்றாள் குறும்புடன். ‘
❤இதை எல்லாம் ஸ்கேல் வச்சு அளந்தா பார்ப்பாங்க அண்ணி
”என்று சமாளித்தான்.
அவன் கேட்டபடியே
ஒரு ஸ்ட்ராங் டீ போட்டுக் கொடுத்தாள்.
“தாங்க்யூ”
என்றான் வினோத்.
❤
“காலையிலேயே
கிச்சன்ல ஆம்லெட் போடும் போது கவனிச்சேன்.
இருந்த இரண்டு முட்டையையும் கானோம்.
நீ குடிச்சியா வினி”
வினோத் இதை எதிர்பார்க்கவில்லை.
‘என்னது….
முட்டையா….
இரண்டா….
நான்…”
என்று
அவன் திணற,
❤
“ஒரு வேளை அந்த எலி குடிச்சிருக்குமோ”
என்றாள் நக்கலுடன்.
“ஓ…..அதா அண்ணி…❤
நான் தான் காலையில் எக்ஸர்ஸைஸ் பண்ணும் முன்னால அதைக் குடிச்சேன்.”
என்றான். ‘
பெரிய திருடனாய் இருக்கிறான்…
வேடிக்கை என்ன என்றால்
போலிஸ் பரிட்சைக்குப் படிக்கிறான்…
.என்ன கொடுமை இது’❤
என்று நினைத்தபடி “
சரி வினி.”
என்றபடி மீண்டும் கிச்சனுக்குப் போனாள் ஷோபனா.
வினிக்கு இப்பொழுதுதான் ❤
‘இவள் ஒரு வேளை பார்த்திருப்பாளோ’ என்று சந்தேகம் ஏற்பட்டது.
❤❤❤❤❤
❤ அப்படியா இந்த நாள் முடிவுக்கு வந்தது
❤அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை
மழை ஒரேயடியாய் பெய்தது.
மழைக்காலம் இப்படித்தான்