அனிதா ஒத்துக்குவாளா ஸ்ருதி!
அனிதாவை தான் நான் நேரிலேயே பார்த்தது இல்லையே மது, உனக்காவாது அவளை பற்றி தெரியும்?ஆனா அவளை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.அப்படி அவ ஒத்து கொள்ளவில்லை என்றால் அவன் மூலமா ஒரு குழந்தையை வயிற்றில் வாங்கி கொண்டு உன்னிடம் வந்து விடுகிறேன் போதுமா? என்று ஸ்ருதி சொல்ல
ச்சீ போடி கள்ளி! என்று மது சொல்ல இருவரும் சிரித்தனர்.
ஷெட்டி மாடி பால்கனியில் இருந்து இதை பார்த்து,”இப்போ எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கிறாங்க என்றே தெரியவில்லையே”,என்று தலையை சொரிந்தான்.
பாம்பு கொத்த தயாராக இருக்க,ஸ்ருதி அதை லாவகமாக தாண்டி ஏணியில் ஏறினாள்.மதுவின் சத்தியத்தை வெற்றிகரமாக உடைத்தாகி விட்டது.
மது,ஷெட்டி சங்கமம் நிகழும் என்று எதிர்பார்த்து இருந்த நண்பர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.முன்பு comments க்கு ஆசைப்பட்டதால் கதையை கொஞ்சம் மாற்றி எழுதினேன்.இப்பொழுது என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன் comments பற்றி கவலைபடாமல்.கூடிய விரைவில் ஸ்ருதி,ஷெட்டி சங்கமம்.அடுத்து அனிதாவின் வருகை.
சரி நான் கிளம்பறேன்,என்று மது இருவரிடம் விடைபெற்று கொள்ள
ஏன் மது ஒரு ரெண்டு நாள் தங்கி விட்டு போலாமே ஸ்ருதி விருப்பபட்டாள்.
இல்ல ஸ்ருதி,தலைக்கு மேல வேலை இருக்கு.அப்பா வேற ஊர்ல கிடையாது.உனக்காக தான் போட்டது போட்டபடி ஓடி வந்தேன்.நான் மீண்டும் கண்டிப்பாக இங்கே வர வேண்டி இருக்கும். அப்ப பார்க்கலாம்.
சரி மது,நாங்க இருவரும் உன்னை ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைக்கிறோம் என்று சொல்ல
இல்லை வேண்டாம் ஸ்ருதி,எனக்கு பிளைட் 11 மணிக்கு தான்.நீங்க என்னை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பி வர லேட்டாகி விடும்.அப்புறம் உங்க ரெண்டு பேர் இணைப்பை இன்றும் நான் தடுத்தது போல் ஆகி விடும்.இதுவரை உங்களை பிரித்து வைத்தே தவறு பண்ணி விட்டேன்.வேண்டாம் நீ இங்கேயே இரு என மது அழுத்தி சொன்னாள்.
இன்னிக்கு ஒரு நாள் தள்ளி போட்டால் ஒன்னும் குடிமூழ்கி விடாது மது.உன்கூட ஏர்போர்ட் வரை கண்டிப்பாக வரோம்.ஓகேவா
சார் என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சி இருக்கீங்க, நான் தான் வாங்கிய சத்தியத்தை திருப்பி கொடுத்து விட்டேனே.சந்தோசமா இருங்க!
மது நீ வாங்கிய சத்தியம் தான் ஓரளவு எங்க ரெண்டு பேரை தடுத்து கொண்டு இருந்தது.இதுக்கு மேல என்ன நடக்குமோ என்று தான் மனதில் கொஞ்சம் திகிலா இருக்கு.
மதுவை வழியனுப்பி வைத்து விட்டு இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது, அனிதா ஷெட்டி மொபைலுக்கு வீடியோகால் செய்தாள்.
ஒரு நிமிஷம் அமைதியா இரு ஸ்ருதி,அனிதா ஃபோன் பண்றா.
என்னங்க எப்படி இருக்கீங்க! அனிதா கேட்க
சொல்லு அனிதா,நீ நல்லா இருக்கியா .குழந்தைகள் எப்படி இருக்காங்க
ம்ம் நல்லா இருக்காங்க,நான் ட்ரைனிங் போகும் சமயம் கிருஷ்ணவேணி பாட்டி நல்லா பார்த்து கொள்கிறார்கள்.ஆமா இந்த நேரத்தில் காரில் எங்கே போய்ட்டு இருக்கீங்க!என்று அனிதா கேள்வி கேட்க
ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று ஷெட்டி தடுமாற,”என்னங்க மது எதுக்கு வந்தா?”அடுத்த கேள்வியை அனிதாவிடம் தொடுத்தாள்.
“ஓ” மது வந்த விசயம் தெரிந்து தான் கேட்கிறாள் என்று ஷெட்டி உஷாரானான்.இங்கு இருந்து எந்த விசயமும் லீக் ஆக வாய்ப்பு இல்ல.அப்படி தெரிந்து இருந்தால் இந்நேரம் ஸ்ருதி விசயமும் தெரிந்து இருக்கும்.மது பற்றி மட்டும் கேட்கிறாள் என்றால் கண்டிப்பாக சென்னையில் இருந்து தான் விசயம் தெரிந்து இருக்கும் என்று எண்ணங்கள் மனதில் ஓடி இவளிடம் என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்தது.
நான் கேட்டு எவ்வளவு நேரமாச்சு,என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க என்று அனிதா கத்தினாள்.
ஒரு நிமிஷம் அனிதா, கார் டிரைவ் பண்ணி கொண்டு இருப்பதால் சிக்னல் சரியாக கிடைக்கல.கொஞ்சம் பொறுமையா இரு என்று ஷெட்டி கெஞ்சினான்.
முதலில் வண்டியை ஓரங்கட்டி என்கிட்ட பேசுங்க,என்று மீண்டும் அனிதா கத்தினாள்.
ஷெட்டி காரை ஓரங்கட்டி “இப்ப எதுக்கு டென்ஷன் ஆவுற,எனக்கு புரியல.”
நான் ஊரில் இல்லாத நேரத்தில் மதுவை வர வைத்து ஏதாவது கசமுசா பண்றீயா ? என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் அனிதா.

தொடர்ந்து எழுதுங்க நன்றாக உள்ளது