அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 9 92

விக்ரம் சொல்வது எல்லாம் சரிதான் ஆனாலும் எனக்கு கூச்சமாக இருக்கு. கிர்ஜா பொறுத்த வரை எனக்கு ஓரளவுக்கு அவள் நன்கு தெரிந்தவள் ஆகிவிட்டாள் அனால் மற்ற இருவர் அப்படி இல்லை.
“சீ போடா, மாதுள, ஷாம் மற்றும் கிர்ஜாவுக்கு இது பழகி போன ஒன்றாக இருக்கும் எனக்கு அப்படி இல்லையே. நான் வருல.”

“இங்கே பாரு பவனி, நீ பொகுலனா நானும் போகமாட்டேன், அப்புறம் நாம இங்கே வேற என்ன செய்ய ஆசை பட்டுக்கிட்டு வர மறுத்தோம் என்று நினைப்பாங்க நீ சொல்லு. அப்படி அவங்க நினைத்தால் ஓகே வா?”

இதை நான் நினைக்கவில்லை. நாங்க மீண்டும் ஓக்கிறதுக்கு ஆசை பட்டு தான் வர மறுத்தோம் என்று நினைப்பாங்க. அதுவும் என்னை ரொம்ப செக்ஸ் வெறி பிடித்தவ என்று நினைக்க போறாங்க. அது மேலும் அசிங்கம். சோ வேறு வழி இல்லாமல் நான் கிளம்பி அவர்களுடன் போனேன். நாங்கள் எல்லோரும் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து இருந்தோம்.

பீச் எங்கள் chalet இல் இருந்து வெகு தொலைவில் இல்லை. கடலை அடைய எங்களுக்கு 6 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே பிடித்தது. “மாதுளவைப் பாரு, அவளுக்கு நீண்ட வடிவிலான கால்கள் உள்ளன,” நான் விக்ரமுக்கு மெல்ல சொன்னேன்.

உண்மையில அவளுக்கு அழகான கால்கள் இருந்தது. இதை இப்படி வடிவாக கொண்டுவர ஜிம் இல் எத்தனை நாள் படுபட்டாலோ? நானும் இப்படி ஜிம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

“அவளை விடு, நான் உன்னை தான் ரசிச்சிகிட்டு வரேன். நல்ல தளதளவென்று இருக்க. அதுவும் உன் பேக்கை பார்த்தல், உஹ்ம்.”

“சீ போடா,” என்று அவனை செல்லமாய் குத்தினேன்.

நாங்கள் கடல் ஓரம் வந்து அடைந்தோம். அங்கே மேலும் ஒரு 15 நபர்கள் தான் இருப்பார்கள். நாங்கள் கடலில் குதித்து விளையாடினோம். விக்ரம், ஷாம் மற்றும் மாதுளவுக்கு நீச்சல் தெரியும் அதனால் அவர்கள் சற்று ஆழமாக செண்டர்கள். நான் மற்றும் கிர்ஜா எங்கள் நெஞ்சி வரைக்கும் தண்ணி வரும் அளவு தான் மேக்சிமம் சென்றோம். அலைகள் எங்களை மேலும் உள்ளே இழுக்காதபடி பார்த்திக்கிட்டோம். மாதுள ஷாமுக்கு எதோ சொல்வதை நான் கவனித்தேன். அவள் சொல்வதைப் புரிந்துகொள்வது போல் அவன் தலையை ஆட்டினான்.

அவர்கள் என்னை விட 10 முதல் 12 மீட்டர் மேலே நீந்திக் கொண்டிருந்தார்கள். விக்ரம் அவர்களின் இடது பக்கத்தில் நீந்திக் கொண்டிருந்தான். அவன் திரும்பி என்னை நோக்கி வரத் தொடங்கினான், ஆனால் மாதுள குறுக்கே நீந்தி அவனைத் தடுத்தாள். அவள் அவனை விளையாட்டு தனமாக தண்ணியில் இழுத்து விளையாட துவங்கினாள்.

“வா விக்ரம் யார் முதலில் அந்த பாயிண்ட் ஸ்விம் செய்து போகிறோம் என்று பார்ப்போம், “சிரித்தபடி என் காதலனிடம் சவால்விட்டாள்.

“ஸுவேர், அனால் நீ தொரத்துடுவா,” என்று விக்ரம் கூறினான்.

“பார்ப்போம், நான் ஸ்கூலில் ஸ்விம்மிங் சாம்பியன் தெரியுமா,” என்றால் பதிலுக்கு.

அவர்கள் போட்டியை ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அந்த பாயிண்ட் வந்து அடைந்தார்கள்.

“நான் தான் ஜெயித்தேன்,” என்று மாதுள கூறினாள்.

“இல்லை நான் தான் ஜெயித்தேன்,” என்றான் விக்ரம்.

“நோ வே, சீட்டெர்,” என்று விளையாட்டு தனமாக அவனை தண்ணி உள்ளே தள்ள முயற்சித்தாள்.

அவனும் அவளை தண்ணி உள்ளே தள்ள முயற்சித்தான். அவர்கள் இடையே தண்ணியில் சிறிய மல்யுத்தம் நடந்தது..

இங்கே பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு முகத்தில் பொய்யான புன்னகை இருந்தாலும் உள்ளுக்குள் பொறாமையால் வந்தேன்.

அப்போது என் பக்கத்தில் ஒரு குரல், “அவர்கள் இறுக்கர்கள் பவனி. வா நான் உனக்கு ஸ்விம்மிங் சொல்லி தரேன். அப்புறம் நீயும் போட்டிக்கு சேர்ந்து கொள்ளலாம்.”

ஷாம் என் அருகே இருந்தான். அங்கே அவர்கள் இன்னும் சிரித்து விளையாடி கொண்டு இருந்தார்கள்.

எனக்கு பொறாமையோடு கொஞ்சம் கோபமும் வந்தது. நான் ஷாம் பார்த்து சொன்னேன்.

“ஒகே அனால் எனக்கு ஸ்விம்மிங் ஒன்னும் தெரியாது.”

“நோ ப்ரோப்லேம், நான் சொல்லி தரேன்.”

தண்ணியில் நனைத்த டீ ஷர்ட் என் உடலில் ஒட்டிக்கொண்டு இருக்க அவனுக்கு பிதுங்கி இருக்கும் என் பெரிய மார்பங்கள் நன்றாக தெரிந்தது. அவன் பார்வையில் உள்ள காமம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. எனக்கு இருந்த பொறாமையின் கோபத்தில் நான் இப்போது ஆபத்தை நானாகவே தேடிக்கொள்கிறேன் என்பதை மறந்தேன். அவன் என் உடலை வயற்றில் தொடைகளிலும் தங்கி பிடித்துக்கொண்டு எனக்கு நீந்த சொல்லி கொடுத்தான்.

“இப்போது உன் காதலை மட்டும் அப் டவுன் மூவ் பானு.”