அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 9 92

நான் பவானிக்கு முட்டிவரைக்கும் வரும் ஒரு ஸ்கிர்ட் வாங்கி வந்திருந்தேன்.

“என்னடா இது, டீன்ஏஜ் டைமில் போட்டது, இப்போ போடா சொல்லுறியே,” என்று சிணுங்கினாள்.

“எனக்காக போடுடி, உனக்கு சூப்பராக இருக்கும்.”

அவள் அதை அணிந்தாள். “ஹ்ம் சரியா பிட் பண்ணுதே, என் சைஸ் எப்படிடா உனக்கு தெரியும்.”

அவளை பார்த்து குறும்பாக சிரித்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந்துகொண்ட அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள். எங்கள் இடையே இவ்வளவு நடந்த பின்னும் அவளுக்கு நாணம் வருதே. இது தான் அவள் ஸ்பெஷெல். நாங்கள் அனைவரும் சேர்ந்து ஹோட்டல் உணவகத்திற்குச் சென்றோம். கிர்ஜாவின் புதிய காதலன் எங்களுடன் அங்கே சேர்ந்து கொண்டான். கிர்ஜா அவனை எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினாள். நானும் பவானியும் ஒருவருக்கொருவர் அருகே உட்கார்ந்தோம், அதே போல தான் கிர்ஜாவும் மதானும். அனால் மாதுல மிகவும் தந்திரமாக என் அருகில் அமர்ந்து ஷாம் பவானியின் மறுபுறம் அவள் அருகில் அமர வைத்தாள். இதை பார்த்துக்கொண்டு இருந்த கிர்ஜா என்னை பார்த்து என்ன? என்பது போல தன புருவத்தை உயர்த்தினாள்.

மாதுல வெய்ட்டர் அழைத்து, “எங்களுக்கு ஒரு ரெட் வைன் பாட்டிலைக் கொண்டு வா” என்றாள்.

அவள் எங்களிடம் திரும்பி, ” கைஸ் உங்களுக்கு வைன்னா அல்லது பீர்ரா,” என்று கேட்டாள்.
நானும் மதன் பீர் சாப்பிட முடிவு செய்தோம், அனால் ஷாம் வைன் எடுத்துக் கொள்வதாகக் கூறினான்.

கிர்ஜா மாதுளைவிடம் கேட்டாள், “நமக்கு பூப்பே டின்னர் தான புக்கிங், இப்போ ஏன் இந்த ட்ரிங்க்ஸ் எல்லாம்.”

“இது என் ட்ரீட், நான் ரொம்ப ஹாப்பியாக இருக்கேன், லேட்’ஸ் என்ஜாய் தி நைட்,” என்றாள் மாதுல.

“எனக்கு இது வேண்டாம் மாதுல எனக்கு பழக்கம் இல்லை,” என்று பவனி கூறினாள்.

“கம் ஒன் பவனி, இப்போ இல்லாட்டி எப்போ பிரீயாக இருக்க போற, பி எ ஸ்பார்ட்.”

மதுலாவின் நோக்கம் எனக்கு புரிந்தது. பவானி தனது கட்டுப்பாட்டை இழக்கச் செய்ய அவள் குடிபோதையில் இருக்க செய்ய விரும்பினாள்.

மாதுலாவின் வற்புறுத்தலின் பேரில் பவானி தனது முதல் கிளாஸ் மதுவைக் குடித்தாள். பவனி மேஜை கீழே எதையோ தட்டிவிடுவதை போல தோன்றியது. இப்போ மாதுல கை என் தொடை மேல் வரும்போது தான் புரிந்தது ஷாம் பயணியிடம் என்ன செய்ய முயற்சித்தான் என்று. அனால் மாதுல வற்புறுத்தி பவனி மூன்றாவது கிளாஸ் குடித்த பிறகு பவனி எதுவும் செய்யாமல் இருந்தாள். ஷாமின் வலது கை மேஜையின் கீழ் இருந்தது. இங்கே மாதுல என் சுண்ணியை பேண்ட் மேலே தேய்த்துக்கொண்டு இருந்தாள். நான் பவானிக்கு ஸ்கிர்ட் வாங்கி கொடுத்தது இவனுக்கு வசதியாக போய்விட்டது. நான் என் கையை பவனி தொடை மேல் வைத்தேன். ஷாம் கை வேகமாக மேஜை மேல் வந்தது. அவள் ஸ்கிர்ட் பாதி தொடைகள் வரை மேலே இழுக்கப்பட்டு இருந்தது.

“உன்னால முடியிலான மேலும் குடிக்க வேண்டாம் பவனி,” என்று அவளிடம் சொன்னேன்.

அரை மணி நேரமாக குடித்து இருப்போம். இப்போது கிர்ஜா, “எனக்கு பசிக்குது, லேட்’ஸ் ஈட்,” என்றாள்.

எல்லாரும் எழுந்தோம். பவனி அவள் ஸ்கிர்ட் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு எழுந்தாள். இதை பார்த்த மாதுல முகத்தில் லேசான புன்னகை வந்தது.

நானும் கிர்ஜாவும் ஒரே இடத்தில் எங்கள் பிளேட்டில் உணவு போட்டு கொண்டு இருந்தோம்.

“டேய் விக்ரம், பார்த்துக்கோ, மாதுலவுக்கு உன் மேல் ஆசை வந்திருச்சு, அதனால் பவானியை ஷாமிடம் தள்ள பார்க்கிறாள்.”

“எனக்கு தெரியும்.”

“அவள் முடிவு பண்ணினாள் சாதிக்காமல் விட மாட்டாள்.”

நான் பவானியை திரும்பி பார்த்தேன். அவள் எங்கே உணவு எடுக்க போறாளோ அங்கேயே ஷாமும் போனான்.

கிர்ஜா தொடர்ந்தாள், ” நான் பவானியுடம் என்ன இது புது தாலி என்று கேட்டேன். அவள் அது நீ கட்டியதாக சொன்னாள்.”

நான் ஆமாம் என்று புன்னகைத்தேன்.

“பார்த்து டா, அதாவது இப்போது அவளுக்கு நீ தான் புருஷன். எப்போதும் லவர் ஆகா இருப்பது சுலபம், புருஷன் பாடு தான் கஷ்டம்.”

இதை வேற யாரோ சொல்லுவதை கேட்டிருக்கேன் அனால் இதன் அர்த்தம் எனக்கு இப்போது தான் உணர முடிந்தது

அவள்

ஷாம் என் அருகில் அமருவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது மாதுல செய்யும் சாதி. அவள் என் ஆளை விரும்புகிறாள், அதனால் அவள் தன் காதலனை என்னிடம் தள்ளுகிறாள். அவளுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அது அவளுக்கு இன்னும் ஒரு புதிய அனுபவம் மட்டுமே. வாய்ப்பு வரும்போது, அவள் விரும்பும் எந்தவொரு ஆணுடனும் அவள் படுப்பாள். அவளுக்கு எந்தவிதமான ஐயம் அவள் மனதில் இருக்காது. நானும் அந்த கேடேகரயில் உள்ளவளா?

விக்ரம் என் வாழ்க்கையில் ஒரு ஏதுநிலையான நேரத்தில் என்னை மயக்கிவிட்டான். வாழ்கை எனக்கு ரூடீன்னாக போய்க்கொண்டு இருந்து மனசலிப்பில் இருந்தேன். அப்போது புயல் வேகத்தில் வந்து என்னை அள்ளிக்கொண்டுவிட்டான். பிறகு வருத்தப்பட்டு உறவை தொடராமல் இருக்கு முயற்சித்தேன் அனால் தோற்றுப்போனேன். மெல்ல மெல்ல வெறும் உடல் சுகம் தேடல் காதலாக மாறிவிட்டது. அவனுக்கு மாறியதோ என்னவோ, எனக்கு மாறிவிட்டது. அந்த உணர்வு எனக்கு ஷாம் மேல் இல்லை. நான் எப்படி என்னை அவனிடம் இழப்பது.