அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 3 102

“இப்போதே வந்துட்ட, கிளாஸ் கட்டா?”

“இல்லை இன்றைக்கு காலேஜ் ஸ்ட்ரைக்”

“அப்பாடா, இப்போவாவது ஒரு வார்த்தை பதில் இல்லாமல் ஒரு சென்டென்ஸ் பேசுறியே. ஏன் என்னை பார்த்தால் பயம்மா? என்ன நான் அவ்வளவு கொடூரமா இருக்கேனா?”

இப்போது நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு, “இல்லை இல்லை நீங்கள் அழகாக இருக்கீங்க.”

“ஹா ஹா ஹா, அப்புறம் ஏன் இவ்வளவு நேர்வெஸ், நான் ஒன்னும் உன்னை விழுங்கிட மாட்டேன்.”

இப்போது நான் தயக்கத்துடன் புன்னகைத்தேன். என் வேகமான இதயத்துடிப்பும் சற்று அடங்கியது. அவளை மறுபடியும் பார்த்தேன். அவள் எங்கே போகிறாள் என்று தெரியாது, நான் எங்கே போகவேண்டும் என்றும் அவள் கேட்கவில்லை. கார் பாட்டுக்கு போய் கொண்டு இருந்தது.

“நீ லஞ்ச் சாப்பிட்டியா? என்று என்னை கேட்டாள். நான் இல்லை என்று தலை அசைக்க, “வா நாம் இருவரும் சாப்பிடுவோம். எனக்கு தனியாக சாப்பிட புடிக்காது.”

என் பதிலுக்கு காத்திருக்காமல் கார் நேராக ஒரு ஸ்டார் ஹோட்டல் முன் சென்று நின்றது. “உன் புக்ஸ் காரில் வைத்திட்டு என்னுடன் வா.”

ரெஸ்டாரண்ட் உள்ளே சென்று ஒரு ஓரமான இடத்தில் உட்கார்ந்தோம். ஸ்டார் ஹோட்டல், பிற்பகல் நேரம், நாலு டெபெலில் தான் ஆள்கள் இருந்தார்கள். வெய்ட்டர் மெனு புக் இருவரிடம் கொடுக்க நான் அதை திறக்காமல் அப்படியே இருந்தேன்.

“நீ ஆர்டர் பண்ணுறியா இல்லை நானே உனக்கு ஆர்டர் பண்ணட்டுமா?”

“நீங்களே ஆர்டர் பண்ணுங்க.”

சந்தியா இருவருக்கும் ஆர்டர் பண்ணிட்டு வெய்ட்டர் போன பிறகு புன்னகையுடன் என்னை இப்போது தான் முதல் முறை பார்ப்பது போல் மேலும் கீழும் பார்த்தாள்.

“நீ ரொம்ப டாலாக இருக்க. உன் ஹைட் என்ன?”

“சிக்ஸ் பீட்.”

“ஹ்ம்ம் வாவ், உன் உடம்பை பார்த்தால் நீ ஸ்போர்ட்ஸ் மேனாக இருப்ப போல?”

“ஆமாம், புட்பால் மற்றும் ஹாக்கி, இரண்டையும் காலேஜ்க்கு விளையாடுறேன்.”

“ஸ்போர்ட்ஸ்மென் என்றால் எல்லாம் ஸ்ட்ரோங்காக இருக்குமே? ஹ்ம்ம் நீ ஸ்ட்ரோங்கா?”

எனக்கு என்ன பதில் சொல்வது என்று சங்கடமாக இருந்தது. “நீ எவ்வளவு ஸ்டராங் என்று இன்று தெரிந்திடும்,”என்று முணுமுணுத்தாள்.

இதை கேட்ட எனக்கு தம்பி உடனே ஸ்ட்ராங் ஆகா துவங்கினான். நாங்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அவள் கால் விரல்கள் என் கால்லை தடவி விளையாடியது. இன்று எங்கள் இடையே என்ன நடக்க போகுது என்று எந்த டவுட்டும் இல்லாதவகையில் அவள் செய்கை இருந்தது. இதுவரையில் நான் ஒரு பெண்ணை கிஸ் பண்ணியது கூட கிடையாது. அனால் இப்போது ஒரு ஆண்ட்டி என்னை செடியூஸ் பண்ணுகிறாள். எனக்கு இருந்த ஏக்சைட்மெண்டுக்கு அளவு இல்லை.

சாப்பிட்டு முடிந்து ஒரு மணி நேரம் கழித்து முதல் முறையாக அவள் வீட்டு உள்ளே நுழைந்தேன். அது ஒரு சொகுசு அபார்ட்மெண்ட். நான் வீட்டை சுற்றி பார்ப்பதை கண்டு சந்தியா, “யாரும் வீட்டில் இல்லை. வேலைக்காரி 12 மணிக்கலாம் போய்விடுவாள். என் மகன் 4.30 க்கு மேலே தான் வருவான்.

நான் சுற்றி பார்க்கும் போது சந்தியா குடும்ப படம் சுவரில் தொங்குவதை பார்த்தேன். “உங்கள் ஹாஸ்பேண்ட்…?”

“அந்த ஆள், ஒன்பது மணிக்கு மேலே வருதோ, பத்து மணிக்கு மேலே வருதோ, வேலை முடிஞ்சவுடன் பிரெண்ட்ஸ் கூட போய் நல்ல தண்ணி போட்டுட்டு தான் வரும், “சலிப்புடன் சந்தியா சொன்னாள்.

“ஆண்ட்டி அவர் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருக்கார்.”

“இருப்பாரு இருப்பாரு. பேக்கேஜ் நல்ல இருந்து உள்ளே சரக்கு உபயோகமற்றதாக இருந்தால் என்ன பிரியோஜினோம்.” பிறகு என்னை பார்த்து,” இங்கேயும் பேக்கேஜ் நல்ல இருக்கு ஹ்ம்ம் நீ டிசபாயிண்ட் பண்ண மாட்டே இல்ல?”

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும். நானோ செக்ஸ்க்கு புதுசு. என் அருகில் சந்தியா நடந்து வந்தாள். என் இதயம் மீண்டும் வேகமாக துடிக்க துவங்கியது.

“டூ யு வாண்ட் மீ?’

3 Comments

  1. Feeling very bad for that husband. Inspire of giving the lady all what she wanted, author narrates that everything is easier and only intercourse is important even beyond her kid. So bag narrative. Better separate them rather than keeping them together and cheating. These people will understand the betrayal only when his wife getting used by everyone.

    Poor portrayal of the husband wife relationship.

  2. Sema feeling good

  3. Super ?

Comments are closed.