ராகவ் இது உனக்கே சரியா படுதா …என் மகன் முன்னாடியே ஒரே ரூம் ஷேர் பண்ணா நல்லாவா இருக்கு ..அதுவும் அவன் உங்க கூட பேசி வாங்கி இருந்தா கூட பரவா இல்ல …அவன் ஒண்ணா இருக்கும் போதே நம்ம தனியா இருந்தா எப்படி ராகவ் ..கொஞ்சம் கூட யோசிச்சு பாரு …
ஏய் நா உண்ணன் என்ன மேட்டர் பண்ண வாடி கூப்பிட்டேன் ..இவ்ளோ சீன போடுறே
சரி நீ தப்பான எண்ணத்துல என்ன கூப்பிடல …ஆனா வெளிய இருந்து பாக்கர் ராஜுவுக்கு நம்ம உள்ள எதுவும் பண்ணலன்னு தெரியுமா ??
அதுவும் இல்லாம ..ராஜூவை நம்ம எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தோம்ன்னு உனக்கு நல்லாவே தெரியும் …என் மனசுல இடம் பிடிச்ச மாதிரி அவன் மனசுலயும் ஒரு இடத்த பிடி …கண்டிப்பா உன்னால முடியும் ..அப்பரோ தனி ரூம் இல்ல ..அவன் முன்னாடி கூட முந்தானை வீரிக்க நான் ரெடி …
ராகவுக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரிந்தாலும் …அரை மனசாகவே என்னை விட்டுவிட்டு தனி அரைக்கி போனான் …நான் என் மகன் ராஜு ரூமுக்கு சென்றேன்
ராஜு உறங்காமல் கட்டிலின் முனையில் அமர்ந்து எனக்காக காத்துக் கொண்டு உட்கார்ந்துஇருந்தான்
ராஜு . !!
அப்பறம்.. மேடம் ரூம் மாறி வந்திருக்கீங்க …இது என்னோட ரூம் .என்னை ப் பார்த்து சிரித்தபடி கேட்டான் ?
அவனது கன்னத்தை மெதுவாக கிள்ளினேன்..கௌழுப்பு டா உனக்கு
சரி தூங்கிறாத .ராஜு .பால் குடிச்சிட்டு படு
எனக்கு டி இல்லனா காபி கொடு
என் பால் வேணாமா ?
அத கொடுக்க தான் கையேடு ஒரு ஆழ கூட்டிட்டு வந்திருக்கீங்களே , அவருக்கே பொய் உங்க பால்ல கொடுங்க ..எனக்கு வேணாம்
நீ இன்னும் மாறவே இல்ல..டா ..பண்ணி
நான் எப்படி மா மாறுவேன்.. ? நான்.. நான்தானே.. ?’ ..நீங்க நீங்கதான்
ஹா.. அதானே. நீ எப்படி மாறுவ? நீ.. நீதானே. ?’
நாங்க இப்படியே குறும்புத்தனமா பேசிகொண்டுருக்கும்போதே , எங்க அறைக்கு வந்தார் ராகவ்
என்ன ராகவ் இன்னும் தூங்காம இங்க என்ன பண்றீங்க
நீ பால் கொண்டு வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ..ஷாந்தி
இதை அவர் சொன்னவுடன் ,,நானும் ராஜுவும் சிரிப்பை கஸ்டப்பட்டு அடக்கி. ஒருதற்கு ஒருத்தர் பார்த்து கொண்டோம் ..
சரிங்க நீங்க இங்க இருங்க நான் ட்ரெஸ் மாத்திட்டு வறேன். அதுவரை என் பையன்கிட்ட பேசிட்டு இருங்க
அவங்கள் தனியா விட்டாதான் எதாவது பேசி … ஒருதற்கு ஒருத்தர் புரிஞ்சிக்குவாங்கன்னு ..பாத்ரூம் பொய் காதை வச்சு அவங்க பேசிக்கிறாங்கன்னு ஒட்டு கேட்டேன் …
ராகவ் — உன்ன தம்பின்னு கூப்பிட்டா பரவாயில்லையா?
ராஜு — அவ்ளோ தேவையில்லை.நீங்க என்னை ராஜு- னே கூப்பிடுங்க
ராகவ் — சரி.அப்புறம்… இந்த வருஷம் நீ engg முடிக்கப்போற… அடுத்து என்ன..job ?
ராஜு — இல்ல. M .E படிக்கப்போறேன்.
ராகவ் — ஏண்டா?
ராஜு — எனக்கு business ரொம்ப பிடிக்கும். அப்புறம் இஞ்சினீயரிங் படிச்சிட்டு வேலையெல்லாம் தேடமுடியாது. so MBA வரைக்கும் முடிச்சிட்டு business -க்குள்ள போகலாம்னு இருக்கேன்.
ராகவ் — சும்மா சொல்லக்கூடாது… உங்கம்மா சொல்றமாதிரி நீ விவரமானவன்தான். நிறைய புரிஞ்சு வச்சிருக்க.
ராஜு — உங்க அளவுக்கு லாம் வெவரம் இல்ல சார் , அடுத்தவங்க அம்மாவையே கரெக்ட் பண்ணிருக்கீங்க
அடுத்தவங்க வீக்னஸ் பத்தி நல்ல பூறிஞ்சிவச்சிருக்கீங்க
ராகவ் — ராஜு , எதையோ மனசுல வச்சிக்கிட்டு பேசின மாதிரி இருக்கு , எதுவா இருந்தாலும் ஓப்பனா கேளு
( ஐயோ என்னது இது இவங்கள தனியா விட்டதே வம்பா போச்சே , இப்படி கேட்டு அவமானப்படுத்துறானே
இப்படியே விட்டா கொஞ்ச நேரத்துல அடிதடி கூட போடுவாங்க )
டக்குன்னு கதவை திறந்து ….ராஜுஊஊ பெரியவங்க கிட்ட இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா , அவங்க கிட்ட சாரி கேளு ..
நா ..எதுக்கு கேக்கணும் …என்னால எல்லாம் சாரி கேக்க முடியாது ..திமிரா எகிற
சாரி ..ராகவ் , நீ வா நம்ம வெளிய போலாம்னு அவர கையை பிடிச்சு வெளிய ஹாலுக்கு கூட்டிட்டு வந்தேன்
வெளிய வந்ததும் ” ஏன் ஷாந்தி , உன் பையனுக்கு என் மேல இவ்ளோவு வெறுப்பு நம்ம ரெண்டு நாள் ஒண்ணா தான் சுத்துறோம் என்கூட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குறான் …என்னை பார்த்தாலே எதோ எனக்கும் அவனுக்கும் பல ஜென்மம் பகை மாதிரி முறைச்சிட்டு இருக்கான் ..ராகவ் வருத்தத்துடன் என்னிடம் சொல்ல
அவன் சின்ன பையன் ராகவ் ..அவனை எப்படி handle பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் ..நா பார்த்துக்குறேன்
இல்ல ஷாந்தி எனக்கு என்னமோ ராஜுக்கு என்னையும் பிடிக்கல நம்ம relationship யம் பிடிக்கலன்னு நினைக்கிறன் அதுனால தான் என்கூட சரியா பேசக்கூட மாற்றான் …ராகவ் முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொல்ல ..
அப்டிலாம் இல்லை ராகவ் … கொஞ்சம் பொறுமையா இருங்க , i will take care …சரி சரி நீங்க தூங்குங்க மனசுல எதையாவது போட்டு கொழப்பிக்காதீங்க அப்புறம் நைட்டு தூக்கம் இல்லாம அவஸ்தை படனும்
அடுத்த நாள் காலையில் பனி படர்ந்த பூங்காவில் நாங்கள் மூவரும் பனி கட்டிகளை உருண்டையா பிடித்து ஒருவர் மேல் ஒருவர் அதை வீசி ஜாலியாக விளையாடிக் கொண்டுருந்தோம் ..எங்களுக்கு அருகில் காலேஜ் பெண்கள் கூட்டம் சென்று கொண்டுருந்தது ..நானும் ராஜுவும் ஒருவரை ஒருவர் அடித்து விளையாடிக்கொண்டு சென்று இருக்க ..ராஜு தடுமாறி முன்னால் சென்று கொண்டுருந்த ஒரு பெண்ணின் இடுப்பை பிடித்து விட்டான் …அந்த பெண்ணின் பாய் friend கொஞ்சமும் யோசிக்காமல் பொது இடம் என்று கூட பார்க்காமல் திரும்பிய வேகத்தில் ..ராஜு சாரி சொல்ல வருவதை கூட பொருட்படுத்தாமல் என்ன எது என்று கூட யோசிக்காமல் ராஜு கன்னத்தில் பளாரென்று ஓர் அரை வைத்தான் …நான் அதிர்ச்சியாகி நிக்க ..அடுத்த நிமிடம் அந்த அடிச்ச பையன் கன்னத்தில் சப்பென்று ஒரு அறை விழுந்தது ..அறைய வாங்கிய அந்த பயன் திரும்பி பார்க்க ..மீசையை முறுக்கியபடி ராகவ் நின்றுஇருந்தான் …ஆடிவாங்குன அந்த பையன் மறுபடியும் ராகவை அறையக் போக ..ராகவ் அவன் கையை பிடித்து கொண்டான் ..
” என்ன யார் மேல கைய வைக்குற , அவன் தெரியாம தானே மேலே விழுந்தான் …சாரி சொல்ல தானே அதற்குள் பெரிய இவனாட்டம் ஒரு சின்ன பையன் இத்தனை பேர் முன்னாடி கை நீட்டுவியா தொழிச்சிருவேன் ”
“நீ யாருடா அத கேக்க “…அந்த பையனும் சீற
“அவன் என் புள்ள டா ..இதற்க்கு மேலயும் உன் சுண்டு விரலாவது அவன் மேல் பட்டது இங்க இருந்து போனமா தான் வீட்டுக்கு போவ .” .என ராகவ் கர்ஜித்தான்
நீ வா ராஜு என அவன் கையை பிடித்தபடி காரை நோக்கி நடந்தார் , என் மகன் ராஜு நடப்பதை நம்ப முடியாமல் அவன் பின்னாலையே சென்றான் …நானும் அவங்க பின்னாடியே காரில் அருகில் சென்றேன்
நான் ராஜூவை மார்போடு அணைத்து கொள்ள , ராஜு பேசாமல் அமைதியாக என்னை கட்டி பிடித்தான்
அவன் தலையை கொதி விட்டபடி பின்னல் இருந்து வந்த ராகவ் ” சரி விடு டா நீ என்ன வேணும்னா பண்ண தெரியாம தானே இந்த மாதிரி ..படிச்சும் முட்டாளா சில ஜென்மம் இருக்கத்தான் செய்யுது” ..என்றார்
ராஜு திரும்பி ராகவனை பார்த்தான் , ஓடி பொய் அவர் மார்பில் சாய்ந்து “தேங்க்ஸ் டாடி “என்றான் ..அத்தனை பேர் முன்னாடியும் தன்னை புரிந்து கொண்டு தனக்காக நின்றதற்காக …
ராகவை டாடி என்றதும் ..என் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் …நான் ராகவை பார்க் ராகவ் என்னை பார்த்து சிரித்தார் ..நானும் மார்போடு இரண்டு பேரையும் கட்டி கொண்டேன் …என் மனதில் அளவில்லாத சந்தோஷம் இங்க வந்த நோக்கத்தில் முதல் வெற்றியை தொட்டு விட்டதற்காக !!
அன்று நாள் முழுவதும் ..ராகவனும் ராஜுவும் ஒரு நெருங்கிய நன்பர்கள் போல் ரொம்ப நெருக்கமா பழகினார்கள் ….அவங்களை பார்க்க ..பார்க்க ஆனந்த் கண்ணீர் தார தாரயா ஓட ..எனக்கு மறக்க முடியாத நாளாக அன்று அமைந்தது ..
மறு நாள் tour இன் 3வது நாள் , விடிய கலையிலியே என்னையும் ராகவனயும் ரெடியாக இருக்க சொல்லி , ராஜு வெளிய போக …நானும் இவரும் எதுக்குன்னு தெரியாமல் முழித்து கொண்டுருக்க
” என்ன ஷாந்தி எங்க போனான் ..உன்கிட்டயாவது எதாவது சொன்னானா ”
” இல்ல ராகவ் .. …5 மிண்ட்ஸ் ல வந்திருவேன்னு messg பண்ணிருக்கான் ”
நாங்க இப்படி பேசிகொண்டுருக்க ..சற்று நேரத்தில் ராஜு காரில் அங்க வரவும் ..நானும் ராகவனும் அந்த காரில் ஏறி சென்றோம் ..
நடுவழியில் காரை நிறுத்தி …என்னை ஒரு முறை பார்த்து கடையில் பொய் பூ போட்டு வாங்கி வந்தான்
என்னடா எதாவது விசேஷமா ? இப்போ எங்க போறோம் ? எனக் கேக்க … போன பிறகு தெரிஞ்சிருக்க என்றவன் காரை ஒரு கோவில் முன்னால் நிறுத்தினான் ..
எனக்கும் ராகவனுக்கும் ஒன்னும் புரியவில்லை , …வாசலில் ஒரு பூசாரி பூ மாலையுடன் நின்றிருந்தார்கள்
என்ன ராஜு யாரையாவது இழுத்துட்டு வந்துட்டியா …இப்போ அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா … நான் கேக்க
ஆமா கலயாணம் தான் ஆனா எனக்கு இல்ல .. உனக்கும் ராகவனுக்கும் மேரேஜ் நடக்க போகுது ” என்றான்
நல்ல யோசிச்சி தா இந்த முடிவுக்கு வந்துருக்கியா ராஜு …
ஆமா மா இதுக்கு மேலயும் என்னால நீங்க லேட் பண்ண கூடாது
இருவர் கையை பற்றியவன் உள்ள இழுத்து கொண்டு நடந்தான் ,,
கோவில் கரு அறைக்குள் நுழையும் முன் மாலையை எடுத்து குடுத்தான்
எனக்கு உண்மையாகவே நம்ப முடியவில்லை
ராகவ் என் கழுத்தில் மாலையை அணிவித்தார்
ஹ்ம்ம் மாலையை போடு மா ..என்றான் ராஜு
மாலையையும் எதிரில் இருந் ராகவனை பார்த்தவள் மாலையோடு சேர்த்து முகத்தையும் மூடிக் கொண்டு விம்மி அழுதேன் ..
“அம்மா என்ன பண்ணுரே “கண்டித்தான் ராஜு ..சீக்ரம் நல்ல நேரம் முடிய போகுது
என்னால நம்ப முடியல டா ..அழுதபடியே சொன்ன என்னை அணைத்து கொண்டான் என் மகன் ராஜு
கண்ணில் நீர் வழிய ராகவனுக்கு மாலை சுட்டினேன் , இப்படி ஒரு நாள் வருமென்று கனவில் கூட நினைக்கவில்லை
ராஜு அவனது பாக்கெட்டிலிருந்து சிறிய நகை பெட்டிய எடுத்தான் ..இளஞ்சிவப்பு காகிதத்தில் இடையில் இருந்தது தங்க தாலி சங்களி ..
தாலி சங்கிலியை கையில் எடுக்க …அதை பார்த்ததும்
நிஜமாவா ராஜு ..உதட்டை கடித்து அழுகையே அடக்கியும் கூட மலையை குடித்து ஊற்றும் அருவியை போல்தான் கண்ணீர் கொட்டியது ..
அவளின் கழுத்தில் தாலி சங்கிலியை அணிவித்தான் .ராகவ்
ராஜுவும் பூசாரியும் உதறி பூக்களை எங்கள் இருவரின் தலியலியும் தூவினர்
கிளம்பலாமா…?’ என்று கேட்க… ‘ம்ம்….’என்று நான் தலையாட்டி சொன்னவுடன்.எங்கள் கையை பற்றினான் ராஜு எங்களை அழைத்து கொண்டு வெளிய நடந்தான்
..கோவிலை விட்டு வெளிய வரும்போது .., நானும் அவரும் ஒன்றாக நடந்தால் ஒரு நடுத்தர வயது தம்பதிகள் என்றுதான் பார்ப்பவர்கள் நினைத்தார்கள்
