ராஜபார்வை Part 7 89

ஷாந்தி — என் புள்ளைக்கு என்ன வசையம் செஞ்சாலோ தெரியல , அவா கிட்டயே ஓட்டிகிட்டேன் ..

அம்மா — நீ அன்னைக்கி ராஜூவை மட்டும் அடிச்சிருக்க கூடாது டி ..இவளையும் சேர்த்து ரெண்டு விட்டுருக்கணும்

ஷாந்தி — எனக்கும் அந்த வெறி இருந்துச்சு டி ….ஆனா என்ன பண்ண எதோ பெரிய ரோமியோ ஜூலியட் லவ் மாதிரி இவன் பீல் பண்ணிட்டுருந்தான் அதான் இவன் சந்தோஷத்துக்காகவே விட்டுட்டேன்

அம்மா — அதா அவா போய்ட்டாளே , அதுக்க அப்ரோமாவது ராஜு கிட்ட ஏதாச்சு different தெரிஞ்சிச்சா

ஷாந்தி — அவா போகல டி , அவள தொரத்தி விட்டதே நான்தான் …

அம்மா — என்னடி சொல்லுறே ? தொரத்தி விட்டியா ?

ஷாந்தி — ஆமா டி , என் பையன முந்தானைக்குள் போட்டுட்டு என்னா ஆட்டு ஆடுனா , அதுவும் என் முன்னாடியே , நான் வீட்ல இருக்கச்சலையே

சரி நான் தான் எதோ சின்ன பையன் அந்த மாதிரி விஷயத்துல ஆசை பட்டுடானு கண்டுக்காம இருந்தா , இவங்க ரெண்டு பெரும் என் பெட் ரூமலையே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க டி ..