பிரேமா ஆண்டியும் நானும்……..6 356

லக்ஷ்மி: சொல்லுமா….. நான் உன் அம்மாவா இத கேக்கல உன்னோட ஃப்ரண்டா கேக்குரேன்
வாசுஹி: அம்மா……….. அது,…..
லக்ஷ்மி: எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுமா….. (மென்மையாய் தன் மகளின் தை கோதியபடி)
வாசுஹி: இல்லமா……. ஆரம்பத்துல அவன் கூட நல்ல ஃப்ரண்டா தான் இருந்தேன்
லக்ஷ்மி: ம்ம்……
வாசுஹி: அவன் அப்டி இல்லமா…….
லக்ஷ்மி: எப்டி சொல்லுர????
வாசுஹி: காலேஜோட கடைசி நாள் என் கிட்ட வந்து propose பண்ணான்….
லக்ஷ்மி: ம்ம்ம்ம்…. அதுல என்ன இருக்குமா, உனக்கு பிடிச்சிருந்தா நீ ஓகே சொல்லிருக்க வேண்டிய தான, பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லிருக்கலாம்ல……
வாசுஹி: ….
லக்ஷ்மி: நீ அமைதியா இருக்கத பாத்தா உனக்கும் அவன பிடிச்சிருக்கும் போலியே!!!
வாசுஹி: ஆனா அவன் Behavior சரி இல்லமா…. அவன் முரடன்…. கோவம் வந்தா வயசு வித்தியாசம் பாக்காம யாரா இருந்தாலும் கை நீட்டி அடிப்பான்மா….
லக்ஷ்மி: எப்டி சொல்லுர???
வாசுஹி: அவன் teach பண்ர lecturer-ர கூட மதிக்காம ஒருநாள் அடிச்சான்மா….
லக்ஷ்மி: இல்லமா நீ தப்பா புரிஞ்சிட்றுப்ப… வாசுதேவ் அப்டி வளத்திருக்கமாட்டாரு…. ஒருவேளை அவன் அப்டி பண்ணிருந்தான்னா அதுக்க பின்னால பெரிய reason இருந்திருக்கும்…. நீ அத பத்தி யார் கிட்டயாச்சும் விசாரிச்சியா??? அந்த lecture எப்டி???
வாசுஹி: இதுல விசாரிக்க என்னமா இருக்கு என் கண்ணு முன்னாலயே தான் அவன் வயசுல பெரியவருனும் இல்லாம, கத்துகொடுக்குர professor-னும் இல்லாம அடிச்சான்….. இப்டி பண்ணுரவன் கண்டிப்பா ஒரு Situation-ல யாரா இருந்தாலும் அடிப்பான்மா….
லக்ஷ்மி: யாரா இருந்தாலுமா??? இல்ல எங்களயும் மதிக்காம எதாச்சும் பண்ணிடுவான்னா???
வாசுஹி: ………
லக்ஷ்மி: சரி அத விடு….. அவன் அப்டி பண்ணும் போது உன் கூடயும் அவன் கூடயும் வேர யாராச்சும் இருந்தாங்களா??
வாசுஹி: ஆமா மா….. அவன் கூட நம்ம அனு-வோட கொளுந்தன் இருந்தான், என் கூட என் ஃப்ரண்ட் ப்ரீத்தீ இருந்தா
லக்ஷ்மி: ஓ…. அப்போ நீ நம்ம விஜய் கிட்ட கேட்ருக்கலாம்ல….
வாசுஹி: என்னமா பேசுர அந்த பொறுக்கி பண்ணது சரியா தப்பானு நான் கேட்டு வேர தெரிஞ்சிக்கனுமா??? அட்ஹோட அப்போ விஜய்-ய தெரியும் அவ்ளோ தான் அவன் கூட பேசுனது கூட இல்ல…. இப்போ தான் அக்கா கல்யாணத்துக்கப்றம் தான் Relation ஆச்சேனு ஏதோ பேசுரேன்
லக்ஷ்மி: ம்ம்ம்……. என்னமோமா……. வாசுதேவ்-வும் இப்டி தான், அவன் பண்ரது எல்லாம் வெளில இருந்து பாக்குரதுக்கு தப்பா தான் தெரியும்…. ஆனா என்னைக்கும் தப்பா எதுவும் செஞ்சது இல்ல….
வாசுஹி: …………… (திடீர்னு அவன்-நு சொன்னது வாசுஹிக்கு ஏதோ உறுத்த ஏறிட்டு பார்த்தாள்)
லக்ஷ்மி: என்னமா….. அப்டி பாக்குர….
வாசுஹி: இல்லமா நீ uncle-ல அவன் நு சொன்ன
லக்ஷ்மி: ……… (தான் தலை குனிந்தாள்)
வாசுஹி: அப்டினா??? நீங்களும் வாசுதேவ் uncle-ம்!!!!
லக்ஷ்மி: அதெல்லாம் பேசி இப்போ ஒன்னும் ஆக போரதில்லமா….. இனி உன் life-லயும் எதுவும் மாற போரதில்ல…என் life-la நான் நிதானமா யோசிக்காததால படுர கஷ்ட்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்… இப்போ தான் அதுக்கு ப்ராயச்சித்தமா நம்ம வீட்டு பொண்ணுல ஒருத்திய அவங்க பையனுக்கு கொடுத்து நான் பண்ன தப்ப திருத்திக்க வழி கிடைச்சிருக்கு… …
வாசுஹி: …….
லக்ஷ்மி: Atleast உண்மைய தெரிஞ்சிகிட்டு அவன் கூட பழையபடி friend-டா இருடா…. இல்லினா அதை நெனைச்கி கஷ்ட்டப்படுர மாதிரி ஆகிடும்……
வாசுஹி: ம்……
லக்ஷ்மி: எனக்கென்னவோ விஜய்-ய விசாரிச்சா எல்லாம் தெரியும்னு தோனுது…. நாளைக்கு அவன வீட்டுக்கு வர சொல்லுரேன்…..
வாசுஹி: ம்ம்ம்…….
லக்ஷ்மி: ……… நீ எதையும் பத்தி யோசிச்சி உன் மனச போட்டு கொலப்பிக்காத, சரியா??
வாசுஹி: ம்ம்……..
லக்ஷ்மி: ………………..
வாசுஹி: …………………
லக்ஷ்மி: சரிடா உன் ஆளுகிட்ட பேசுனியா? (பேச்சை வேறு திசையில் திருப்ப முயன்றாள், நிலைமையை சரியாக்க வேண்டி)
வாசுஹி: ம்ம்…
லக்ஷ்மி: என்ன சொல்லுரான் என் மருமவன்.. எப்போ வரானாம் அவங்க அண்ணி குழந்தைய பாக்க???
வாசுஹி: Next Weekமா……
லக்ஷ்மி: ம்ம்ம்….. சரி சரி…..
வாசுஹி:,…… (வாசுஹி முகத்தில் ஏதோ யோசனை தெரிய)
லக்ஷ்மி: அருணோட just friend, OK????
வாசுஹி: சரி mummy…

2 Comments

  1. கதை அருமையாக இருக்கிறது படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது உடனடியாக இல்லாமல் இதை ஒரு நீண்ட கதையாக கொண்டு செல்லவும்.

    Pathy

Comments are closed.