பிரேமா ஆண்டியும் நானும்……..10 402

‘ஐயோ என்னக்கா கொளப்புர???’
‘Actual-லா….. கொஞ்சம் இருடா…. பாப்பாவ கிடத்திட்டு வரேன்…’ என ரூம் போய் கட்டிலில் ப்டுக்க போட்டு தட்டி கொடுத்து வந்தாள்
‘சொல்லு….’
‘அதாண்டா அன்னைக்கு பாத்தியே அந்த பொண்ணு ஷ்ரதா…’
‘ஆமா…’
‘நான் கல்யாணம் அன புதுசுல தான் கம்பனி ஸ்டார்ட் பண்ணிச்சி…. அப்போ ரொம்ப ஒன்னும் வொர்க்ஸ் வரல… எந்த ஒரு கான்ட்ராக்டும் கெடைக்கல…’
‘ம்ம்ம்…. அதுக்கு….’
‘அப்போ என் கிட்ட அப்பா மூலமா வந்து HR-ah advice -ah advice கேட்டாங்க…’
‘நானும் M.B.A முடிச்சதுனால சில ஐடியா கொடுத்தேன்…. அப்றம் சில கான்ட்ராக்ட் கெடைச்சிது…’
‘ம்ம்ம்…. அப்றம்…’
‘அப்றம் மறுபடியும் வந்தாங்க…. ஆனா OFFER Letter-ரோட…..’
‘………’
‘ஆனா நான் ஏத்துக்கல…. இருந்தாலும் நான் அவங்களுக்காக ஒரு HR பண்ர வேளைய பண்ணுரேன்…‘ என்றாள்
‘அப்போ அத்தான்???’
‘அவங்க இப்போ தான் 6 மாசம் முன்ன ஜாயின் பண்ணி இப்போ On-Site போயிருக்காங்க டா…’ என்றாள்
‘இவ்ளோ நடந்திருக்கு ஆனா எனக்கு தான் ஒன்னும் தெரியாம இருந்திருக்கு,…’
‘நீ தான் அம்மாவையும் பொண்ணையும் ரூட் விட்டுட்டு இருந்தியே அப்றம் எப்டி தெரிஞ்சிருக்கும்??’ என்றாள் கிண்டலாய்
‘ஏய்….’ என சுத்தி சுத்தி துறத்த, அவனை தடுத்தார் வாசு
‘டேய்… டைம் ஆகுது பொ…. அங்க ப்ரேமா தனியா இருப்பா பாவம்…’ என்க
‘நீங்களே இப்டி அவன கெடுங்க… நல்ல அப்பா….’ என சலித்து கோண்டாள் அக்கா
‘அவ ரொம்ப பவம்மா..’ என்றார் வாசு
‘அது உண்மை தான்… ஆனா இவன் மோசமானவனாச்சே….!!’ என்றாள்
‘ஏய்…..’ என்றான் அருண்
‘விடுமா… வயசு பையன் வெளில போய் குடும்பத்த அசிங்கபடுத்தாம இருக்கான்ல….’ என மகனுக்கு ஆதரவானார்
‘ம்ம்ம்….. எல்லாம் கொஞ்சம் நாளுக்கு தான் டா உன் ஆட்டம்….’ என்றாள்
‘ஏண்டி இப்டி சபிக்குர..??’ என கிஹ்சனிலிருந்து வந்தாள் அருண் அம்மா
‘யாரு சபிக்குரா???? உண்மைய தான் சொன்னேன்….’
‘அப்டி என்ன ஜனனி???’ என்றார் வாசு
‘ஷ்ரதா இவன் கான்டாக்ட் நம்பர இன்னைக்கு வாங்கிருக்கா???’
‘எதுக்காம்?? கேட்டியா நீ???’ என்றாண் அவள் அம்மா
‘நான் எதுக்கு கேக்கனும்… அதும் இல்லாம அவ வாங்கிருக்கான கண்டிப்பா எதாச்சும் முக்கியமான விசயமா தான் இருக்கனும்….’ என்றாள் ஜனனி
‘அது உண்மை தான்…. ம்ம்ம்….. பாத்துடா… அவ Call பண்ண Casual-லா பேசு… சரியா???’என்றார் வாசு
‘ம்ம்ம்….’
‘சரி போ…..’
‘ம்ம்ம்……’

அருண் அடுத்து ப்ரேமா வீடு நோக்கி சென்றான்…. அவ்ன் மனதில் ஷ்ரதா எதுக்கு என் நம்பர் வாங்கிருப்பா….” எங்கிற என்னமே விடையில்லா கேள்வியாய் நிலைத்து நின்றது….

தொடரும்…