பிரேமா ஆண்டியும் நானும்……..10 393

‘ஏன்னா உனக்கு வயசாயிட்டே போகுதுடா…. உன்ன நம்பி அங்க ஒருத்தி காத்திட்டு இருக்கா…. நீ என்னடானா இன்னும் ப்ரேமா பின்னாடியே சுத்திட்டிருக்க….’ என்றார்
‘………………………….’ இதை தன் தகப்பன் வாயிலிருந்து கேட்டப்பின் கலவரமானான் அருண், அவன் முகம் வாடியதை கண்ட வாசு அவன் அருகில் வந்தார், அரூண் தலை குனிந்தான்
‘நான் இப்போ உன்னயோ இல்ல ப்ரேமாவையோ தப்பா சொல்லலடா…. நீ அவளுக்கு எவ்ளோ உதவியா இருக்கனு எனக்கும் உன் அம்மாவுக்கும் நல்லாவே தெரியும்…. இருந்தாலும் நீ எந்த வேலையும் இல்லாம இன்னும் வெளையாட்டு பிள்ளையாவே இருக்கடா மவனே…’ என அவன் தலையை சிலுப்பினார்
‘இப்போ அதுக்கு நான் வேலைக்கு போனும் அவ்ளோ தான???’ என்றான் மெலிதாய்
‘நீ வேலைக்கு போய் தான் சம்பாதிக்கனும்னு இல்ல….. உனக்கும் உன் புள்ளைங்களுக்கும் அவங்க புள்ளைங்களுக்கும் கூட நான் சம்பாதிச்சிட்டேன்…..’
‘………………..’ நிமிர்ந்து அதிர்ச்சியாய் பார்த்தான்
‘அப்டி என்ன பிஸ்னஸ்ப்பா…..’
‘எத பண்ணலனு கேளு…’ என சிரித்தார்
‘சொல்லுங்கப்பா… எனக்கு மண்டைய பொளக்குது….’
‘நான் ஒரு சாதாரண பினாமி டா….’என்றார் வாசு
‘அப்டினா… தேங்காய் வியாபார்னு சொன்னதெல்லாம்….’
‘அது ஊரு நம்பனும்னு தான் டா….. எல்லாம் உன் அம்மாக்கு தெரியும்…. ’
‘நான் கேக்குரதுக்கு உண்மைய சொல்லுவீங்களாப்பா….?’ என பாவமாய் கேட்டான்
‘கேளுடா… இனி உன் கிட்ட எதையும் மறைக்க போறதில்ல….’
‘இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க???… ஏன் என்ன பாக்க வரல???, அம்மா ஏன் அக்காக்கு கல்யாணம் ஆனது சென்னை போய்ட்டாங்க???? ஏன்???’ என கேட்க்க கேட்ட்வன் கண்களில் கண்ணீர்
‘உண்மைய சொன்னா நீ படிச்ச காலேஜ்க்கு உன்ன நான் அடிக்கடி பாக்க வந்திருக்கேண்டா…. உன்னோட எல்லா ப்ரோக்ராமும் நான் கூட்டத்தோட கூட்டமா பாத்து ரசிச்சிருக்கேன்….’
‘சும்மா சொல்லாதீங்க…..’
‘ப்ராமிஸ் டா…. மெயினா 2nd year-ல நீ பண்ண பேப்பர் ப்ரஸெண்டேசன்…. 3rd year-ல நீ பண்ண மைக்கிள் ஜாக்சன் டான்ஸ்….. அப்றம் Final year Culturals cup வாங்கிட்டு நீ போட்டியே ஒரு ஆட்டம்…. அது எல்லாத்தையும் பாத்து ரசிச்சேன்….’
‘அப்போ ஏன்ப்பா என் முன்ன வரல….’ என அவன் கண் கலங்க
‘அப்போ உன் முன்ன வந்தா உனக்கு தாண்டா ஆபத்து, அதான் உன்ன தள்ளியே வச்சேன்… உன்ன மட்டும் இல்ல உன் அம்மாவ, உன் அக்காவ எல்லாரையும் விட்டு ஓத்தயா இருந்தேன்….’
‘அப்டி இருக்க காரணம் என்னப்பா..??’
‘எல்லாம் என் நேரம்டா…. என்ன நம்பி இருந்தவங்களுக்காக டா….. அவங்களுக்கு நான் செய்ய வேண்டிய கட்டாயம்….’
‘அப்டினா…. நீங்க..???’ என வாயில் வந்த வார்த்தையை அடக்கி கொண்டான்
‘ஜெயில் போயிருந்தனானு கேக்குரியா???’ என கேட்டார்
‘………………….’ மௌனமாய் தலை குனிந்தான்
‘ஆமா டா… சில பேருக்காக….. யாரும் இல்லாத அனாதைக்கு எல்லாமாவும் இருந்த அந்த சிலபேருக்காக 2-வாட்டி ஜெயிலும் ஏறுனேன்….’
‘……………………’
‘வாழ்க்கையில சிலத இழந்தேன்….. சில பேரோட விசுவாத்துக்கு ஆளானேன்…..’
‘…………………’
‘நான் இழந்ததுக்கெல்லாம் ஈடா உன் அம்மா கெடைச்சா…’
‘…………….’
‘எல்லாம் கொஞ்சநாள் தான்…. அப்றம் மறுபடியும் அந்த சில பேருக்காக வேலை செய்ய வேண்டியதாயிட்டு……’
‘அப்டினா…???’ என மீண்டும் தன் வாயை அடக்கி கொண்டான்
‘கொலை செஞ்சிங்களானா கேக்குர,…’ என சிரித்தார்
‘,………….’ எப்படி என்பதாய் பார்த்தான்
‘உன்ன எனக்கு நல்லா தெரியும் டா…. ஆனா நான் இதுவரை யாரையும் கொலை பண்ணல… அந்த தப்ப செய்யவும் மாட்டேன்….’ என சிரித்தார்
‘அப்போ என்ன தான் செஞ்சீங்க, செய்ரீங்க????’
‘Illegal Transactin….’
‘அதெல்லாம் எதுக்குப்பா???’
‘அதான் சொன்னனே எல்லாம் என் விசுவாசத்த காமிக்க தான்….’
‘அதுக்கு ஏன் என்ன விட்டு போனீங்க???’
‘என் மூலமா உனக்கு ஆபத்து வந்திட கூடாதுனு…… அதுக்காக என் பொண்டாட்டிய கூட எப்பயாச்சும் வந்து பாக்குர மாதிரி ஆகிடுஹ்சி…….’
‘இனி அந்த தொழில் வேணாம்ப்பா…. அந்த காசு நமக்கு வேணாம்….’
‘அந்த காச பாதுகாக்குரது தான் என் வேலை…. நான் உன் சித்தப்பா மூலமா நல்ல வழில சம்பாதிச்சத மட்டும் உனக்காக சேத்து வச்சிருக்கேன்….’
‘……………………’
‘ஆமா டா மவனே…. எல்லாமே உன் பேருல Inverst பண்ணி வச்சிருக்கேன்…. நேரம் வரும் போது எல்லாம் உன்னையும் உன் அக்காவையும் வந்து சேரும் டா….’
‘…………….இப்போ என்ன சொல்லவரீங்க….. எனக்கு சுத்தமா புரியல…’
‘நேரம் வரும் போது தானா புரியும்…’ என்றார்
‘என்னமோ போங்கப்பா…. ஆமா நீங்க வந்ததுல இருந்தே கேக்கனும்னு நெனைச்சேன்……’
‘என்னது???’
‘இல்ல அக்கா வந்திருக்கா….. அத்தான் ஏன் வரல???’
‘அவரு தான் துபய் போயிருக்காரே….’
‘அப்போ???, என் கிட்ட சொல்லவே இல்ல????’
‘6 மாசம் ஆச்சே…. நீ கடைசிய எப்போ மருமகன் கிட்ட பேசுன????’
‘இருக்கும்…. எப்டியும் 4-6 Months….’என்றான்
‘அப்றம் அவரும் பிஸி ஆயிட்டாரு டா…..’
‘அப்டி என்ன??? சொந்த மச்சான கவனிக்காம???’
‘டே…. ஷ்ரதா தான் டா ஏதோ Important Assignment-னு அவர அனுப்பினா….’
‘அதெப்டி உங்களுக்கு தெரியும்….’
‘என் கிட்ட தான் டா Permission கேட்டா….’
‘ஆமா யாரு அந்த ஷ்ரதா…. அன்னக்கு வந்தாங்களே அந்த அசோக் சக்கரவர்த்தி….’
‘ஆமா டா….. அவரோட பொண்ணு தான்…. ’
‘ஆமா அத்தானுக்கு அவங்கள் எப்டி தெரியும்???’ என கேள்வி எழுப்ப
‘அந்த கம்பனில தானடா நம்ம ஜனனியும் அவ புருஷனும் வேலை பாக்குராங்க…’ என்றார்
‘எது அக்கா வேலைக்கு போறாலா???’
‘ஆமா டா….’
‘இது எப்போல இருந்து???’
‘அது அவ கல்யாணம் பண்ணி சென்னை போனதுல இருந்து டா….’
‘ஐயோ எனக்கு கிறுகுறுங்குது-ப்பா…. எத்தனை விஷயம் தான் இன்னும் எனக்கு தெரியம இருக்கு….’
‘நெறைய இருக்கு டா….. சொல்லவா…??’ என புன்னகையுடனே வாசு கேக்க
‘போதும்…. இன்னைக்கு இது போதும்….. ஒரே நாள்ள எத்தனை அதிர்ச்சிய தான் தாங்க்ரது ….’ என் புலம்பியபடியே நகர
‘டேய்… டேய்…’ என அவன் பின்னால் வந்தார்…

அருண் ஹாலுக்கு வர, அங்கே ஜனனியோ Skype-ல் பேசி கொண்டிருந்தாள்,… அவளது மடியில் குழந்தை தூங்கியபைட் கிடக்க, அவளை தட்டி கொடுத்தபடி Conference attend செய்திருந்தாள்…. அவளுடன் ஏதோ ஒரு வெள்ளைக்கார பெண்மணி பேசி கொண்டிருந்தாள்…. அவன் அப்படியே நின்று அவளை பார்க்க, அவனை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் Continue செய்தாள்,… அவள் அடுத்த 5 நிமிடத்தில் கான்ஃப்ரன்ஸ் முடித்து, குழந்தையை தன் தோளில் போட்டவாறு எழுந்து கொள்ள அவள் முன் போய் நின்றான் அருண்…

‘அக்கா….. நீ ஜாப் போரீயா???’
‘ஆமாடா…..’
‘ஏன் எங்கிட்ட சொல்லல???’ என்றான்
‘ஏன்னா நான் ஜாப்ல ஜாயின் பண்ணல…’ என சிரித்தாள்