‘ஹ்ம்…. குட்டி அடிக்கடி சொல்லுவான் பக்கத்து வீட்டுல வட்டிக்கு வாங்குனவங்க யாராச்சும் கொடுக்கலனா கிழி கிழினு கிழிச்சிடுவா அவன் பொண்டாட்டி…. சரியான பஜாரினு….’ சிரிக்க
‘அப்டியா சொன்னான் அவன்…. அவனுக்கு இருக்கு….’ என்றாள்
‘ஐயோ… அவன் கிட்ட போய் கேக்காதீங்க…’
‘பயப்படாத ஒன்னும் கேக்க மாட்டேன்…’ என சிரித்தாள்
‘ம்ம்….’
‘அப்போலாம் கூட நல்லா தான் இருந்தேன்… ஆனா இவன் அடிக்கடி வந்து பாக்குர பார்வையும் கடைசியா என் மேல அத்து மீறுனதும் தான் என்ன மறுபடியும் அடக்கிச்சு….’ என்றாள்
‘ம்ம்… அதுவும் தெரியும்….. ப்ரேமா ஆண்டி சொல்லிருக்காங்க… அவ பாக்க தான் அப்டி ஆனா உண்மையிலயே சின்ன பொண்ணு, ரொம்ப நல்லவனு…’
‘ம்ம்ம்…. இதெல்லாம் நான் உன் கிட்ட ஏன்ன் சொல்லுரேனு தெரியும்….’
‘அதுவும் தெரியும்….’
‘அப்போ சொல்லு எதுக்கு???’
‘உங்கள நான் புரிஞ்சிக்கனும்னு தான்…’ என சிரிக்க
‘………..’ அமைதியானாள்…. அருண் அப்படியே அவள் மனதை படிக்க்து கூறிய பதிலில் வியந்தாள்
‘உங்கள நான் தப்பா நெனைக்கல சரியா…. அப்றம் உங்க ஆசைய ராஜாவும் ப்ரேமா ஆண்டியும் சொல்லிருக்காங்க/…. ஆனா….’
‘……………’ அவன் முகத்தை அதிர்ச்சியுடன் பார்க்க
‘ஹ்ம்… கண்டிப்பா ஒருநாள் நடக்கும் ஆனா,…. இப்போ இல்ல உங்களுக்கு அழகான ஆரொக்கியமான குழந்த பொறந்ததுக்கப்றம்….’
‘Sry அருண்….. இது தப்பு தான்….’
‘ஹே நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல…. சரியா… ஃப்ரியா விடுங்க….. ’
‘………’
‘வேரெதாச்சும் பேசலாமா..??’
‘ம்ம்……… உன் கல்யாணம் எப்போ???’ என தன் மௌனத்தை கலைத்தாள், அதற்கு தன் புன்னைகையை மட்டுமே விடையாய் அளித்தான் அருண்…
அவளிடம் பேசி கொண்டிருக்கும் போது மேலும் மேலும் அவள் கர்பமாய் இருக்கும் விஷயத்தையே பெசி கோண்டிருன்ட்தாள்… அவள் அப்படி பேசும் போது அவள் முகத்தில் தோன்றிய அத்தனை சந்தோஷத்தையும் கண்டு வியந்தான்…. ஒரு பெண்ணுக்கு தாய்மை எவ்வளவு சந்தோஷம் தரும் என்பதை உணர்ந்தான்… அவள் முகத்தில் தோன்றிய அந்த சந்தோஷத்தை தானும் ஹாசினி-க்கு தர வேண்டும் என்பதை எண்ணி கொண்டான்…
பின் மீண்டும் ப்ரேமா வீட்டிற்கு போக எத்தணிக்க அவனை வழியனுப்பிவிட்டு, ஜெயாவும் எழுந்து ஹாலில் கிடக்கும் தன் புருஷனுக்கும் Bed-ல் கிடக்கும் தன் குழந்தையின் அப்பாவிற்கும் சமைக்க கிச்சன் நோக்கி சென்றாள்…. அருண் வெளி கேட்டை பூட்டி வீட்டுனுள் செல்ல அங்கே இருவரையும் காணவில்லை… வாசற்கதவை தாளிட்டு பின் பக்கம் போனான்….. அங்கே தனது காதலியும் ஆசைநாயகியும் சேர்ந்து வீட்டு தோட்டத்தை அழகுபடுத்த செடிகளை நட்டு கோண்டிருந்தனர்….
ப்ரேமாவின் சொல்படி ஹாசினி அவைகளை நட உதவி செய்திருந்தாள்….. இப்போது ஹாசினி காலையில் அணிந்திருந்த உடைகளில் இல்லாமல் சுகந்தாவின் உடையை அணிந்து கோண்டிருந்தாள்…. அவர்கள் இருவரும் சகஜமாக இருப்பதி கண்டு இருவரும் நன்கு புரிந்து கொண்டனர் என்பதை உணர்ந்தான் அருண் காரணம் காலையில் தன் காதலியின் முகத்தில் இருந்த பயம், பதட்டம் ஏது இப்போது இல்லை…. அங்கே நின்று கோண்டு இருவர் செயகைகளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்த அருண் தான் வந்ததை உணர்த்தும் விதமாக தன் தொண்டையை செருமினான்….
‘ஹ்ஹூக்ம்…..’ அவன் சத்தம் கேட்டு திரும்பி பார்த்து புன்னகைத்தனர் இருவரும்
‘ரெண்டு பெரும் ரொம்ப ராசியாயிட்டீங்க போலிருக்கு….’ என்றான், அவன் கேள்விக்கு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்
‘ம்ம்ம்…..’
‘சாப்டீங்களா????’
‘உனக்காக தான் வெயிட்டிங்க்…’ என்றாள் ஹாசினி
‘அப்போ சீக்கிரம் வாங்க எனக்கு பசி உயிர் போகுது….’ என தன் வயிற்றை பிடிக்க, பெண்களிருவரும் அவனிடம் ஓடினர்
‘ஐயோ…. ரொம்ப பசிக்குதா டா…..’ என்றாள் ப்ரேமா
‘ம்ம்….’
‘போய் டைனிங்க் டேபிள்ள உக்காருங்க இதோ வந்துடுரேன்….’ என கிச்சன் நோக்கி ப்ரேமா சொல்ல, ஹாசினியும் அருணும் போய் அமர்ந்தனர்
ப்ரேமா தான் சமைத்தவற்றை பரிமாரி விட்டு அவளும் அவர்களுடன் அமர்ந்து கொள்ள, அனைவரும் ஒன்றாகவே லஞ்ச் முடித்தனர்… அடுத்து போய் ஹாலில் அமர்ந்து டீ.வி பார்த்து கோண்டே பொழுதை போக்கினர்… இரவு தொடங்கும் வேளையில் ஷாப்பிங்க் போயிருந்த அனைவரும் வீடு வர ஹாசினியை அவள் வீட்டில் கொண்டு விட்டு தனது வீட்டுக்கு போய் அம்மா அப்பாவை பார்த்தான்…. அப்போது தான் அவனை தனியாய் கூட்டி போய் பேச ஆரம்பித்தார் வாசு
‘சொல்லுங்கப்பா… ஏதோ பேசனும்னு சொன்னீங்க…..’ என்றான்
‘ஆமாப்பா….. பேசனும்…. ஆனா எப்படி ஆரம்பிக்குரதுனு தான்ப்பா தெரியல….’ என தயங்கினார்
‘எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா…..’
‘ம்ம்ம்… சரி,…. நீ கொஞ்சம் பொறுப்பா இனி நடக்கனும்ப்பா….’ என்றார்
‘சரிப்பா….’
‘நான் பொறுப்புனு சொல்லுரது இனி என் இடத்துல இருந்து நீ தான் எல்லாத்தையும் பாத்துக்கனும்னு…..’
‘அதுக்கு இப்போ என்ன அவசியம்ப்பா…..??’ என்றான்
‘இப்போ அவசியம் இல்ல தான் ஆனா காலம் எப்பயும் ஒரே மாதிரியே இருக்காதே அருண்….’ என்றார்
‘ம்ம்….’
‘அதுக்கு முதல்ல நீ உன்ன சுத்தி, உன்ன நம்பி இருக்கவங்கள நல்லா பாத்துக்கோ….’
‘ம்ம்ம் சரிப்பா…..’
‘அவங்களோட சேர்த்து அவங்களோட ரகசியங்களை பாத்துக்குரதும் உன் பொறுப்பு தான்….’
‘ஓகேப்பா…..’
‘அப்றம் அவங்களுக்கு ஏதாச்சும் ப்ராப்ளம்னா கூட நீ யோசிக்குர விதம் எப்டி இருக்கனும்னா, அவங்கள எந்த ப்ரச்சனையும் இல்லாம வெளில கொண்டு வர மாதிரி இருக்கனும்….’
‘ம்ம்….. இதெல்லாம் ஏன்ப்பா இப்போ பேசி மொக்க போடுறீங்க????’ என மென் சிரிப்புடன் கேட்க்க
‘நாளைக்கே உனக்கு சில பொறுப்புகளை கொடுக்கலாம்னு இருக்கேன்….’
‘ஏன்ப்பா இப்போ???, ’