ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 1 72

“சுகு… அலோ..”

டக்.. போன் கட்டாகி விட்டது. அவனக்கு மிகுந்த ஏமாற்றமானது.

‘சே.. பேசவே தெரியாதுனு சொன்னவள அப்படி இப்படி தூண்டி இப்பதான் கிக்கா பேசற லெவலுக்கு கொண்டு வந்தேன். இந்த கேப்புல படக்குனு கட் பண்ணிட்டாளே.. ஒருவேள அவ புருஷன் முழிச்சிட்டானோ?’

மீண்டும் அவளை அழைக்கலாமா என யோசித்தான். ஆனால் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஒருவேளை அவள் கணவன் விழித்திருந்தால் என்னாவது?

இரண்டு நிமிடத்தில் அவளே மீண்டும் அழைத்தாள். எடுத்தான்.
“என்னாச்சு சுகு?”
“அவரு முழிச்சிட்டாரு. பாத்ரூம் போயிருக்காரு. வெச்சிர்றேன்”

அவ்வளவுதான் அவன் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் உடனே காலை கட் பண்ணி விட்டாள்.

ஏமாற்றத்தில் அவனுக்கு கோபம் வந்தது. ஆனால் என் கோபம் எந்த வகையிலும் நியாயமானது இல்லை என்று நினைத்து தனனை தானே சமாதானம் செய்து கொண்டான்.

அதன்பிறகு அவனுக்கு தூக்கமே வரவில்லை . டிவி மொபைல் என்று மாற்றி மாற்றி பார்த்து அலைபாயும் மனதுடன் அல்லாடிக் கொண்டிருந்தாான்.

‘ நன்றாக தூங்கவிருந்த என்னை.. போன் செய்து இப்படி அல்லாட வைத்து விட்டாளே என்று சுகந்தியை மனதுக்குள் நிறைய திட்டினான். அடுத்த முறை அவள் என் கையில் சிக்கும்போது இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அவளை ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று கண்டபடி கற்பனை செய்தான்.

ஒருவழியாக உருண்டு புரண்டு அவன் தூங்க ஆரம்பித்தபோது மணி மூன்றை தாண்டியிருந்தது.. !!காலை ஆறு மணி. நிருதி குளிக்கவில்லை. முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு டீ குடிக்கப் போனான். சுகந்தி வீடு இன்னும் திறக்கவில்லை. கடையில் மீனா இருந்தாள். அவள் அம்மாவை காணவில்லை. கடை வாசலில் இரண்டு பேர் நின்று ஏதோ விவாதம் செய்தபடி சிகரெட்டில் புகைந்து கொண்டிருந்தனர்.. !!

“அட.. என்ன ஒரு ஆச்சரியம்? ” என்று அவனைப் பார்த்ததும் புருவம் தூக்கி சிரித்தாள் மீனா.

அவள் இப்போது நைட்டியில் இருந்தாள். அந்த நைட்டி அவள் உடலை அளவெடுத்து தைத்ததைப் போல கச்சிதமாக கவ்வியிருந்தது.

“என்னது நீ கடைல இருக்கறதா?” என்றான்.
“நீங்க இந்த நேரத்துக்கு கடைக்கு வரது”
“டீ குடிக்க வந்தேன்”
“ஏன் இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சிட்டிங்க. இன்னிக்கு சன்டேதான.? நல்லா தூங்கலாமில்ல?”
“தூக்கம் வரல”
“ஹா. ஏன்?”
“டீ போடு” நீள பெஞ்சில் உட்கார்ந்து பேப்பரை எடுத்தான்.

மீனா டீ போட்டாள்.
“இன்னிக்கு லீவுதான?”
“ஆமா” அவளைப் பார்த்தான் “ஏன்?”
“சும்மா” கண் சிமிட்டிச் சிரித்தாள்.
“அம்மா எங்க?”
“கிச்சன்ல இருக்காங்க”