என் காதலி Part 5 88

அட போங்கண்ணே நீங்களும் உங்க கொள்கையும் எப்ப நீங்க உங்க பெஸ்ட் பிரண்டோட லவ்வர் கூட செக்ஸ் வச்சிங்கல அப்பவே போயிடுச்சு பாய் என்றான் .அடி பாவி சுவாதி உன்னால என் பேரு ஆபிஸ் வரைக்கும் நாறிடுச்சுடி என்று நினைத்து கொண்டு சரிடா நீ சொல்லவே வேணாம் போயி வேலைய பாருடா என்றான் .கோபிச்காதிங்க பாய் நான் உங்கள நம்பி சொல்றேன் .நோட் பண்ணிகொங்க என்றான் .

அப்பா நீயாச்சும் நம்பினியே என்று அவனிடிம் அட்ரஸ் வாங்கி கொண்டான் .பின் வேலை எல்லாம் முடித்து விட்டு சீக்கிரம் வீட்டுக்கு போயி பிரஸ் அப் ஆகிட்டு பப்புக்கு போனும் என்று நினைத்து கொண்டு வேகமாக ஆபிஸ் விட்டு வெளியேறினான் . அங்க ஆபிஸ்க்கு வெளியே சுவாதி நின்று கொண்டு இருந்தாள் .

இவ ஏன் இங்க நிக்குற என்று விக்கி கடுப்போடு நினைத்து கொண்டு மணி எங்கிட்டும் பாக்குரதுக்குல அவள மறைக்கணும் அப்படின்னு நினைச்சுசுகிட்டு கார எடுத்துட்டு வேகமாக அவ கிட்ட போனான் போயி கதவை திறந்தான் .அவள் ஏதோ சொல்ல வந்தாள் .முதலல வண்டில ஏறுடி என்று அவளை அவசரப்படுத்தினான் .அவளும் வேகமாக காரில் ஏறினாள் .பின் யாரும் பாக்குறாங்களா என்று சுற்றிலும் பார்த்து விட்டு வேகமாக வண்டியை எடுத்தான் .

காரில் ஏறியதும் வண்டியை வேகமாக ஒட்டி ஆபிஸ் விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி போயி காரை நிப்பாட்டி விட்டு விக்கி சுற்றும் முற்றும் பார்த்தான் . பின் விக்கி காரில் இருந்து கொண்டே சுவாதியை திட்ட ஆரம்பித்தான் . உன்னையே யாருடி என் ஆபிஸ் பக்கம் வர சொன்னது என்றான்

இல்ல விக்கி எனக்கு இன்னைக்கு ஏப் ஏம்ல 3 ப்ரோக்ராம்தான் கொடுத்தாங்க 3 மணிக்கு எல்லாம் ஆபிஸ விட்டு வெளிய வந்துட்டேன் என் கிட்ட வீட்டு ஸ்பேர் கீ இல்லையா அதனால ஒரு மணி நேரம் பார்க் போனான் . அப்புறம் 5 மணிக்கு உன் ஆபிஸ் முடியும்ன்னு தெரியும் அதான் அப்படியே இங்க வந்தேன் .அப்படியே உன் கூட கார்லயே போயிருலாம் பாரு அதுக்குதான் வந்தேன் என்றாள்

ஆபிஸ் சீக்கிரம் முடிஞ்சா வேற எங்காச்சும் போக வேண்டியதுதானே ஏன் என் ஆபிஸ்க்கு வந்து என்னையே உயிர வாங்குற எங்கிட்டும் மணி ஏதும் உன்னையே பாத்து தொலைச்சுருந்தா அவளவுதான் என்றான் .ஓகே விக்கி இனி மேல் உன் ஆபிஸ் பக்கம் வர மாட்டேன் போதுமா .அப்புறம் மணியும் வள்ளியும் எப்படி இருக்காங்க என கேட்டாள் .ம்ம் இருக்காங்க இருக்காங்க என்றான் .விக்கி வள்ளி ஏழு மாத கர்ப்பமாக இருப்பதை அவளிடிம் சொல்லமால் மறைத்தான் .

பின் வீடு வந்தது இருவரும் அவரவர் ரூமிற்கு போனார்கள் .பின் ஒரு ஆறு மணியை போல விக்கி ரூம் கதவை சுவாதி தட்டினாள் .என்ன என்று கோபத்தோடு வந்தான் .விக்கி கோபப்படாம கொஞ்ச நேரம் இங்க ஹாலுக்கு வா கொஞ்ச நேரம் பேசுவோம் என்றாள் .

என்ன பேசுறது என்றான் .சும்மா இங்க வா என்றாள் .இருவரும் ஹாலிற்கு போனார்கள் .விக்கி நாம ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் பண்ணிகிருவோமா என்றாள் .ஹே நீ என்ன சினிமா அதிகம் பாப்பியா என்றான் .ஏன் அப்படி கேக்குற என்றாள் .அன்னைக்கு என்னன்னா ஓகே கண்மணி படத்துல வர மாதிரி ஒண்ணா இருப்போம்னு சொல்லி இங்க வந்துட்ட

இப்ப என்னன்னா பிரியமானவளே படத்துல வர மாதிரி ஒப்பந்தம் போடுவோம்ன்னு சொல்ற என்றான் .டேய் முதல சொல்றத கேளுடா என்றாள் சரி சொல்லு என்றான் .இங்க பாரு விக்கி உனக்கு என் மேல கோபம் நிறையவே இருக்குன்னு எனக்கு தெரியும் ஏன்னா நான் உன்னோட பிரண்ட பிரிச்சுட்டேன் உன் சுதந்திரத்த பறிச்சுட்டேன் அதுக்கு எல்லாம் நான் மன்னிப்பு கேட்டா கூட உன் கோபம் குறையாதுன்னு தெரியும்

இருந்தாலும் எனக்கு வேற வழி இல்ல விக்கி கொஞ்சம் புரிஞ்சுக்கோ இந்தா அடுத்த வாரம் எனக்கு நாலாவது மாசம் ஆரம்பிச்சுடும் அப்புறம் ஒரு 6 மாசம் குழந்தை பிறந்ததும் ஒரு ரெண்டு மாசம் அப்புறம் நான் போயிருவேன் அது வரைக்கும் பொறுத்துக்கோ நீ வேணும்னா இத ஒரு அப்பர்ட்மெண்ட் ஆவும் என் ரூம் உன் பக்கத்து அப்பர்ட்மெண்ட் ஆவும் நினைச்சுக்கோ நான் உன்னோட ஒரு nighbouor மாதிரி நினைச்சுக்கோ என்றாள் .

என்ன நேத்து நைட் நான் திட்டனதுக்காக இப்படி சொல்றியா என்றான் சிரித்து கொண்டே .ஆமா விக்கி என்றாள் .என்ன என் மேல கோபமா என்றான் .ஆமா விக்கி கோபம்தான் ஆனா உன் மேல இல்ல என் மேல என்றாள் .அதை கேட்டு விக்கி சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனான் .சரி விக்கி நான் எப்பவுமே நடந்தத பத்தி பேச விரும்பல இனி நடக்க போறத பத்தி பேசித்தான் பழக்கம் .

இங்க பாரு விக்கி இது என்ன இருந்தாலும் உன் வீடு நான் இன்னும் ஒரு மூனு மாசம் வேலைக்கு போவேன் அதனால அந்த 3 மாசமும் நான் உனக்கு வாடகை மாதிரி ஒரு குறிப்பிட்ட அமௌண்ட் தரேன் என்றாள் .அதை கேட்டு விக்கி ஹே பணம்லாம் என் கிட்ட நிறைய இருக்கு நீ ஒன்னும் தர வேணாம் என்றான் . அதுக்கு இல்ல விக்கி அட்லீஸ்ட் பேரருக்கு டிப்ஸ் கொடுக்கவாச்சும் யூஸ் ஆகும்ல என்றாள் .அதலாம் முடியாது என்றான் .ஹ நான் உன்கிட்ட இருந்து நிறைய பறிச்சுட்டேன்னு எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு

4 Comments

  1. Semma…😘🤞👌👍 Intha story…2 days a waiting ithuku…Seekiram aduthadutha part la upload pannunga .. pls..
    Epdiyachu viki Swathi kuda sernthura maari kondu ponga.. I love this story ♥️❣️❤️

  2. Write the stories like hindi movie aastha acted by rekha and Om puri

  3. Next part bro?

    1. Super story bro really loved it

Comments are closed.