என் காதலி Part 5 96

அதுக்கு அப்புறம் என் அப்பர்ட்மெண்ட்க்கு உன்னையே கூப்பிட்டு போனது தப்பு என் அப்பர்ட்மெண்ட்ல நீ சூசைட்க்கு ட்ரை பண்ணப்ப உன்னையே தடுத்து மறுபடியும் உன்ன காப்பத்துனது தப்பு இப்படி நான் உனக்கு பண்ணது எல்லாமே தப்பு

எல்லாத்தையும் விட பெரிய தப்பு நான் உன் கூட செக்ஸ் வச்சது .சாரி சாரி நீ என் கூட செக்ஸ் வைக்க விட்டது . சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு

விக்கி அவன் விரலை தன் முகத்திற்கு நேரே நீட்டி கொண்டு அப்படி இவ கிட்ட என்ன இருக்குன்னு இவ கூட செக்ஸ் வச்ச என்று சொல்லி அவனை அவனே கன்னத்தில் அடித்து கொண்டான் . ஓகே உனக்குன்னு ஒரு கொள்கை இருக்குல அடுத்தவன் பிகர தொட கூடாதுன்னு அதாச்சும் உனக்கு தோணிருக்க வேண்டாம் உன் புத்தில உரைசுருக்க வேணாம் ஏண்டா முட்டாள் விக்கி.டேவிட் சொன்ன மாதிரி பொட்ட நாய கூட விட மாட்டியா நீ பொருக்கி நாயே என்று சொல்லி மீண்டும் அவனை அவனே அடித்து கொண்டான் .

அதுவும் இவ யாரு உன் பிரண்டோட லவர் அதாச்சும் தெரிய வேணாம் என்று சொல்லி அடித்து கொண்டே அழுதான் .இவளால என் பெஸ்ட் பிரண்ட் இப்ப என் கூட பேசல பின் சுவாதியை பார்த்தான் .அவள் ஒன்றும் சொல்லமால் சும்மா அவனை பார்த்து கொண்டு மட்டும் இருந்தாள் .

அதை பார்த்து விக்கி என்னடி அப்படியே சிலை மாதிரி நிக்குற என்றான் .பேசி முடிச்சுட்டியா நான் தூங்க போவா என்றாள் சாதாரணமாக . இருடி உன்னையே இன்னும் கொஞ்சம் திட்டனும் என்றான் தள்ளாடி கொண்டே .ஒகே திட்டி முடி என்று ஒரு சேரை எடுத்து போட்டு உக்காந்தாள் .விக்கி அவளை திட்ட ஆரம்பித்தான் .

உன்னையே எல்லாம் டேவிட் கூப்புட்டு வந்து இவதான் என் லவர்ன்னு சொன்னான் பாரு அப்பவே சொன்னேன் இந்த முகறையா போயி ஏண்டா லவ் பண்றே உனக்கு கண்ணு எதுவும் தெரியலையான்னு அப்பவே கேட்டேன் என்றான் .சரி இதை கேட்டு அவள் கோபப்பட்டு வெளியே போவாள் என்று நினைத்துதான் அவன் திட்ட ஆரம்பித்தான் .

ஆனால் அவளோ கூலாக ஒ அப்படியா என்றாள் .என்ன அப்படியா நல்ல வேலை அவன் எப்ப செஞ்ச புண்ணியமோ உன்னையே விட்டுட்டு இப்ப வேற ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான் கொடுத்து வச்சவன் உன்ன மாதிரி ராட்சசி கிட்ட இருந்து தப்பிச்சுட்டான் என்றான் . சரி மேல சொல்லு என்றாள் . விக்கி அவள் மிகவும் அமைதியாகவும் கூலாகவும் இருப்பதால் திட்ட முடியமால் திணறினான் .அவளை திட்ட முடியாமல் திணறி கொண்டு இருந்தான் .

ம்ம் நீயாலம் ஒரு பொன்னா ,நீ ஒரு பேய் நீ ஒரு பிசாசு என்றான் ,ம்ம் அப்புறம் விக்கி என்றாள் . விக்கி வாந்தி எடுப்பது போல் செய்து விட்டு நீயாலம் கர்ப்பமானதலதண்டி வாந்தி வாந்தியா எடுக்குற நான் உன் முஞ்சிய பாத்ததுல இருந்து வாந்தி எடுக்குறேன் முஞ்சியாடி இது உன் முகறையெல்லாம் மூனு நிமிசத்துக்கு மேல பாக்க எவனாலயும் முடியுமா என்றான் .

சரி அழகை பத்தி திட்டினால் எந்த ஒரு பொன்னுக்கும் கோபம் வரும் .ஆனால் சுவாதி அதற்கு கூட அசரமால் அப்படியே இருந்தாள்.விக்கிக்கு அடித்த சரக்கின் போதை எல்லாம் அவள் அப்படியே இருப்பதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி கொண்டு இருந்தது .என்ன இவ என்ன சொன்னாலும் கோப படமால் இருக்கிறாள் என்று விக்கி கொஞ்ச நேரம் அமைதி ஆனான் .

பின் சுவாதி சாதாரணமாக என்ன விக்கி புல்லா திட்டி முடிச்சிட்டியா இப்ப நான் தூங்க போவா என்றாள் .இல்ல நீ போகாத நான் இன்னும் முடிக்கல என்றான் .சரி சீக்கிரம் திட்டுடா என்றாள் .விக்கி யோசித்தான் என்னடா இவ என்ன திட்டுனாலும் கொஞ்சம் கூட கோபபட மாட்டிங்குரா என்று யோசித்து கொண்டு வேற வழியே இல்லை இவள இப்படித்தான் திட்டி ஆகணும் அப்பதான் கோப பட்டு வீட்ட விட்டு வெளிய போவா என்று யோசித்து கொண்டு சொன்னான் .

ம்ம் நீ ஒரு தேவிடியா என்றான் .ஆமா விக்கி நான் அதான் என்றாள் கொஞ்சம் கூட கோபபடமாள் .ஆமாடி நீ ஒரு தேவிடியா அதான் உன்னையே டேவிட் வேணாம்ன்னு சொல்லிட்டான் அவன் மட்டும் இல்ல எவனுமே உன்னையே வேணும்னு சொல்ல மாட்டான் ஏனா நீ ஒரு தேவிடியா இப்ப கூட எவனும் உனக்கு கிடைக்கலன்னுதான் நீ எவனோக்கோ பிறக்க போற குழந்தைய என் குழந்தைன்னு பொய் சொல்லி என் கூட இருந்து என்னையே மயக்க பாக்குற அதானே உன் திட்டம் என்றான் .

4 Comments

  1. Semma…😘🤞👌👍 Intha story…2 days a waiting ithuku…Seekiram aduthadutha part la upload pannunga .. pls..
    Epdiyachu viki Swathi kuda sernthura maari kondu ponga.. I love this story ♥️❣️❤️

  2. Write the stories like hindi movie aastha acted by rekha and Om puri

  3. Next part bro?

    1. Super story bro really loved it

Comments are closed.