சூரியன் உச்சி வானம் தொட கீழே விழுந்தது கிடந்த தளபதியை எழுப்பினர் அங்கு உள்ள சேவகர்கள், தான் ஏமாற்ற பட்டத்தை உணர்ந்த வர்மபதி “எங்கே அந்த இச்சை மோகினி பிசாசு” என கூக்குரல் இட “அம்மையார் இப்பொழுதான் அரசரோடு கீழே சென்றாகள் அவரை வழியனுப்ப மந்திரி, பட்டத்து ராணி எல்லோரும் கீழே நிற்கிறார்கள்” என்றான் அச்சத்தோடு அந்த சேவகன்..
உடனே கீழே எட்டி பார்த்தான் வர்மபதி,
இம்முறை நேற்றிரவு போல இல்லாமல் மோகினி சீலையை மிக நேர்த்தியாக உடுத்தி இருந்தாள், அவள் தேகம் எங்கும் தண்ணீரில் விழுந்த சூரியஒளி போல மின்ன அதில் ஆங்காங்கே வைரமும், தங்கமும் ஜொலித்தன, அரசரிடம் ஆசி பெற்றுக் கொண்ட அவள் அடுத்து அம்மை ராணியிடம் அவள் கைகளை பற்றி கண்களாலேயே மன்னிப்பு வேண்டினால், ராணியும் அவள் கையை பற்றி எதோ ஏங்கியவளாய் கண்ணீர் துளிர்த்தால், ஒருவேளை “இனி மீண்டும் வந்து என் கணவனை தின்றுவிடாதடி கிராதகி” என நினைத்து இருப்பாள் போலும். சத்தியம் செய்யும் தோரணையில் தீர்கமாய் தலை அசைத்தாள் மோகினி, அப்படியே ராணியின் கைகளில் ஒரு குளிகையை யாருக்கும் தெரியாமல் கொடுத்த அவள் ராணியிடம் “அரசருக்கு இரவில் பாலில் கலந்து கொடுங்கள்” என கூறி அழகாய் குழந்தை போல கண்சிமிட்டினால்.
பிறகு அனைவரிடமும் விடை பெற்று கொண்ட மோகினி அந்த பள்ளக்கில் அமர, அரச சேவகர்கள் அந்த பல்லக்கை சுமந்தனர், இரு பெண்கள் மோகினியின் சேவை பெண்கள் அந்த பல்லக்கின் பின்னாடி மோகினியின் உடமையை சுமந்து நடக்க அவர்களை சுற்றி போர்வீரர்கள் வழிகாவலாக வந்தனர்.
அப்போது ஒரு இனிய தென்றல் வீச மோகினியிடம் சேவகன் “எங்கே அம்மா பிரயாண படவுள்ளோம்” என கெட்டக!!
அவ்ளோ “வெங்குகை மலைத்தொடர்” என்றாளே பார்க்கலாம் அந்த சேவகன் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி…
பல்லக்கு மெல்ல மேற்கு திசை நோக்கி நகர, பிரயாணம் மட்டுமே 2 நாட்களை கடந்திருந்தது, சித்திராபுரி அரண்மனை ஓவியத்தை முடித்த போது ஏற்பட்ட உடல் சோர்வு குறைய இந்த பயணம் உதவியாய் இருந்தது,
பல்லக்கில் சென்று கொண்டு இருந்தபோது இவளுக்கு காற்றில் நல்ல மூலிகை வாசம் வீசியது, அதுவே அந்த அழகிய வென்குகை மலைதொடரை நெருங்கி விட்டோம் என கூறுவது பொல் இருந்தது,
மலையை நெருங்க நெருங்க அந்த மூலிகை வாசம் ஒரு விசித்திர நெடியாய் மாறுவதை உணர்ந்தாள் உடனே தன் கையில் உள்ள சிறு பையில் இருந்து கொஞ்சம் கரி துகள்களும் ஒரு சில வேர்களையும் ஒன்றாய் கையாலேயே கசக்கி சிறிது சுரகுடுவையில் இருந்து நீரை ஒரு துணியில் ஊற்றி அதை கையில் கசக்கிய மூலிகையோடு சேர்த்து தன் மூக்கில் கட்டி கொண்டாள்.
இப்போது அந்த நெடி இவளை ஒன்றும் செய்யவில்லை, சற்றே பெருமூச்சு விட்டு பல்லக்கில் சாய, பல்லக்கு நடுங்கி ஆடியது… ஐயோ “இவர்களை எச்சரிக்க மறந்தோமே” என்று நினைத்த மாத்திரத்தில் பல்லக்கு குடைசாய்ந்து தரையில் பொத்தென்று விழுந்தது.. உடம்பில் ஆங்காங்கே சிராய்ப்பு காயங்களுடன் கீழே விழுந்த மோகினி மெல்ல தடுமாறி எழுந்து சுற்றி முற்றி பார்த்தால்… சுற்றி எங்கும் சடங்களை போல சில வீரர்களும், சில சில அசைவுகளோடு சில பேரும் மயங்கி கிடந்தனர், இவள் ஒன்றும் புரியாது சுற்றி முற்றி பார்த்தால், அங்கே சில மூலிகை செடிகள் பாதையை சுற்றி வளர்ந்திருப்பதய் அறிந்து.. இது என்ன என்று யோசித்தவள் அங்கே மயங்கி கிடந்த ஒரு ஒரு வீரனின் கத்தியை கொண்டு அதை மிகவும் சிரமப்பட்டு வெட்டி எறிந்தால் .
பாவம் மோகினி வெறும் மைதூறிகையும் ஆண்களின் உரலையும் மட்டுமே பிடித்து பழகிய கைகள் வாள் சுழற்ற சிரமபடதானே செய்வாள், ஒரு வழியாய் அங்கே உள்ள அந்த விசித்திர மூலிகை செடியை ஒவ்வொன்றாய் வெட்டி வீழ்த்த அவள் பிஞ்சு மேனி வியர்த்து வழிந்தது… அவள் நகைகளும் பட்டாடைகளும் அவள் மேனியை உருத்த, தன் படைகளை எழுப்பும் முன்பே ஆடையை மாற்ற யோசித்து…
நடு வீதியில் தன் நகைகள் சீலை எல்லாம் அவிழ்த்து எறிந்தால்… வெறும் தேகமாய் பல ஆண்கள் மயங்கிய பொது இவள் நிற்க, யாரேனும் இந்த காட்சியை தொலைவில் இருந்து கண்டால் இவளை ஓத்து ஒரு கும்பலே கஞ்சிவற்றி துவண்டனர் என்று நினைப்பார்கள் என மனதிற்குள் எண்ணி சிரித்துகொண்டாள்.. தன் பணிப்பெண்கள் சுமந்து வந்த பெட்டியில் இருந்து மேனி உறுத்தாத ஒரு தறி புடவையை எடுத்து உடம்பில் அழகாய் சுற்றிகொண்டாள்..

Our kathaiya mutikama next kathaiku yathukiya pora