மோஹனா டார்லிங் – Part 4 58

ராஜாவின் பார்வையில்

நாங்கள் மோஹனாவின் அறையில் இருந்தபோது நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம் ஆனால் நாம் மருத்துவமனையை அடைந்தது பிறகு அவளது மாற்றம் கண்டு திகைப்புண்டானது. மீண்டும் அதே கண்டிப்பு, பிறரிடம் அதே ஒழுங்குமுறை தவறாத நடத்தை, ஏன் என்னிடம் கூட அதே வகையில் தான் நடந்துகொண்டாள். இதை பார்த்த யாரும், இவள் சில மணி நேரத்துக்கு முன்பு உடலில் எந்த ஆடையும் இல்லாமல் அவள் விரித்த கால்கள் இடையே என்னை இறுக்கி தழுவி என்னுடன் புணர்ந்தாள் என்று நம்ப மாட்டார்கள்.

“டார்லிங், செல்லம், டியர்,” என்று புலம்பிய அவள் வாய் இப்போது, (Mr. Raja, we need two more nurses for our ward. Can you arrange it.) “மிஸ்டர் ராஜா, வி நீட் டூ மோர் நுர்சேஸ் போர் அவர் வார்டு. கென் யு ஏர்ரேஞ் இட்,” என்றது.

பணியிடத்தில் என் நடத்தை அவளை பொறுத்தவரை எப்படி இருக்கவேண்டும் என்ற அவள் எதிர்பார்ப்பை நான் புரிந்துகொண்டேன். பொதுவாக ஒரு ஆண்னை பற்றி சொல்வார்கள் ,அவர் வெளியில் ஒரு புலி ஆனால் வீட்டில் ஒரு பூனை. அதுபோல மோஹானாவைப் பொறுத்தவரையில், அவள் வெளியே ஒரு கற்புள்ள பெண் ஆனால் அவளது அறையில் அவள் ஒரு காமாதுரி. அனால் நியாயப்படி சொல்ல வேண்டும் என்றால், அவள் மற்றவர்களிடம் மிக ஒழுங்காக நடந்துகொள்வாள், அவளின் காமாதுரமுள்ள நடத்தை என்னிடம் மட்டுமே.

தனியாக வாய்ப்பு கிடைக்கும் போது நான் சுகுணா, நீட்ட மற்றம் இன்னும் சிலரிடம் செய்த காம சேட்டைகள் மோஹனாவிடம் செய்ய முடியாது. நாளடைவில் இவளையும் மற்றவர்கள் போல மாற்றிவிடலாம் என்று தெரியவில்லை. எனினும் இந்த கடைசி இரண்டு இரவுகளில் நான் ஆவலுடன் குறைந்தது ஏழு முறையாவது புணர்ச்சியில் ஈடுபட்டிருப்பேன். அது நான் இதற்கு முன் பிற எந்த பெண்ணுடனும் அன்பவிக்காத பேரின்பம். நான் நெடுங்காலமாக அவள் மேல் ஆசை கொண்டு கடைசியில் அவள் எனக்கு கிடைத்ததால் அந்த அனுப்பவும் இப்படி அற்புதமாக இருந்ததா என்று எனக்கு தெரியாது. அனால் நான் அனுபவித்த அலாதி இன்பம் பொய் அல்ல. அன்றைக்கு நேரம் மிகவும் மெல்ல நகர்ந்தது. எப்போது மாலை வரும் எப்போது மீண்டும் மோஹனாவின் அணைப்பில் இன்பம் காணலாம் என்று காத்திருந்தேன். அனால் எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

மோஹனாவின் பார்வையில்

ராஜாவின் ரியாக்சன் பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. நான் அவனிடம் கொஞ்சிக் குலவி பேசுவேன் என்று எதிர்பார்த்தானா? அவன் ஒரு முறை பெண்ணை ‘மேட்டர்’ முடித்துவிட்டால் அவர்கள் அவனிடம் இவ்வாறு கொஞ்சி கொஞ்சி பேசுவது அவனுக்கு வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். அனால் நான் மற்ற பெண்கள் போல் இல்லை. நான் அவனுக்கு ஸ்பெஷல்ளாக இருக்கணும். நான் மற்ற பெண்கள் போல் இல்லை என்று அவன் உணரணும்.

அவனது ஈகோ என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுடன் சேக்ஸ் உறவு வைத்து அந்த ஆனந்தமான அனுபவம் கிடைத்த எந்த பெண்ணுக்கு தான் அவனை கொஞ்ச ஆசை வராது. நான் பொய் சொல்லமாட்டேன், நானும் அதே உணர்வு கொண்டிருந்தேன். ஆனால் நான் என் உணர்ச்சிகளை மறைத்தேன். எப்போதும் பெண்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர் ஆனால் என் விஷயத்தில் அவனை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உறுதியாக இருந்தேன். நான் இன்று மீண்டும் அவனுடன் உடலுறவு கொள்ள விரும்பினேன், ஆனால் என் உடல் என்னை ஏமாற்றிவிட்டது.