வருது எஜமானி 62

வணக்கம் நண்பர்களே.. இது கொஞ்சம் வித்தியாசமான கதை. டாய்லெட் அடிமை ரகத்தை சேர்ந்தது. கொஞ்சம் அறுவறுப்பாக இருக்கும். கதையை படிக்கும் போது சிலர் வாந்தி கூட எடுக்கலாம். நூறுக்கு ஒரு நபருக்கு இக்கதை பிடிக்கும். உங்களுக்கு சகிப்புத்தன்மை இருந்தால் கதையை முழுவதுமாக படிக்கலாம்.

“தனுசு நல்லா படிச்சு அரசு வேலைக்கு போகனும்ய்யா” என்று அப்பாத்தா திருநீறு பூசினார். அப்பாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு.. அம்மா அப்பாவின் காலில் விழுந்தேன்.
“எழுந்திடா..” என்றார் அப்பா.‌
“நல்லா படிச்சு நாளு பேரு மெச்சர மாதிரி.. வரு..வ” என அம்மா திருநீறு வைத்தாள். அப்பாவும்.. அனைவருக்குமே நான் நன்றாக படித்து நல்ல அரசு வேலையில் அமர வேண்டும் என்ற எண்ணம். காரணம் எனக்கொரு தங்கை இருக்கிறாள். அவள் பெயர் சிவகீர்த்தி.

சிவகீர்த்தி ஒரு மாற்றுதிறனாளி. சிறுவயதிலிருந்தே அவளுடைய இடது கை சரியாக இயக்கத்தில் இல்லை. வலது கையை விட இடது கை சற்று சிறியதாக தொங்கிக் கொண்டிருக்கும். வலது காலும் அளவில் சிறியதாக இருந்தாலும் இயங்கும். சிவகீர்த்தியை அப்பாவும் அம்மாவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் காலத்திற்கு பிறகு நானே அவளை கவனிக்கும் பொறுப்பானவன் என அடிக்கடி சொல்வார்கள்.

சிவகீர்த்தியை சிறுவயதில் என் பெற்றோர்கள் தூக்கியே செல்வார்கள். ஆனால் அவள் வளர வளர பெற்றோர்களால் தூக்கி செல்ல முடியவில்லை. மருத்துவர்களிடம் கூட்டி செல்வது மட்டுமல்ல.. விழாக்கள், கோயில் என எங்கும் அழைத்து செல்வது கடினமான விசயமானதாக ஆகிவிட்டது.

அதனாலேயே என்னுடைய பெற்றோர்கள் அவளை எங்கும் அழைத்து செல்வதில்லை. என்னையும் அவளுக்கு துணையாக வைத்துவிட்டு செல்வார்கள். அது போல சொந்தங்களின் விசேசங்களுக்கும் செல்வதில்லை. ஏதாவது முக்கியமான இறப்பு நிகழ்வுக்கு மட்டுமே சென்று வந்தார்கள். அதனால் எனக்கும் அதிக உறவுகள் பற்றி தெரியாது. அவர்களிடம் பழகுவதுமில்லை.

நான் சிவதனுசு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை அம்மாவின் முந்தானையை பிடித்தே வளர்ந்த பையன். என்னால் முடிந்தளவு படித்து நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தேன். அதனால் கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை கலை அறிவியல் கல்லூரியில் ஒரு இடம் கிடைத்தது.

தங்குவதற்கு தனியாக வீடு பார்த்தால் அதிக செலவாகும் என்பதால் அப்பா தான்தோன்றி மலையில் யாரேனும் அறிந்தோர், உறவுகள் என இருக்கின்றார்களா என தேடினார். எங்களது தூரத்து சொந்தமான மாமா ஒருவர் தாந்தோன்றிமலையில் பைனான்ஸ் வைத்து இருந்தார்‌.

அதனை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்ட என்னுடைய அப்பா பல வழிகளில் விசாரித்து அந்த மாமாவின் வீட்டினை கண்டுபிடித்து பேசினார். அப்படியே நான் தங்கிக் கொள்ளவும் ஏற்பாடு‌ செய்துவிட்டார்.

மாமாவின் பெயர் வெங்கடேச சாஸ்திரி, மாமி காயத்ரி. அவர்களுக்கு எட்டு வயதில் ஒரு பெண். சிறிய குடும்பம். வெங்கடேச சாஸ்திரி மாமா கரூர் பைனான்ஸில் நல்ல லாபம் கொழித்தார்.

தான்தோன்றி மலை தாண்டி புதியதாக கலெக்டர் அலுவலகம் வர.. அதனை சுற்றியுள்ள ஊர்களில் எல்லாம் நிலத்தின் மதிப்பு உயர்ந்தது. மானாவாரி நிலங்களை ஏக்கர் கணக்கில் வைத்திருந்தவர்கள் விற்று பணமாக்கி வட்டிக்கு கொடுத்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தார்கள்.

அதனால் தான்தோன்றி மலை, கரூர், வெள்ளியணை, காந்திகிராமம் என சுத்துவட்டார ஊர்களில் எல்லாம் பைனான்ஸ் பிரபலமானது. இங்குள்ள ஆட்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் என பெரிய ஊர்களுக்கு சென்று கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வருவார்கள்.

1 Comment

Add a Comment
  1. Please Continue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *