இவன் நமது பெண்மையில் முத்தமிடுவானோ..? 109

மதிய உணவு உண்டு முடித்தப்பின், ரோகினி ஏதோ ஜோக்குகள் சொல்லி என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றாள். “ஹேய் ராணி! சரின்னு சொன்னா, நான் என்னோட வீட்டுக்காரனை விட்டுட்டு உன்னோட வந்துடரேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம்.. லெஸ்பியனா..என்ன சொல்லறே..!” என்றாள்.

நான் வெட்கப்பட்டு, “ச்சீ! நீ ரொம்ப மோசம்..” என்று நான் சொல்லி சிரிக்க, “ஹ¥ம்.. நீ எங்க ஒத்துக்க போறே.. சரி அந்த ராஜாராம் ஓகேவா..” என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தாள். அவள் கொஞ்சம் ஓவரா தான் போகிறாள் என்று தெரிந்தாலும் நான் கண்டுக்கொள்ளவில்லை.

“யார் அந்த பொறுக்கியா..? அவன் ஆளும்.. பார்வையும்.. பார்க்கிற பார்வையே சரி இல்லை..” என்று விட்டு நான் அலமேலுவைப் பார்த்தேன். அலமேலு டீச்சர், ஒன்றுமே நடக்காததது போல சிரித்துக்கொண்டு இருந்தாள்.

“அவன் என்ன எல்லாரையுமா அப்படி பார்க்கிறான்.. உன்னை மட்டும் தான் அப்படி பார்க்கிறான்.. டிக்கி லோனா விளையாட கூப்பிடறான்..” என்று சொன்ன ரோகினி, கலகலவென்று சிரித்தாள்.

“ஆமா! அது ஒன்னு தான் அவனுக்கு குறைச்சல்… படிக்கறதை தவிர மத்த எல்லா வேலையும் பண்ணுவான்.. ராஸ்கல்..” என்றேன்.

“அவனுக்கு படிப்பு எதுக்கு..? படிச்சுட்டு என்னத்தை கிழிக்க போறான்..? சும்மா பேருக்கு பக்கத்தில போடறதுக்கு ஒரு டிகிரி வேணும் அவனுக்கு. அவ்வளோதான். மத்த படி என்ன குறை..? பணத்து பஞ்சமில்லை.. ஆள் பலமும் உண்டு.. பார்க்க ஸ்மார்டாவும் இருக்கான்.. இங்க எவளாவது இளிச்சுட்டு போனா, போட்டு தாக்குறான்… அவன் என்ன? நானே அவன் இடத்தில இருந்தா அதை தான் செய்வேன்..” என்ற ரோகினி பெருமூச்சு விட்டாள்.

“அம்மா தாயே! நீ இங்க ஒரு டீச்சர்ம்மா..! அதுவும் கலியாணம் ஆன டீச்சர்!!” என்று நான் அவளுக்கு நினைவு படுத்த, “ஆமா இல்லே!” என்று தன் கண்களை உருட்டி, அப்போது தான் நினைவுக்கு வந்த மாதிரி நடித்துவிட்டு சிரித்தாள்.

சிரித்து முடித்துவிட்டு, என்னிடம் ரகசிய குரலில், “காலைல இருந்து அவன் இங்க தான் சுத்தி சுத்தி வரான்..! என்னென்னு கேட்டா, உங்கிட்டே அவனுக்கு பேசனுமாம்..” என்று ரோகினி வெடிகுண்டை தூக்கிப்போட்டாள்.
“ஏன்? எதுக்காம்..” என்று நான் கேட்க, “எனக்கு என்ன தெரியும்? நீ கேளூ..” என்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் மணி ஒலிக்க, அலமேலுவும் ரோகினியும் வகுப்பறையை நோக்கி சென்றனர்.

‘ரோகினி கூறியது உண்மையா? அல்லது சும்மா கிண்டல் அடித்தாளா? என்று நினைத்த படியே நான் வெளியே எட்டிப்பார்த்தேன். அரண்டு போனேன். அவள் கூறியது மாதிரியே வெளியே ஒரு தூணில் சாய்ந்த படி ராஜாராமன் நின்றுக்கொண்டு நகத்தை கடித்துக்கொண்டு இருந்தான். அவனுடன் எப்போதும் சுற்றிக்கொண்டு இருக்கும் அவனது வானர பட்டாளம் மிஸ்ஸிங்! ‘இவன் எதுக்கு நிக்கறான்? என்ன பேசனுமாம்? என்னடா வம்பா போச்சு?’ என்று நினைத்த வேளையில், அவன் மெதுவாக நெருங்கி வந்தான்.

அவனது முகத்தை பார்த்தால், ‘இந்த பூனையும் பால் குடிக்குமா?’ என்பது போல இருந்தது. நான் என் கைகளை என் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்த படி நின்றேன். என்னை நெருங்கியதும், “என்ன மேடம்? ஏதாவது பிரச்சினையா? சொல்லுங்க.. எதுவான்னாலும் நான் பார்த்துக்கிறேன்..” என்று கூறிவிட்டு என் கண்களுக்குள் ஆழ பார்த்தான். அவனது பார்வை எனது அங்கங்களை அலசவில்லை. பேச்சில் நையாண்டியும் இல்லை. படு சீரியஸாக இருந்தான்.

2 Comments

  1. செம்ம…

Comments are closed.