தன் கணவர் ஒரு ‘கே’ Part 4 1

ஸ்டெல்லா : சூப்பர்

சாந்தி : எனக்கு ஒரு உதவி வேணும் ஸ்டெல்லா

ஸ்டெல்லா : சொல்லு என்ன

சாந்தி : நான் கனடா வரப் போகிறேன். அவனை தேட வேண்டும். இது என் மகன்-மகளுக்கு தெரிய வேண்டாம். தயவுசெய்து உதவு” என்று மெசேஜ் அனுப்பினாள் .

ஸ்டெல்லா உடனே பதில் அனுப்பினாள்: “ஷாந்தி! இத்தனை வருஷம் நீ அவனை தேட போறியா

சாந்தி : நிச்சயம். அவன் இன்னும் அங்குதான் இருப்பான் .

ஸ்டெல்லா : சரி வரும்போது சொல், நான் ஏற்பாடு செய்கிறேன்.”

ஷாந்தி தன் பாஸ்போர்ட், விசா, டிக்கெட் எல்லாம் ரகசியமாக ஏற்பாடு செய்தார். யாருக்கும் தெரியாமல், ஒரு சாதாரண பயணமாகக் காட்டி புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *