கொடுத்துவச்சவன் – Part 5 86

பத்மினி செல்லில் கூப்பிட்டாள்….”என்ன ரொம்ப கஷ்டமா இருக்கா?..”

“ஆமாண்டி தங்கச்சி…… பெருசுக எல்லாம் எங்கே இருக்குதுக?… என்ன பண்ணுதுக?…”

“எல்லோரும் கிளம்பிட்டு இருக்காங்க… அத்தை, அம்மாவோடு பேசிட்டு இருக்காங்க… அப்பா அதை வேடிக்கை பாத்துட்டு இருக்கார்…. மாமா வயித்தை கலக்குதுன்னு பாத்ரூம் போயிருக்கிறார்…..”

நான் பேசிக்கொண்டே மாடிப்படி கேட்டை திறந்துட்டு, மறுபடியும் அதே மாதிரி பூட்டிவிட்டு கீழே இறங்கி கதவை ஒட்டி நின்றேன்…”பத்மினி… நான் இப்போ மாடிப்படியிலே கீழேதான் நின்னுட்டு இருக்கேன்… நீ உன் ரூம் கதவை திறந்து வச்சுட்டு முன்னால் ஹால் கதவை மறைத்த மாதிரி நின்னுக்கோ… நான் உன் ரூமுக்கு போயிடறேன்….”

“அய்யோ… அங்கேயே நிக்கறே… யாராவது பார்த்தால் என்ன ஆகிறது?… எனக்கு நெஞ்செல்லாம் படபடன்னு இருக்கு…..”

“சொன்னதை செய்யுடி…..”

பத்மினி திரும்பி திரும்பி பார்த்தவாறே ஹால் கதவை அடைந்தாள்… நான் கீழே அமர்ந்தவாறே நைசாய் உள்ளே நுழைந்து வேகமாய் பத்மினி ரூமுக்குள் நுழைந்து கொண்டேன்…

“என்னடி பத்மினி….” கிரிஜா அத்தை பாசமுடன் கேட்டார்கள்..

“எனக்கு தூக்கம் வருது… படுக்கப்போறேன்…” பத்மினி சொல்வதும் எனக்கு கேட்டது…

“என்னடி மணி இப்பத்தான் எட்டரை ஆகுது… அதுக்குள்ளே படுக்கறேன்னு சொல்லறே?… இந்த காலத்துலே இப்படி ஒரு பொண்ணா?… டி.வி. பார்க்க மாட்டியா?…” கிரிஜா ஆன்ட்டி

“எனக்கு டி.வி மேலே அவ்வளவு இன்ட்ரஸ்ட் கிடையாது….”

“கிட்டே வாடி.. உடம்பு சுடா இருக்குதான்னு பாக்கலாம்…..ஏதாவது காய்ச்சல் வந்துருக்கப் போகுது…”

“என்ன கிரிஜா மருமகளை இப்பவே நைஸ் பண்ணறியா?…” மாமா சிரிப்பதும் எனக்கு கேட்டது..

“நான் எதுக்கு பத்மினியை நைஸ் பண்ணனும்?… அவ எப்போ இருந்தாலும் எங்க வீட்டுப்பொண்ணுதான்.. எங்க வீட்டுப்பொண்ணை கொஞ்ச நாளைக்கு உங்க வீட்டிலே விட்டு வச்சுருக்கோம்… பத்திரமா பாத்துக்குங்க….. சரி சரி நீ பாத்ரூம் போயிட்டு அப்புறம் போய் படுத்துக்க…”

ஒருவழியாய் பத்மினி திரும்பினாள்…. போகும் போது திரும்பி அறைக் கதவை பார்த்தாள்… லேசாக திறந்திருந்த கதவின் வழியே நான் அவளைப் பார்த்தேன்… அவளால் என்ன பார்க்க முடிந்ததா என்று எனக்குத் தெரிய வில்லை….

மீண்டும் முன்னாடி பேச்சு என்னை பற்றி வந்தது… “மேல் ரூமிலே இருக்கிற ரவியைப் பற்றி எங்க வீட்டுக்காரம் ரொம்பவும் சந்தேகப்பட்டுட்டார்….”

“என்னான்னு?… “மஞ்சுளா ஆன்ட்டி பட்டென கேட்டார்கள்…

“அவனாலே நம்ம பத்மினிக்கு ஏதாவது இடைஞ்சல் வந்துடுமோன்னு…. அப்புறம் இங்கே வந்த பின்தான் அவருக்கு நிம்மதியாச்சு….. அவன் ஒன்றும் அப்படி தப்பான பையன் இல்லைன்னு என்கிட்டே இப்போ சர்டிபிகேட் தர்றார்….”

“நான் தான் சொன்னேனே… ரவி தங்கமான பையன் அப்படின்னு…” மாமா சிரித்தார்…”இப்பத்தான் உன் வீட்டுக்காரருக்கு திருப்தியாச்சா?….”

“இனிமேல் இந்த பையனை நம்பி விட்டுட்டு எங்கே வேண்டுமானாலும் போகலாம்னு சொன்னார்…” கிரஜா ஆன்ட்டி சிரித்தார்கள்…..

“அண்ணாவுக்கு எப்போதும், எல்லோர் மேலேயும் சந்தேகம்தான்… “ மஞ்சுளா ஆன்ட்டி பொருமினார்கள்..

“ஒருதடவைதான் சந்தேகப்படுவார்….. அப்புறம் கடவுளே வந்து சொன்னாலும் நம்பமாட்டார்…. உனக்கு தெரிஞ்சதுதானே உங்க அண்ணன் போக்கு….”

“தெரிஞ்சதுதான்… இருந்தாலும்…” மஞ்சுளா ஆன்ட்டி இழுத்தார்கள்…

“அடியே விடு…. உங்க அண்ணன் அப்படித்தான்….. எங்க அண்ணனை பார்… பக்கா ஜென்டில்மேன்….யார் மேலேயும் எதுக்கும் சந்தேகம் கிடையாது…”

இரண்டு பாத்ரூம் கதவுகளும் திறக்கும் சத்தம் கேட்டது…”என்ன பத்மினி உனக்கும் வயித்தை கலக்குதா?..” கேசவன் மாமா சிரிக்கும் சத்தம் எனக்கே கேட்டது…

அதற்கு பத்மினி என்ன பதில் சொன்னாள் என்று தெரியவில்லை.. இருவரும் ஒன்றாக வந்தார்கள்….