கொடுத்துவச்சவன் – Part 10 50

“ஆமாக்கா!… எனக்கு படிக்கவே பிடிக்கலே!…. அவரை கல்யாணம் பண்ணிட்டு காலம்பூராவும் அவரையே சுத்தி சுத்தி வந்து குழந்தை குழந்தையா பெத்துக்கனும்போல இருக்கு!!….” வர்ஷினி வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள்…

ஏய்!… இந்த டயலாக்….. இந்த வெட்கம்… அப்படியே “யாரடி நீ மோகினி” யில் வர சரண்யா மோகன் சொல்ற மாதிரியே இருக்குடி….” பத்மினி சிரித்தவாறே வர்ஷினியின் கன்னத்தை வருடினாள்…

“நீங்க சொல்றதும் சரிதான்…. “ வர்ஷினி சிரித்தாள்….

“சரி!… நீ சொல்ற மாதிரியேன்னு வச்சுக்குவோம்….. நீ எத்தனை குழந்தை பெத்துக்குவே?…” பத்மினி மடக்கினாள்..

“குறைஞ்சது அஞ்சாறாவது பெத்துக்குவேன்…..எங்க வீடு எல்லாம் குழந்தையா இருக்கனும்…. எனக்கு குழந்தைகள்னா ரொம்ப ஆசைக்கா!… எப்பவும் குழந்தைகளோடவே இருந்துக்குவேன்…”

“நீ எப்பவும் குழந்தைகளோடவே இருந்துட்டா உன் புருஷனுக்கு நீ வேணும்னா தோணினா?… அவர் என்ன பண்ணுவார்?..”

“குழந்தைகளை கொஞ்சினாலும் அவரையும் ஒரு கண்ணால் பாத்துட்டேதான் இருப்பேன்…. அவருக்கு நான் தேவைப்பட்டா அதையும் நிறைவேத்தறது என் கடமை இல்லையா?… அதுலே ஒரு குறையும் வைக்கமாட்டேன்…. அவருக்கு திகட்ட திகட்ட என்னை தருவேன்…. அந்த இடத்திலே அவரு என்ன சொன்னாலும் நான் மறுக்கமாட்டேன்…. வேண்டியமட்டும் தருவேன்…அதுதான் வேதத்திலேயே சொல்லியிருக்கே?…”

“என்னன்னு?….” பத்மினி ஆச்சர்யமாய் கேட்டாள்..

“படுக்கையறையிலே பொம்மனாட்டிக வேசியாய் நடந்துக்கனுமாம்….. அப்போதான் புருஷா வேற பொம்மனாட்டிகளை தேடிப்போக மாட்டா!… நம்மளையே சுத்தி சுத்தி வருவா!…அந்த விஷயத்திலே நான் அவருக்கு எந்த குறையும் வைக்க மாட்டேன்…..” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னாள்…

“ஒருவேளை நீ அவருக்கு திகட்டிட்டியினா?…” பத்மினி சீண்டினாள்..

“எப்படி திகட்டுவேன்?…. நான்தான் அவர் சொல்றதுக்கு எல்லாம் சரின்னு சொல்றேனே?..இருபத்துநாலு மணிநேரமும் நான் அவருக்கு தேவைப்பட்டாலும் நான் ரெடி…. “

“சரிடி!.. நீ சொல்ற வேதத்தையே எடுத்துக்குவோம்…. அதிலேயே ஆம்பிள்ளைகளுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்டாட்டிகள் இருக்கறாங்களே?… அப்படின்னா முதல் பொண்டாட்டி அந்த ஆம்பிள்ளைக்கு சரியா சுகம் தரலைன்னு அர்த்தமா?….” பத்மினி சரியாய் மடக்கினாள்….வர்ஷினி விழித்தாள்..

“அதைவிடு ராமாயணத்தையே எடுத்துக்குவோம்….ராமனுக்குத்தான் ஒரே ஒரு பொண்டாட்டி… அவரோட அப்பாவுக்கு தசரத மகாராஜாவுக்கு அறுபதினாயிரம் பொண்டாட்டிகள்னு ஒரு ரூமர்… ..” ஒரு கணம் நிறுத்தியவள் “அறுபது ஆயிரம் இல்லையின்னு வச்சுட்டாலும் அபீஷியலாகவே மூன்றுபேர் பெண்டாட்டிகளா இருந்திருக்காங்க இல்லே?…”

“ஆமாம்…. அதில் என்ன தப்பு?…”

“அதைத்தான் சொல்ல வர்றேன்!…. ஒருவேளை ரவி அண்ணாவுக்கு உன்னையோட மட்டும் திருப்தியாகம வேற யாரையாவது தேடிப்போனா?….”

“நான் தடுக்கமாட்டேன்!…. அவர் இஷ்டப்படி நடந்துக்கட்டும்னு விட்டுடுவேன்…. விக்கிரமாதித்தன் கதையிலே வர்ற மாதிரி எத்தனை பொம்மனாட்டிகள் இருக்கோமோ… அவ்வளவு பேரும் நாள்கணக்கா முறை வச்சுக்க வேண்டியதுதான்….அதுதான் எனக்கு குழந்தைகள் நிறைய பிறக்குமே?… அதையெல்லாம் கொஞ்சிட்டு இருந்தா நாள் போறதே தெரியாது… என் முறை வர்றபோது வட்டியும்முதலுமா சேர்த்து வச்சு வாங்கிட வேண்டியதுதான்…. விடிய விடிய அவரை தூங்கவிடாம… தாம்பத்யம் வச்சுட்டே இருக்க வேண்டியதுதான்….”

“அடிப்பயங்கரி!……. எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கியா?….” பத்மினி வியந்தவாறே திருஷ்டி கழித்தாள்…

“இதலே பயந்துக்கறதுக்கு என்னக்கா இருக்கு?… ராமன்தான் ஏகபத்தினி விரதன்…. ஆனால் கிருஷ்ணன் அப்படியில்லையே?… அதற்காக கிருஷ்ணனை நாம வெறுக்கறாமோ?.. இல்லையே?… அதுமாதிரிதான் இதுவும்… வீர்யம் இருக்கிற ஆம்பிள்ளை எத்தனை பொண்ணுகளையும் அடக்கி ஆளலாம்… அது அவரவர் சமார்த்தியத்தை பொறுத்தது..”

“கிருஷ்ணர் மாதிரி ரவி அண்ணனும் இருந்தா ஒத்துக்குவியா?…”

“தாராளமா ஒத்துக்குவேன்…. எனக்கு அவர் சந்தோஷம்தான் முக்கியம்…. அவருக்கு எது பிடிக்குமோ அது எனக்கும் பிடிக்கும்….”

“அவருக்கு என்னை பிடிச்சா?….”” பத்மினி அதிர்வேட்டை வீசினாள்….

வர்ஷினி சிலையானாள்..

“என்னக்கா சொல்றீங்க?…. நாம ரெண்டுபேருமே அவருமேல ஆசைப்பட்டோம்ங்கிறது உண்மைதான்…நீங்க தான் இப்போ அவரை அண்ணா அண்ணான்னு கூப்பிடறீங்களே?…. அதுவும் இல்லாம… உங்களுக்குத்தான் சுரேஷ்மாமா இருக்கிறாறே?.. நீங்களும், சுரேஷ் மாமாவும் கல்யாணம் பண்ணிக்கலையின்னா சொத்து பூராவும் ஏதோ ஒரு விடுதிக்குப் போயிடும்னு ஆன்ட்டி சொல்லிட்டிருந்தா!…. அதெல்லாம் என்ன ஆகிறது?….” வர்ஷினி படபடத்தாள்….

“ஏய் அசடு!… படபடக்காதே?…. ரவி எனக்கு அண்ணன் ஆனது ஒரு கதை… அதையெல்லாம் பின்னாடி சொல்றேன்.. நான் ரவியை அண்ணன்னு கூப்பிடறதுல்லே நிறைய சவுகர்யம் இருக்கு!… அது எல்லாம் உனக்கு ஒரே நொடியிலே சொல்ல முடியாது… அது பெரிய கதை….அதை விட்டுத்தள்ளு!… இப்போ நான் சொல்ல வர்றது என்னன்னா…. நீ ஆசைப்படற எங்க அண்ணனுக்கு என்மேலேயும் ஆசை வந்துருச்சுன்னா?…… நீ என்ன பண்ணப்போறே?….”

“நீங்க என்ன பண்ணுவீங்க?…” வர்ஷினி, பத்மினியை எதிர்கேள்வி கேட்டுமடக்கினாள்…

1 Comment

  1. Elangovan Thiruppathi

    அருமையாக கதை செல்கிறது.அதிக பக்கங்கள் எழுதவும்.100 அத்தியாயம் எழுதினாலும் நன்றாக போகும்.இடையிலேயே முடித்துவிடாதீர்கள்

Comments are closed.