விளம்பர பட வாய்ப்புக்காக! 55

“ஸ்யூர் பண்ணிடலாம்” ஒரு சின்ன பதட்டத்துடனேயே டேட் பிக்ஸ் செய்து முடித்தாள் ரத்திக்கா.

சம்மதித்து ஓகே சொல்லி விட்டாலும் பேன்ட்டி விளம்பரம் நடிக்க போகிறோம் என்ற சின்ன பதட்டம் இருந்தது அவள் மனதில். குறிப்பாக அந்த கடைசி காட்சி பற்றியும் தயக்கம் இருந்தது. இருந்தும் தீபக்கின் அப்ரோச்சில் நம்பிக்கை வைத்து மனதை தைரியப்படுத்தி கொண்டாள்.

தீபக் மகிழ்ச்சியுடன் அவளிடமிருந்து விடை பெற்று சென்றான். பிறகு ரத்திக்கா அன்றைய ஷீட்டிங்கை தொடர்ந்தாள்.

அடுத்து சில நாட்களில் அந்த விளம்பரத்துக்கான ஏற்பாடுகள், அவளுக்கான உடை ஏற்பாடுகள் எல்லாம் தீபக் அவளுக்கு அப்டேட் செய்து கொண்டே இருந்தான். ரத்திக்காவின் பேமன்ட் கூட சொன்ன படி முன்கூட்டியே முழுதாக அவளுக்கு ட்ரான்ஸ்பர் ஆனது.

ஆச்சர்யப்பட்டு போனாள் ரத்திக்கா. சொன்ன காசை பிரித்து பிரித்து தான் கொடுப்பார்கள். விளம்பரம் முடிந்து தான் பைனல் செட்டில்மென்ட் வரும் ஆனால் இங்கு முன்பே முழு அமவுண்ட் கொடுத்து விட்டார்கள். அதுவும் எதிர்பாராத பெரிய தொகை.. நம்புவே முடியவில்லை அவளாள். நல்ல அதிர்ஷ்டம் அடித்து இருப்பதாக சந்தோசத்துடன் அந்த விளம்பரத்தில் நடிக்க தயாரானாள் நடிகை ரத்திக்கா.

அந்த நாள் வந்தது…. ரத்திக்கா அந்த ஷீட்டிங் ஸ்பாட்டை சரியான நேரத்தில் அடைந்தாள். ஈஸிஆர் சாலையில் கடல் நெருக்கத்தில் ஒரு பங்களா. வழக்கமான ஷீட்டிங் என்றால் நிறைய ஆட்கள் கூட்டம் வேலை செய்து கொண்டு இருக்கும். ஆனால் அங்கு மிக குறைவான ஆட்களே இருந்தனர். இவள் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க குறைவான ஆட்கள் மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை கவனித்தாள். விரைவாக அவளுக்கான அறைக்கு சென்றாள்.

ரத்திக்காவிற்கு அங்கு மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் உதவியாளர்கள் இருந்தனர். அவளுக்கான உடை மற்றும் பொருட்கள் தயாராக இருந்தது. அவள் வந்து விட்டதை அறிந்து தீபக் அந்த அறைக்கு வந்தான்.

“குட்மார்னிங் மேடம்.. வெல்கம்” என்றான் புன்னகையுடன்.

“மார்னிங் தீபக். எல்லாம் ரெடியா.. நான் இதோ ரெடி ஆகிடுவேன்” என்றாள் ரத்திக்கா.

“எவரிதிங் ரெடி மேடம். ஆல் செட். ஹால்ல தான் பர்ஸ்ட் ஷாட். பட் அவசரமில்லை நீங்க ரிலாக்ஸா ரெடி ஆகி வாங்க மேடம்” என்றான் தீபக்.

ரத்திக்கா அதை கேட்டு பதிலுக்கு புன்னகை செய்தாள்.

“பை த பை இது தான் நம்ம பண்ற விளம்பர பிரான்ட் ஓனர் மேடம்” தீபக் கைகாட்ட அங்கு ஒரு மிடுக்கான நபர் வந்து அவர்கள் அருகில் நின்றார்.

ஆள் பார்க்க செம ரிச்சாக தெரிந்தார். இந்தியனா ஃபாரினரா என்று குழப்பம் வரும் அளவு தோற்றம். நல்ல உயரமாக கோட் சூட் அணிந்து ஃபிட்டாக இருந்தார். 40 முதல் 45 வயதுக்குள் இருக்கலாம் ஆனால் செம ஸ்டைலாக தெரிந்தார் அந்த நபர். ஹேர்ஸ்டைல் மற்றும் பாவனைகள் அனைத்தும் ஃபாரினர் போலவே இருந்தது. மென்மையான புன்னகை முகத்தில். ரத்திக்கா அவரை தலை முதல் கால் வரை பார்த்து ஆராய்ந்தாள்.

“ஹாய் ரத்திக்கா ஐ ம் சுரேன். நைஸ் டூ மீட் யு” என ஸ்டைலிஷ் ஆங்கிலத்தில், கை நீட்டினான் அவன்.

ரத்திக்கா பதிலுக்கு கை நீட்டி, மரியாதையாக கைகுலுக்கி புன்னகை செய்தாள்.

“நீங்க இந்த விளம்பரம் நடிக்கிறது எங்களுக்கு ரொம்ப சந்தோசம். இட்ஸ் அவர் ஆனர்” என்று நன்றாக தமிழும் கலந்து பேசினான் சுரேன்.

“யூ ஆர் வெல்கம் மிஸ்டர் சுரேன். எனக்கும் இப்படி ஒரு பாரின் விளம்பரத்துல நடிக்கிறது சந்தோசம் தான்” என்று பதில் சொன்னாள் அவள்.

“ஓகே கேரி ஆன்.. சி யூ லேட்டர்” என அறிமுக படலம் முடிந்ததும் நாகரிகமாக விடை பெற்று அந்த அறை விட்டு சென்றான் சுரேன்.

தீபக் தொடர்ந்தான், ஓகே மேடம் நீங்க ரெடியாகி வாங்க நான் வைட் பண்றேன் என அவனும் சென்றான்.