விளம்பர பட வாய்ப்புக்காக! 55

“நீங்க சொல்ற கன்டிசன் எல்லாம் கரெக்ட்டா பாலோ பண்ணா அதை பத்தி யோசிக்கலாம் தான். அன்ட் செட்ல வேற யாரும் தேவையில்லாத ஆட்கள் இருக்க கூடாது. ரொம்ப மினிமம் முக்கிய நபர்கள் மட்டும் தான் இருக்கணும். என் சம்மதத்தோட தான் ஷாட் ஓகே பண்ணணும். எடுத்து முடிச்சதும் புல்லா எனக்கு போட்டு காட்டி, பைனல் அவுட்புட் என் சம்மதத்தோட தான் டீசைட் பண்ணணும். அன்ட் பேமன்ட்…”

“முன் கூட்டியே முழு பேமன்ட் வாங்கி தந்துடலாம் மேடம். நீங்க பணம் வாங்கிட்டு அப்பறமே நடிக்க வரலாம்….” அவள் சொல்லி முடிக்கும் முன், அவள் மனது மாறும் முன் அவளை லாக் செய்ய நினைத்தான் தீபக்.

“அன்ட் நீங்க சொன்ன ஆல் கன்டிசன் ஓகே மேடம்” என்று இன்னும் அழுத்தம் கொடுத்தான்.

“எங்க ஷீட்டிங் ப்ளான் பண்றிங்க.. எத்தனை நாள் தேவைப்படும்”

“ஒரு நாள் போதும் மேடம் பர்ஸ்ட்டே சொன்ன மாதிரி. ஈசிஆர்’ல இருக்க பேமஸ் சூட்டிங் பங்களால வச்சி பண்ணிக்கலாம் மேடம்” அவள் விருப்பத்துக்கே எல்லாம் சம்மதித்தான்.

“என்ன காஸ்ட்யூம் எனக்கு தீபக்..” இன்னும் ஏதோ யோசனை அவளுக்கு. எல்லாம் சரியாக இருந்தாலும் பேன்ட்டி விளம்பரத்திற்கு எப்படி ஒத்துக் கொள்வது. அதுவும் உடனடியாக சம்மதித்தாள் கௌரவ குறைச்சலாகி விடாதா.. என தயங்கிய படியே முக்கியம் இல்லாத கேள்விகள் கேட்டு யோசனையை நீட்டித்தாள்.

“சேரி காஸ்ட்யூம் ஓகே மேடம். ஹவுஸ் ஒய்ஃப் ரோல் தான, நீங்க ரெகுலரா நடிக்கிற மாதிரி புடவை காஸ்ட்யூம்லயே நடிக்கலாம்”

“ஆல் ரைட்.. தீபக் நான் கண்டிப்பா உடம்ப எக்ஸ்போஸ் பண்ற மாதிரி நடிக்க மாட்டேன். எதோ லைட்டா காட்சிக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணலாம் ஆனா முட்டிக்கு மேல ட்ரெஸ் ஏற கூடாது. அதுக்கு மேல ஓபனா காட்டக் கூடாது.. கண்ட இடத்துக்கு அந்த ஆக்டர் டச் பண்ணக்கூடாது.. ப்ளான் பண்ண மாதிரி எடுக்கணும். இந்த விளம்பரம் தவிர வேற எந்த போட்டோஸ்க்கு போஸ் கொடுக்க சொல்ல கூடாது, பேன்ட்டிஸ கைல பிடிச்சிட்டு போட்டோ எடுக்கணும்னு கேட்க கூடாது..” என தொடர்ந்து கன்டிசன்கள் போட்டுக் கொண்டே போனாள் ரத்திக்கா.

“மேடம் நீங்க வந்தா மட்டும் போதும் மத்த எல்லாம் ஓகே.. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம். நீங்க ஓகே சொல்லுங்க மேடம் அது போதும்” என மன்றாடினான் தீபக்.

“ஓகே.. எனக்கு சம்மதம். இந்த விளம்பரம் நான் பண்றேன்” ஒருவழியாக சம்மதித்தாள் ரத்திக்கா.. நடக்க போவதை அறியாமல்.

ரத்திக்கா நடிக்க சம்மதித்தை கேட்டு டைரக்டர் தீபக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். நன்றி சொன்னான். “தேங்க்யூ மேடம்.. இந்த ப்ராஜ்க்ட் உங்களுக்கும் நிறைய புது சான்ஸஸ் கொண்டு வரும். கண்டிப்பா நல்ல சேலரி உங்களுக்கு இதுல கிடைக்கும் மேடம். எனக்கும் நல்ல நேம் கிடைக்கும் நினைக்கிறேன். லெட்ஸ் ஹோப் பார் தி பெஸ்ட்.”

“டெபனட்லி தீபக். இது நல்லா அமைஞ்சா நிறைய புது ஆபர்ஸ் கிடைக்கும். எதுக்கும் நான் இந்த விளம்பரம் நடிக்கிறதை சீக்ரெட்டா மெயின்டெயின் பண்ணுங்க தீபக். வெளில ஷேர் பண்ண வேணாம்” என்றாள் ரத்திக்கா

“மேடம் இது ஒண்ணும் தப்பான விசயம் இல்லை மேடம். இதுல மறைக்க என்ன இருக்கு. யாராவது கிடைச்ச பாரின் சான்ஸ மறைப்பாங்களா”

“பரவால்ல தீபக் இந்த நியூஸ பப்ளிக் பண்ண வேணாம். ரகசியமாவே தொடருவோமே” என்று கேட்டுக் கொண்டாள்.

“ஸ்யூர் மேடம்.. உங்க விருப்பம். யாருக்கும் இதை இங்கே ஷேர் பண்ணல. நாம ரகசியமாவே ஷீட் பண்ணலாம் மேடம்” தீபக்கும் உறுதி அளித்தான்.

“எப்போ டேட் தேவைப்படும் தீபக் உங்களுக்கு” என ரத்திக்கா விசாரித்தாள்

“வர வாரத்துல இருந்து எனி டே மேடம். கம்பெனி சைட் சீக்கிரம் எடுத்து முடிக்க ஆர்வமா இருக்காங்க. உங்களக்கு எது ஓகேவோ அதுவே வச்சிக்கலாம்”

“ம்ம்ம் அப்போ நெக்ஸ்ட் சனிக்கிழமை ஓகே வா”

“ஸ்யூர் மேடம். அதுவே வச்சிக்கலாம். அதுக்குள்ள எல்லா ஏற்பாடுகளும் ரெடி பண்ணிடலாம். அந்த டேட் பிக்ஸ் பண்ணி ஓனர்ஸ் கிட்ட சொல்லிடலாமா மேடம்” கன்பர்ம் செய்து கொள்ள மீண்டும் ஒருமுறை கேட்டான் தீபக்.