‘பூஜிதா வரவில்லை என்றால் நைட் தன்னை ரூமில் படுக்க வைத்தது யார்? தான் யாருடன் நைட் படுத்து இருந்தோம்…? அப்றம் அது வேற நடந்துதே…’
என்று யோசித்தவன், சில நொடிகளுக்கு பிறகு,
அப்ப… நைட்டு என்ன ரூமுல படுக்க வச்சது யாரு? நான் எப்படி தூங்கினன்?
என்று கேட்டபடி, எதிரே உட்கார்ந்திருக்கும் பூஜிமாவை பார்க்க, அவள் வேகம் வேகமாக தான் இல்லை என்பது போல தலையசைக்கிறாள். உதட்டைப் பிதுக்கியபடி,
நான் இல்லப்பா…
என்றவுடன், அவன் ஷீலாவைப் பார்க்கிறான். அவளும் இல்லை என்பது போல தலையசைத்து,
நாங்க சீக்கிரம் தூங்கிட்டோம்…
என்று சொல்ல,
நீங்களும் இல்லனா யாரா இருக்கும்…?
என்று யோசிக்கும் போது கிச்சனிலிருந்து வரும் அவனுடைய அம்மா,
போதை ஏறிட்டா, தாய்னு தெரியுமா? தாரம்னு தெரியுமான்னு சொல்வாங்க… மூக்கு முட்ட குடிச்சுட்டு வந்த உனக்கு என்னையே அடையாளம் தெரியலயா?
என்று கேட்டபடி, அவனுக்கு டிஃபன் பரிமாற, அதை கேட்டு முகம் வெளிறிய ஆஷிஷ்,
‘ச்சே… நம்மை பெத்த அம்மாவிடமா அப்படி நடந்து கொண்டோம்… என்னைவிட கேவலமானவன் யாரும் கிடையாது…’
என்று நினைத்து, அதிர்ச்சியுடன் சாப்பிடத் தொடங்குகிறான். வெளிறிய முகத்துடன் சாப்பிட்டபடி மீண்டும் மீண்டும் அம்மாவை இரண்டு மூன்று முறை பார்க்கிறான். அம்மாவுடைய முடி அவள் தோள்வரை மட்டுமே தொங்குகிறது. அதை கவனித்தவன் குழம்பிய மனநிலையில் சாப்பிடுகிறான்.
’முடி குட்டையா இருக்கு… நைட் வந்த லேடிக்கு முடி நீளம்… சோ நம்ம கூட இருந்தது கண்டிப்பா அம்மா கிடையாது…’
என்று அவன் உள்மனம் சொல்கிறது.
அத்தை பதில் சொன்னவுடன் ஆஷிஷின் முகம் மாறியது; வெளிறிப் போன முகத்துடன் தன் அத்தையையே அவன் மீண்டும் மீண்டும் பார்ப்பது; இதையெல்லாம் கவனித்த பூஜிமா நைட் ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகிக்கிறாள். பூஜிமா காபியை குடித்துவிட்டு, எழுந்து தன் ரூமுக்கு செல்கிறாள்.
அங்கே அவளது அம்மா சொப்னா,
ஜும்மா சும்மா… தேக் தேக்… ஜும்மா சும்மா… தேக் தேக்…
என்ற பழைய ஹிந்தி பாடலை பாடியபடி, பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அம்மா சந்தோஷமாக பாட்டு பாடியபடி குளிப்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டவள்,
’இந்த பாட்டை எங்கோ கேட்டிருக்கிறோமே…’
என்று யோசிக்க, அவளுக்கு ஆஷிஷ் இதே பாடலை முனுமுனுத்ததும், அப்பா பாடலைப் பற்றி விசாரித்ததும் நினைவிற்கு வருகிறது. ஆஷிஷ் நைட் குடித்துவிட்டுவந்தது; அவன் பூஜிதாவைப் பற்றி விசாரித்தது; அவனும் அம்மா சொப்னாவும் ஒரே பாடலை முனுமுனுத்து பாடுவது; அத்தையிடம் பேசிய பிறகு அவன் முகம் வெளிறியது என அனைத்து புள்ளிகளையும் இணைத்தால், அவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.
அப்போது அம்மா குளித்து முடித்து, தலையில் துண்டு கட்டியபடி வர, பூஜிமா திரும்பிப் பார்க்கிறாள். கடந்த நான்கு ஐந்து மாத பலவித கடுமையான நிகழ்வுகளுக்கிடையே அம்மாவை எப்போதும் சோகமான உணர்வுடனே பார்த்த பூஜிமா, முதன்முதலாக அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கிறாள். அம்மாவுடைய முகத்தில் சந்தோஷக் கலை தாண்டவமாடுகிறது. அம்மா சொப்னா மீண்டும்,
ஜும்மா சும்மா… தேக் தேக்… ஜும்மா சும்மா… தேக் தேக்…
பாடலை முனுமுனுத்தபடி துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு போகிறாள். இதை கவனித்த பூஜிமாவிற்கு, என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தும் புரியாமலும் தெரிந்தது. அவள் மனம் ஒன்னும் ஒன்னும் ரெண்டு எனக் கணக்கு போட்டது. குழம்பிய மனநிலையில் பூஜிமா, அம்மா சொப்னா போவதையே ஆவென பார்த்தபடி நிற்கிறாள்.
நகைக் கடையில் மனிஷா முன் பணியாளர்கள் அனைவரும் குழு குழுவாக நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு அன்றைய மோட்டிவேஷன் வாசகத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் மனிஷா.

Appa magal story ya full ah podunga bro👊👊👊