இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 2 195

‘இல்லையா?’
‘தெரியாது.’
‘சொல்லுடி முண்டம்.’
(வெட்கத்துடன்) ‘ஆமா.. போதுமா?’
‘வரவா?’
‘ஐயோ.. வேணாம் சாமி.. நேரமாச்சு. நான் போறேன்.’
‘ஹாஹாஹா..’
‘சரிடா.. உன் வொர்க் கன்டினியு பண்ணு.

ரெஸ்ட் ரூம் போயிட்டு நான் கிளாஸ் போறேன்.’
‘மறுபடி எதுக்கு ரெஸ்ட் ரூம்?’
‘அப்புறம் இப்படியேவா கிளாசுக்கு போவாங்க.?’
‘ஏன்டி என்ன ஆச்சு?’
‘ஆமா.. ஒன்னுமே தெரியாது பாப்பாவுக்கு.’

‘சொல்லுடி’
‘போடாõ.. பண்றத எல்லாம் பண்ணிட்டு..’
‘ஹாஹாஹா.. ஓகே ஓகே.. யூ கேரி ஆன். பை டியர்.’
‘பை டார்லிங்.’
‘ம்ம்.. பை.’
‘ஏய் சிவா..’
‘என்னடி?’
‘அவ்வளவுதானா?’
‘என்ன சொல்லுடி’
‘ஒன்னுமில்ல. பை.’
(புரிந்து கொண்டு கிஸ் பண்ணினேன்.) ‘உம்ம்ம்மாõõ’
‘ம்ம்ம்ம்ம்ம்… சார் கேட்டாதான் குடுப்பீங்களோ?’
‘சாரிடி.. மறந்துட்டேன்.’
(சிரித்தாள்.) ‘பை டா.’
‘ஐ லவ் யூ மாலு.’
‘மீ டு டார்லிங். பை.’
போனை வைத்தேன். இன் பண்ணியிருந்த சட்டையை வெளியில் எடுத்து விட்டேன், பேண்டில் நன்றாகத் தெரிந்த புடைப்பை மறைக்க.
மாலை ஆபீஸ் முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். மாலதியிடமிருந்து போன் வந்தது. பைக்கிலிருந்த படியே பேசினேன்.
‘சொல்லு மாலு.’
‘சிவாõ’ (அவளுடைய குரலில் பெரும் பதட்டம் தெரிந்தது)
‘என்ன ஆச்சு மாலதி?’
(உடைந்து போய் அழுதாள்) ‘அவருக்கு ஆக்சிடன்ட்.’
அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தினேன்.
நான் அந்த ஹாஸ்பிடலில் நுழைந்த போது மணி 8 ஆகியிருந்தது. மாலதி சொன்ன அறைக்கு வெளியே கவுசி அழுது கொண்டு நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள். எனக்கும் பதட்டமாயிருந்தது. அவளிடம் விசாரித்தேன்.
‘என்ன ஆச்சு கவுசி?’
‘வண்டில போயி வேன்ல மோதிட்டாங்க.. கால்லதான் பெரிய அடின்னு டாக்டர் சொல்றாங்க அங்கிள். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு’
‘பயப்படாதப்பா ஒன்னும் ஆகாது..’ என்றபடி அறைக்குள் நுழைந்தேன். கட்டிலில் மாலதியின் கணவர் மயக்கத்தில் இருந்தார். அவருடைய காலில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. தலையிலும் சிறிய காயம் பட்டிருந்தது. பக்கத்தில் ஆர்த்தி கவலையுடன் உட்கார்ந்திருந்தாள். நான் கவுசியிடம் திரும்பி ‘அம்மா எங்கே?’ என்றேன். ‘டாக்டரைப் பாக்கப் போயிருக்காங்க அங்கிள். நீங்க உக்காருங்க’ என்று விட்டு கதவருகே போய் நின்று கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரைப் பார்த்தபடி அசையாமல் உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் கையில் சில மருந்து பாட்டில்களுடன் மாலதி வந்தாள். என்னைப் பார்த்ததும் கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. மருந்து பாட்டில்களை வைத்துவிட்டு கணவர் இருந்த கட்டிலின் ஓரமாக உட்கார்ந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அழுது அழுது வீங்கியிருந்தது. மூக்கு சிவந்திருந்தது. நான் கவலை தோய்ந்த குரலில் மெதுவாய் கேட்டேன்.
‘என்ன ஆச்சு மேடம்?’
‘ஆபீஸ்ல இருந்து டூ வீலர்ல வரும் போது வேன்ல மோதிட்டாங்களாம். கால்ல நல்ல அடி. ரோட்லயே விழுந்து கிடந்திருக்காங்க. அங்க இருந்த ஒருத்தர் அவருடைய போன்ல இருந்து அவரு பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லவும் அவர்தான் உடனே வந்து அவரைத் தூக்கிட்டு இங்க வந்து சேர்த்து எனக்கு சொன்னாங்க’ (விசும்பினாள்).
‘சரி அழாதிங்க மேடம். டாக்டர் என்ன சொன்னார்?’
‘கால்லதான் பெரிய அடி. மத்தபடி பயப்படுற மாதிரி ஒன்னுமில்லனு சொல்றாங்க. ஆனாலும் எனக்குப் பயமா இருக்கு சிவா..’
‘ஓகே ஓகே ரிலாக்சா இருங்க. நீங்க தைரியமா இருந்தாத்தான் பிள்ளைங்க பயப்படாம இருப்பாங்க.. நான் ஏதாவது உதவி செய்யனும்னா சொல்லுங்க?’
‘இல்ல சிவா.. இவரை இப்படி ஆஸ்பத்திரில சேர்த்ததும் எனக்கு என்ன செய்யன்னே தெரியல. அதான் உனக்கு போன் பண்ணி சொன்னேன். உதவி தேவைப்பட்டா சொல்றேன்.’

1 Comment

Comments are closed.