இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 2 234

‘ரிலேசன்ஸ் யாரும் வரலையா?’
‘அத்தையும் மாமாவும் வந்துகிட்டு இருக்காங்க. இவரு அண்ணணும் இப்ப வந்துடுவார். இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நெனக்கவே இல்ல சிவா.. பயமா இருக்கு’
‘என்ன மேடம் இது. அதான் டாக்டர் ஒன்னுமில்லனு சொல்லிட்டாங்கள்ல.. பயப்படாதீங்க.. ரிலாக்ஸ் ப்ளீஸ்.. சாப்பிட்டீங்களா?’
‘இல்ல..’
‘சரி நான் போயி ஏதாவது வாங்கிட்டு வரேன்.’
‘இல்ல அதெல்லாம் வேணாம். இப்ப சாப்பிடுற நெலமையிலா நான் இருக்கேன்.
‘புரியுது மேடம். பிள்ளைங்க பாவம் இல்லையா? உங்க ஹஸ்பன்ட் முழிச்சதும் சாப்பிடலையானுதான் கேப்பார். நான் போயி வாங்கிட்டு வரேன்.’
அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினேன். சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். உள்ளே மாலதியின் மாமனாரும் மாமியாரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். நான் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். மாலதி தேங்ஸ் என்றாள். நான் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மனம் பாரமாயிருந்தது.
மாலதியின் கணவரை டிஸ்சார்ஜ் செய்ய ஒரு வாரமானது. அந்த ஒரு வாரகாலத்தில் தினமும் ஒரு முறையாவது சென்று பார்த்தேன். அவர் சகஜமாய் பேசத் தொடங்கிவிட்டார். ஆனால் கால் குணமாக மூன்று மாதமாகும் என்று சொன்னார். அதுவரை சரிவர நடமுடியாது என்று கவலைப்பட்டார். அவ்வப்போது மாலதியிடம் போனில் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டேன். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்ற பிறகு இரண்டு மூன்று முறை சென்று பார்த்தேன். மாலதியின் சிரமத்தைக் குறைப்பதற்காக அவளுடைய அத்தையும் நாத்தனாரும் (கணவரின் தங்கை) உடனிருந்தனர். மாலதியின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தே பத்து நாட்களுக்க மேலாகியிருந்தது. பள்ளிக்கும் அவள் செல்ல வில்லை. இரண்டு வாரங்கள் கழித்து நாத்தனார் அவருடைய வீட்டிற்குச் சென்றார். மாலதி பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். மாலதியிடம் தனியாக மனம்விட்டுப் பேசி நிறைய நாள் ஆகியிருந்தது.

80

மாலதியைப் பார்ப்பதற்காக சீக்கிரம் கிளம்பி சிந்துவை பள்ளியில் விட்டுவிட்டுக் காத்திருந்தேன். வந்தாள். இன்னும் அவளுடைய முகத்திலிருந்து மெலிதான கவலை அகலாமலே இருந்தது. என்னைப் பார்த்ததும் மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
‘வா சிவாõ’
‘ம்ம்’
‘எப்படி இருக்கீங்க?’
‘இருக்கேன்.’
‘அவரு எப்படி இருக்காரு?’
‘ம்ம்ம். இப்போ பரவால்ல. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு சரியா நடக்க முடியாதுனு நெனக்கிறேன். (அழத் தொடங்கினாள்)
‘மாலதி ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்’
‘ம்ம்ம்..’ (விசும்பலை மறைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்)
‘ரிலாக்சா இருங்க மாலதி’
‘ம்ம்ம்.. நீ எப்படி இருக்க?’
‘ம்ம் ஐ யம் ஓகே. மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. அதான் உங்களைப் பாக்கலாம்னு வந்தேன்.
‘ம்ம்ம்’
‘அவருக்கு இப்படி ஆகும்னு நான் நெனக்கவே இல்ல. ஐ யம் சாரி.’
(பெருமூச்சுடன்) ‘ம்ம்ம்.. எல்லாம் நான் செஞ்ச பாவம்தான் அவர் தலைல விழுந்துருக்கு..’
‘நோ மாலதி.. நீங்க என்ன செஞ்சீங்க.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.’
‘இல்ல சிவா. இதுக்கெல்லாம் காரணம் நான்தான். நான் பண்ணின பாவத்துக்கு கிடைச்ச தண்டனைதான் இது. ஆனா பாவம் அவர் கஷ்டப்படுறார்.’
‘வாட்? நீங்க என்ன பாவம் பண்ணீங்க? சும்மா இருங்க’
(கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்) ‘ஏன் சிவா? உனக்கு தெரியாதா? நான் பண்ணின பாவம் எல்லாம்.’
‘நோ. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எதையாவது மனசுல போட்டு குழப்பிக்காத.’
‘ம்ம்ம்.’
சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அவள் குனிந்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள். ‘சரி சிவா. நேரமாச்சு. நான் உள்ள போறேன்.’
‘ம்ம்ம். டேக் கேர்.’
‘ம்ம் பை.’
நான் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். கேட்டைத் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்த மாலதியைப் பார்த்தேன். அவள் திரும்பவே இல்லை. என் பார்வை தவிர்க்க முடியாமல் மாலதியின் பின்புற அசைவுகளில் கிறங்கியது. நேரமாகி விட்டிருந்ததால் வேகமாக ஆபீசுக்குச் சென்றேன். அன்று முழுவதும் இனம் புரியாத பாரம் மனத்தை அழுத்தியது.

வீட்டுக்கு வந்து அவள் நினைவாகவே இருந்தது. சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. இரவு தூக்கமே வரவில்லை. நீண்ட நாளுக்குப் பிறகு நள்ளிரவில் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். ‘வாட் ஆர் யூ டூயிங் மாலதி?’ அரைமணி நேரம் காத்திருந்தேன். பதில் இல்லை. போனை வைத்துவிட்டு குப்புறப் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் அவளிடமிருந்து மெசேஜ் வந்தது. ‘டோன்ட் மிஸ்டேக் மி சிவா. ஹியர் ஆப்டர் டோன்ட் மெசேஜ் மி இன் நைட். குட் நைட்.’ எனக்கு வெறுப்பாயிருந்தது. சே என்னை தப்பாக எண்ணியிருப்பாளோ என்று. அதன் பிறகு இரண்டு நாட்கள் அவளிடம் பேசவில்லை. அவளும் கால் பண்ணவில்லை.
அன்று மாலதியின் பள்ளி ஆண்டு விழா. ஆபீசில் பெர்மிசன் போட்டு சிந்துவுடன் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியே கலர்புல்லாக இருந்தது. விதவிதமான ஆடைகளில் மாணவர்களும் மாணவிகளும் பெற்றோர்களுடன் குதூகலமாகத் திரிந்தனர். இளம் பெண்களும் நடுத்தர வயதுடைய பெண்களும் அழகழகாய் வண்ண வண்ண உடைகளில் நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த சில அப்பாமார்கள் மனைவிக்குத் தெரியாமல் மற்ற மாணவர்களின் அம்மாக்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தனர். என் கண்கள் மட்டும் மாலதியைத் தேடிக் கொண்டிருந்தன. அவளை எங்கும் காணவில்லை. அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். ‘வேர் ஆர் யூ? ஐ யம் இன் யுவர் ஸ்கூல்.’
அவளிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘இஸ் இட்? ஐ யம் இன் லேடீஸ் ஹாஸ்டல். ஐ வில் கம் இன் டென் மினிட்ஸ்.’
நான் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவள் யாருடனோ போனில் பேசியபடி வந்தாள். மஞ்சள் நிற சேலையும் கருப்பு பிளவுசும் அணிந்து வசீகரமாயிருந்தாள். கூந்தலை லூஸ் ஹேர் விட்டு ஒரு ரோஜாப் பூ மட்டும் வைத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து விட்டு போனை கட் பண்ணிவிட்டு அருகில் வந்தாள்.
‘எப்போ வந்த?’

1 Comment

Comments are closed.