மயக்கும் சிற்பங்கள் இந்த ஆண்டிகள் 2 134

காலை நேரம் வேலை நேரம்…

வனஜா………….. ஹலோ மிதுன் அந்த jewels update கொண்டு வாங்க..

மிதுன்…… கொண்டு வரேன் மேடம்….

வனஜா………… எங்க லட்சுமி அந்த accounts details கொண்டு வாங்க.

லட்சுமி……. வரேன் மேடம்

வனஜா…………….குடுங்க மேடம்

லட்சுமி…………. இந்தாங்க மேடம்…

வனஜா…… என்னோட மொபைல் கொஞ்சம் work அகல உங்களுக்கு என்னனு பாக்க தெரியுமா…

லட்சுமி……. எனக்கு தெரியாதே மேடம்…

வனஜா………. இல்ல மேடம் இத வச்சுத்தான் அவரோட பேசிகிட்டு இருக்கேன்…. என்ன பண்றது..

Lakshmi…….நம்ம ஆபீஸ் ல ஒரு பையன் இருக்கான்.. வேணா அவன்கிட்ட குடுங்க சரி பண்ணுவான்

வனஜா………….. யாரு அது…..

லட்சுமி……… புதுசா joint பன்னிருக்கான்ல college முடிச்சிட்டு vicky னு ஒரு பையன் அவன்தான் அங்க நிக்குறான் பாருங்க..

வனஜா அவன் நின்ற இடத்தை பார்த்தால்…

வனஜா… சரி மேடம் அவன கூப்புடுங்க…

லட்சுமி போய் அவனை வனஜாவிடம் போ சொல்லி அவள் வேலை பார்க்க சென்றால்..

அவன் நேராக வனஜாவிடம் வந்தான்

வனஜா……… என்ப நீ இந்த போன் ல சரி பண்ணுவியாம்ல.. இத கொஞ்ச பண்ணிக்குடு..

மிதுன் … குடுங்க அக்கா.

வனஜா………. இந்தப்ப

மிதுன் போனை வாங்கி பார்த்தான் ரொம்ப நேரமாக எதோ செய்தான் ஒன்றும் முடியவில்ல…

வனஜா…….. என்னப்பா ஆச்சு..

Mithun……. இது வீட்டுக்கு கொண்டு போய் என்னனு பாத்தா தான் என்னனு தெரியும் அக்கா.

வனஜா…… வீட்டுக்கு கொண்டு poilam வேணாம் பா…. இங்கே முடியுமா…

மீதுன் ….உள்ள circuit போயிருக்கும் அக்கா.. கழட்டுனா சரி பண்ணிரலாம்…

வனஜா…. நாளைக்கு குள்ள கடைசிறும……

மிதுன் ….. கண்டிப்பா அக்கா குடுத்துருவேன்…

வனஜாவும் சரி என்று சொல்ல விக்கி போனை எடுத்து சென்றால்… அன்று முழுவதும் தான் தெய்வமாகிய தான் கணவரிடம் பேச முடியாதது…

அன்று இரவு விக்கி வனஜாவின் போனை கற்பழிக்காத குறைக்கு பிரிச்சு கழட்டி சரி செய்தான்….
இறுதியாக சரி செய்து முடித்தான்.