மயக்கும் சிற்பங்கள் இந்த ஆண்டிகள் 2 134

அடுத்த நாள் முழுவதும் சோகம், கஷ்டம், மன இறுக்கம், ஒரு படித்த பெண்ணுக்கு இது எல்லாம் சகஜம் என்பதை வனஜா புரிந்து கொள்ளவில்லை…….

வனஜா……. கணவனுக்கு call செய்தால்

கணவர்……….. ஹலோ

வனஜா………… என்னங்க சாப்பிட்டீங்களா,

கணவர்…… sapten அம்மு நீ சாப்டியா….

வனஜா…… இல்லங்க இனிமேதான் நீங்க சாப்பிடுமா எப்ப நான் சாப்பிடு இருக்கேன்

கணவர்……….. அம்மு போய் சாப்புடுடா wait பண்ணி உன் உடம்ப கெடுத்துக்காத அம்மு…

வனஜா………………… என்னங்க வேலை எப்படி போகுது,, சாப்டுல எப்படி இருக்கு……

கணவர்…………… வேலை நல்ல போகுதுடா எனக்கு என்ன கொறச்சல்… சாப்பாடு நல்ல இருக்கு என்ன ஏன் பொண்டாட்டி கைல சாப்பாடு ஊட்டிவிடயலேன்னு ஒரு வருத்தம் அவ்ளோதான், மத்தபடி ஒன்னு இல்ல…

வனஜா…………… என்னங்க நா ஒன்னு சொல்லடா

கணவர்…………… என்னடா அம்மு

வனஜா………………… நீங்க பேசாம வீட்டுக்கு வந்துருங்க .. உங்க அப்பா fixed deposit ல போட்ட பணம் வேற வருது, அப்பொறம் என்னங்க, இங்க எதாவது கம்மியான சம்பளத்துக்கு வேளைக்கு போனாலே போதும்…. இல்லேன அதுகூட வேணாம்,, வாங்க மச்சான், உங்களுக்கு நான் வுட்டி விடுறேன் சாப்பாடு….

கணவர்…… நீ சொல்றதும் சரிதான் வனஜா…… ஆன இங்க எனக்கு பணம் ஆசை வந்துருச்சு..
நிறைய பணம் வருது .. ..இன்னும் கொஞ்ச நாள்தான் நிறைய சம்பாரிச்சிட்டு வந்துறேன்…… அப்பொறம் எனக்கு நீ வுட்டி விடு அம்மு

வனஜா……. சரிங்க

கணவர்……. …….. மாமா நல்ல இருக்குற, உடம்ப பத்துக்குறதா…

வனஜா……… நல்ல இருக்காரு அவருக்கு என்ன குறைச்சல்….. அப்பொறம் உங்களட ஒன்னு கேக்க மறந்துட்டேன்…..

கணவர்……… என்னடா அம்மு

வனஜா……… வீட்டுலே இருக்க போர் அடிக்குதுங்க.. அதான் உங்களடா..

கணவர்….. என்னடா அம்மு சொல்லுடா ஏன் தயங்குற

வனஜா……. இல்லேங்க நான் வேலைக்கு போகட்ட..

கணவர்……………….. அம்மு உனக்கு என்ன தோணுது………

வனஜா…….. இல்லங்க எனக்கு போனும் போல இருக்கு வீட்டுல அடைஞ்சு கிடைக்க பிடிக்கில…..

கணவர்………… அம்மு உனக்கு என்ன தோணுதோ அத செய்டா.. but ஜாக்கிரதையா இருடா…..

வனஜா……. சரிங்க ரொம்ப நன்றிங்க…….. ஆன நீங்க போக வேணான்னு சொன்ன போகமாட்டேங்க என்னைக்குமே உங்க பேசத்தான் கேப்பாங்க….