அசுரன் Part 3 46

போடா மதிகெட்டவனே,நீ பாட்டுக்கு முரட்டுத்தனமாக அவளிடம் உறவு கொண்டால் அவள் பூமேனி தாங்குமா?உன் தாக்குதல்களை சமாளிக்கவே அவளை நான் தயார்படுத்தி கொண்டு இருக்கிறேன்.சாதாரண பெண்களிடமே கம்பங்காட்டில் காளை மாடு மேய்ந்தது போல் மேய்வாய்.அதுவும் இந்த மாதிரி பேரழகி என்றால் நீ சும்மாவா விடுவாய்.

ஏ கிழவி, எல்லாம் எனக்கு தெரியும்,நான் உடனே அவளை தூக்க போக வேண்டும் வா.அவளை தொட என் கைகள் பரபரக்கிறது.அவள் இதழ்களை சுவைக்க என் உதடுகள் தேடுகிறது.

இங்கே பார் காத்தவராயா இன்னொரு முக்கியமான விசயம்,அவளை எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று ஓத்து தள்ளி விடாதே.அவளும் சரியான முறையில் தேகத்தை பராமரித்து வந்து உள்ளாள்.உன் தாக்குதலை தாங்கும் வல்லமை அவளுக்கே உண்டு.அவளை கொஞ்ச கொஞ்சமாக சூடேற்றி அவள் சம்மதத்துடன் அவளை நிறைய நேரம் அனுபவிக்கும் வழியை பார்.உங்கள் கூடலில் உருவாகும் கரு ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்.இந்த உலகையே ஆளும் வல்லமை பெற்று இருக்க வேண்டும் புரியுதா?

எல்லாம் புரியுது கிழவி,அவள் சம்மதத்துடன் தான் உறவு கொள்வேன் போதுமா.?சரி சரி வா உன் குடிசைக்கு போகலாம்.அவளை தூக்கி செல்லவே நான் வந்துள்ளேன்.

வந்து பார்த்தால் குடிசையில் மதிவதனியை காணவில்லை.
மதிவதனி கிழவிக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தில் சிறிது நேரம் கழித்து கிழவி வந்த திசையை நோக்கி நடக்க, இருவர் பேசி கொண்டு இருந்ததை காண நேர்ந்தது.உடனே உஷாராகி மறைந்து விட்டாள்.

எங்கே கிழவி அவளை காணோம்.?காத்தவராயன் கத்தினான்.

அவசரப்பட வேண்டாம் காத்தவராயா,அவள் இங்கே தான் இருக்கிறாள்.நான் தான் உன்னுடன் நடந்த பேச்சு சுவாரசியத்தில் அவள் வாசம் வந்தும் கவனக்குறைவாக இருந்து விட்டேன்.இப்பொழுதும் அவள் வாசனை வருகிறது,அவள் இங்கே தான் மறைந்து இருக்கிறாள்.

விர்ரென்று சத்தம் கேட்டு,அம்பு எங்கு இருந்தோ வேகமாக வர,”காத்தவராயா விலகி போ” என கிழவி அவனை தள்ளி விட்டு அம்பை அவள் தலையில் வாங்கி கொண்டாள்.அம்பு தலையை துளைத்து கிழவியை சாய்த்தது.காத்தவராயன் வெறி கொண்டு வாளை மதிவதனியை நோக்கி வீச பாறையின் மீது இருந்த மதிவதனி அதில் இருந்து தப்பிக்க வலப்பக்கம் சாய தடுமாறி பள்ளத்தில் விழுந்தாள்.

காத்தவராயன் தன் மடியில் கிழவியை வைத்து கொண்டு கதற,கிழவியின் உயிர் பிரிந்து விட்டது.காத்தவராயன் மார்புக்கு குறிவைக்கப்பட்ட அம்பு அவனை தள்ளி விட்டு கூன் விழுந்த கிழவியின் தலையை துளைத்து சென்று விட்டது.

மதிவதனி பள்ளத்தில் உருளும் போது அம்பறா துணி, நழுவி எங்கேயோ விழுந்தது.

காத்தவராயனுக்கு நேரம் இல்லை.அவளை துரத்தி சென்று பிடிக்க வேண்டும்.உடனே கிழவியின் உடலை குடிசை வீட்டில் வைத்து விட்டு அதற்கு தீ மூட்டி விட்டு மதிவதனி விழுந்த திசையை நோக்கி கத்தினான்.

மதிவதனி,என் மகனையும் கொன்று விட்டாய்,இப்போ என் அன்னையையும் கொன்று விட்டாய்.எல்லாவற்றுக்கும் சேர்த்து உன் உடம்பில் வட்டியும் முதலுமாக சேர்த்து வசூலிக்க போகிறேன் என கத்தினான்.

மதிவதனி உருண்டு நதியில் விழுந்தாள்.நீந்திகொண்டே நதியின் மறுபுறம் அடைந்து நதியின் ஓரமாகவே நடந்து சென்று கொண்டு இருந்தாள்.அவள் மதிகெட்டான் காட்டில் இருந்து வெளியேறி விட்டது இன்னும் அவளுக்கு தெரியவில்லை.இன்னும் அவள் கிழவி கொடுத்த மூலிகையை தான் மென்று கொண்டு இருந்தாள்.

இப்பொழுது அம்பு இல்லாமல் வில்லை வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.காத்தவராயனை எதிர்கொள்ள அம்புகளை சீக்கிரம் தயார் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டாள்.

நதியின் ஓரம் நடக்கும் போது குதிரையின் கால் தடங்களை பார்த்து சந்தோஷம் அடைந்தாள்.நதியின் ஓரமாகவே குதிரையின் தடங்களை தொடர்ந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு நாடு வரும் என நினைத்து கொண்டே நடந்தாள்.அங்கு இருந்து அம்பு சம்பாதித்து கொண்டு மீண்டும் போரிட வரலாம் என நினைத்தாள்.ஆனால் அவள் நினைத்தது போல் நடக்கவில்லை.அது முடிந்த இடம் ஒரு பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி.காத்தவராயன் வந்த குதிரையின் கால்தடத்தை வைத்து கொண்டு மாயமலை காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் அறியாமல் நுழைந்து விட்டாள் மதிவதனி.

நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் ஒரு குகை இருப்பதை மதிவதனி அவதானித்தாள்.உள்ளே செல்லலாமா என்ற குழப்பமே மிஞ்சியது.ஆனால் விதி அவளை உள்ளே இழுத்தது.

உள்ளே சென்றவுடன் ,குகையின் கதவு தானாகவே மூடி கொண்டது.

“வா மதிவதனி வா,மாயமலை உன்னை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது.உன்னை என் அந்தப்புரத்திற்கு கூட்டி செல்லவே காத்து கொண்டு இருக்கிறேன்.” என்ற குரலை கேட்டதும் மதிவதனி தன் உறையின் உள்ள வாளின் மீது கையை வைத்தாள்.

வா மதிவதனி,உன் பாதம் பட்டதால் இந்த மாயமலை இன்று பாக்கியம் அடைந்தது.உன் பாதம் பட்டவுடன் இங்கு மலர்கள்,தானாகவே பூத்து வாசம் வீச தொடங்கி உன்னை வரவேற்க தொடங்கி விட்டது.

இந்த கொடூரமான குரலை கேட்டு மதிவதனி யார் ?என அவள் கண்கள் தேடி அலை பாய்ந்தது.

குகையின் இருளில் இருந்து வெளியே வந்த உருவத்தை பார்த்து மதிவதனி பார்த்து அதிர்ந்தாள்.

நீ அதற்குள் இங்கே எப்படி ? என அவள் வாய் குழறியது.

ஹாஹாஹா என காத்தவராயன் சிரித்தான்.

1 Comment

  1. Fantastic story

Comments are closed.