அசுரன் Part 18 47

“இருந்தாலும்,அந்த காஞ்சனாவை நினைத்தாலே பயமா இருக்குடி..அவகிட்ட மாட்டினா அவ்வளவு தான்.அந்த கோழிமுட்டை கண்ணை வச்சி அவள் ஒரு முறை முறைச்சாலே எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது”

ஹாஸ்டல் பின்கதவை லேசாக லிகிதா கதவை திறந்தாள்.கதவு தாழிடப்படவில்லை.

“குவார்ட்டர் வாங்கி கொடுத்ததற்கு விசுவாசமாக அந்த வாட்ச்மேன் கதவை திறந்து வச்சி இருக்கான்டி”என லிகிதா சந்தோஷத்தில் குதுகாலித்தாள்.

பூனை போல இருவரும் உள்ளே நுழைந்தனர்..

“யாரும் இல்லடி,ஹாலை மட்டும் கடந்து விட்டால் போதும் நம்ம ரூமுக்குள் போய்விடலாம்”என லிகிதா கிசுகிசுத்தாள்.

ஹாலில் கால் வைத்த உடனே டப்பென்று ஸ்விட்ச் ஆன் ஆகும் சத்தம் கேட்டது..அதை தொடர்ந்து “ரெண்டு பேரும் நில்லுங்க”என அதட்டல் சத்தமும் கேட்டது.

வெளிச்சத்தில் இருவரும் பயந்த கொண்டே திரும்ப அங்கே காஞ்சனாதேவி என்கிற காஞ்சனா முறைத்தபடி நின்று கொண்டு இருந்தாள்.

“என்ன இது..? ரெண்டு பேரும் நடுராத்திரி அதுவும் எங்கே போய் ஊரு சுத்திட்டு வரீங்க..”கோபமாக கேட்டாள்..

“மேடம்,நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..லிகிதா தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க கூட்டி போய் இருந்தா…லிகிதா தோழி சொல்ல,

“நீ உள்ளே போ”காஞ்சனா அவளுக்கு உத்தரவு இட்டாள்.,”தப்பிச்சேன்டா சாமி”என ஒரே ஓட்டமாக அவள் ரூமுக்குள் ஒடி விட்டாள்.

“ஏய் என்னை மட்டும் தனியா விட்டு போகாதேடி”என்று லிகிதா கூப்பிட கூப்பிட அவள் காதிலேயே வாங்காமல் ஓடியே விட்டாள்.

“இங்கே வாடி லிகிதா” என காஞ்சனா கூப்பிட ,தயங்கி தயங்கி அவளிடம் நடந்து வந்தாள்.

“ஏண்டி ஒரு வயசுக்கு வந்த பொண்ணு இப்படி நடுராத்திரி சுத்திட்டு வரீயே..! ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சு என்றால் உன் அம்மாவுக்கு யாருடி பதில் சொல்றது…?” என அவள் காதை பிடித்து திருகினாள்.

“ஆ…..வலிக்குது மேடம்”வலியில் லிகிதா கத்தினாள்.

“கத்தாதேடி.” என அவள் காதில் இருந்து கையை எடுத்தாள்.

“அதுவந்து மேடம்”

“என்னது மேடமா, மத்தவங்க முன்னாடி மட்டும் தான் மேடம்,இப்போ ஆன்டி என்று கூப்பிடு..”

“சரி ஆன்டி.,”

“இப்போ சொல்லு எங்கே போய் ஊரு சுத்திட்டு வரே”

“அதுவந்து ஆன்டி..,இன்னிக்கு csk மேட்ச்..நம்ம தல தோனி பார்க்க போய் இருந்தேன்..”

“ஏண்டி,இங்கே ஹாஸ்டல் தான் டிவி இருக்குல்ல..இங்கேயே பார்க்க வேண்டியது தானே.”

“ஆ…அஸ்கு…!மைதானம் போய் பார்க்கிற ஃபீல் கிடைக்குமா…”

“சரி,இன்னொரு தடவை இந்த மாதிரி பண்ணாதே..எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு போ.நானும் துணைக்கு கூட வரேன்..”

“சரி ஆன்டி..”

“சாப்பிட்டியாடி..”

“இல்லை ஆன்டி வேலை முடிச்சி மேட்ச் பார்க்க போகவே நேரம் சரியா இருந்துச்சு.சாப்பிட நேரமே கிடைக்கல..” என லிகிதா தலையாட்டினாள்..

“டைம் என்னாச்சு..உங்க அம்மா உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்கா..!இரவு சாப்பிடமா இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்..!சரி வா உனக்கு சாப்பாடு எடுத்து வச்சி இருக்கேன்..வா சாப்பிடலாம்”என தன் அறைக்கு அழைத்து சென்றாள்.

காஞ்சனாதேவிக்கு தன் தோழியின் மகள் என்பதால் லிகிதா மேல் அலாதி பிரியம். தன் மகளை போல தான் பார்த்து கொள்வாள்..லிகிதாவால் அவள் கற்பு பறி போககூடும் என அவளும் கனவில் நினைக்கவில்லை

மன்னர் காலம்

நாட்கள் கழிந்து கொண்டே இருந்தன.மதிவதனி காத்தவராயனை நெருங்கவே இல்லை.ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவனிடம் இருந்து தப்பித்து கொண்டே இருந்தாள்.
மதிவதனியை அடைய செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்து கொண்டு இருந்தன.. வேறு வழியில்லை ,கடைசி ஆயுதத்தை உபயோகிக்க வேண்டியது தான் என நினைத்து கொண்டான்..

மதிவதனியை பார்க்க அவள் அறைக்கு சென்றான்.

ஆனால் மதிவதனி அங்கே இல்லை.

அந்தப்புரத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றான்.காத்தவராயன் நினைவு சற்றும் வரக்கூடாது என்பதற்காக கவனத்தை திசைதிருப்ப மதிவதனி எப்பவும் தன் பணிப்பெண்களோடு இருப்பது வாடிக்கையாகி போனது.

மதிவதனியை தேடி கொண்டு வந்த அவன்,நட்சத்திரங்களுக்கு இடையே மின்னும் நிலாவை போல பணிப்பெண்களுக்கு இடையே ஜொலித்த மதிவதனி அழகில் சொக்கி நின்றான். ஆகா இவள் அழகை ஒருநாள் அனுபவித்தால் போதுமா..!இந்த உடலில் உயிர் இருக்கும் வரை ஆசை தீர அனுபவிக்க வேண்டுமே..!என்று நினைத்தான்..