நர்ஸ் அதை படித்து பார்த்து விட்டு,”அந்த பெட்டில் போய் திரும்பி படுங்க..டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்.”
“ஆகா,நர்ஸே லட்டு மாதிரி இருக்காளே..இன்னும் டாக்டர் எப்படி இருப்பா என்று தெரியலயே..”என முனகி கொண்டே சென்று கஜா தலையணையில் முகம் புதைத்து திரும்பி படுத்தான்..
வண்ணமதி,வட்டமதி வானத்திலே இருக்கு…பூமி எல்லாம் சுற்றும் மதியான லிகிதா வந்து சேர்ந்தாள்..
“டாக்டர் ஒரு பேஷன்ட் வந்து இருக்காங்க.”
சிஸ்டர் கொடுத்த சீட்டை லிகிதா வாங்கி படித்து விட்டு பேஷன்ட் என யார் என எட்டி பார்த்தாள்.”நீதானா..!வந்து மாட்டினியா பம்மரகட்டி மண்டையா, இருடி உன்னை வச்சிக்கிறேன்..இப்போ பாரு என் டிரீட்மென்ட்டை…”
“சிஸ்டர் போய் அவர் கை காலை கட்டுங்க..”லிகிதா சொல்ல
” மேடம் rough டிரீட்மெண்டா…?”என சிஸ்டர் கேட்டாள்.
“ஆமாம்”என லிகிதா தலையாட்டினாள்.
சிஸ்டர் போய் கஜாவின் கை கால்களை கட்டிலோடு சேர்த்து கட்டினாள்.
“சிஸ்டர் இப்போ எதுக்கு கை காலை கட்டுறீங்க..”கஜா புரியாமல் கேட்டான்.
“சார் உங்களுக்கு ஊசி குத்தும் பொழுது ஏதாவது நீங்க அசைத்தால் அப்புறம் டிரீட்மென்ட் பாழாகிவிடும்.அதனால் தான். கை காலை கட்டுகிறோம்..”
“என்ன சிஸ்டர்,அரிவாள் வெட்டுக்கே இந்த உடம்பு தாங்கிடும் சிஸ்டர்,சின்ன ஊசி போய் என்னை என்ன பண்ணும்..”
“சின்ன ஊசி என்ன பண்ணும் என இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்க்க தானே போறீங்க..”
“டாக்டர் ரெடி பண்ணிட்டேன்..நீங்க போய் டிரீட்மென்ட் ஆரம்பிக்கலாம்”
லிகிதா உள்ளே சென்று முதலில் ஸ்க்ரீனை இழுத்து மூடி விட்டாள்..கஜாவின் தோள்பட்டையில் கை வைத்து “இங்கே வலி இருக்கா..” என கேட்டாள்.தொட்ட உடன் கஜாவிற்கு மீண்டும் ஜிவ்வென்று இருந்தது.
யாரேன்று அவன் தலையை திருப்பி பார்க்க,அது லிகிதா தான்.
“ஏய் குட்டி நீதானா..அது தான் நீ தொட்ட உடனே கரெண்ட் பாசாகுது..அங்கே வலிக்கல…”என்றான்.
லிகிதா அக்குபஞ்சர் ஊசியை எடுத்து தோளில் குத்தினாள்.
மடமடவென அவன் தோள் முழுக்க நரம்புகளை கண்டறிந்து பத்து ஊசிகளுக்கு மேல் குத்தி விட்டாள்.
முதலில் குத்தும் போது அவனுக்கு வலி தெரியவில்லை.ஆனால் போக போக ஊசி குத்திய இடங்களில் எல்லாம் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தான்.அவன் சதைகள் துடிக்க ஆரம்பித்தன.
“அய்யோ வலிக்குது.பழி வாங்கினது போதும்,ஊசியை எடுடி” என கட்டில் மீது துடித்து கத்த ஆரம்பித்தான்..அவன் கை கால்களை கட்டி இருந்ததால் அவனால் அசைய கூட முடியவில்லை.
அவன் கத்தலை லிகிதா கண்டுக்கவே இல்லை.
“அய்யோ என்னை பழி வாங்கிறாளே”என கஜா கத்தி கொண்டே இருந்தான்.அவன் சத்தம் அந்த அறை முழுக்க எதிரொலித்தது..
“மேடம் , நீங்க ஏதோ பழிவாங்கிறதா சொல்றான்..என்ன மேடம் அது”என சிஸ்டர் கேட்க
அப்படி கேட்டவுடன் லிகிதா கூச்சத்தில் நெளிந்தாள்..
“அது எல்லாம் ஒன்னும் இல்ல சிஸ்டர்,பேஷன்ட் ஏதாவது உளறுவாங்க..நீங்க கண்டுக்காதீங்க ..”
கஜாவின் தோளில் குத்தி இருந்த ஊசிகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுந்தன.”அக்குபஞ்சர் டிரீட்மென்டில் சிகிச்சை முடிந்தவுடன் குத்தி இருந்த ஊசிகள் தானாக உதிர்ந்து விடும்.
பிறகு லிகிதா சென்று அவன் கைகால் கட்டுகளை அவிழ்த்தாள்..
கோபத்தில் கஜா அவளை கன்னத்தில் அடித்தான்.ஆனால் கஜா தான் மீண்டும் வலியில் அலறினான்..லிகிதா சிரித்து கொண்டே இரு விரலால் அக்குபஞ்சர் ஊசியை காட்டினாள்.
கஜாவின் கை கன்னத்தில் படும் முன் லிகிதா குறுக்கில் ஊசியை வைக்க அது அவன் உள்ளங்கையில் சுருக்கென்று ஏறியது..அதனால் தான் வலியில் கத்தினான்..
அப்பொழுது தான் கஜா ஒன்றை கவனித்தான்..என்ன இது இந்த கையை என்னால் தூக்க முடியாமல் இருந்ததே..இப்போ என்னால் எளிதாக தூக்க முடியுதே…என்று உணர்ந்தான்..
லிகிதா கைகட்டி கொண்டு அமைதியாக புன்னகைத்த வண்ணம் இருந்தாள்..
பவுலிங் போடுவது போல் கையை சுழற்றி பார்க்க எந்த வலியும் தெரியவில்லை…
எத்தனை டாக்டர் பார்த்தும்,இந்த வலியை அவர்களால் சரி பண்ண முடியவில்லையே,நீங்க மட்டும் எப்படி சரி பண்ணீங்க மேடம் ? என அவளை மரியாதையாக அழைத்தான்..
“எனக்கு பிடிக்காத ஆளாக இருந்தாலும் ,பேஷன்டா வந்தால் குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு.அது தான் தர்மம்” லிகிதா கூற..
“நான் உங்க அப்படி நடந்து கொண்டதிற்கு சாரி மேடம்” என கேட்டான்.
“நடந்ததை பற்றி மறந்துடுங்க அது போதும்..”லிகிதா சொல்ல
“மறக்ககூடிய சம்பவமா அது மேடம்,சும்மா தேக்குமரம் மாதிரி அல்லவா உங்க தேகம் மாதிரி இருந்துச்சு..”என்று அவன் சொல்ல லிகிதா அவனை அடிக்க கை ஓங்க,அதில் இருந்து தப்பி அவன் ஓடினான்.
ஆனால் தொழிலில் வைத்து இருந்த அந்த ஈடுபாடே அவள் பெண்மையை அவனிடம் இழக்க நேரிடும் என அவள் அப்பொழுது நினைக்கவில்லை.
CSK vs RCB மேட்சில் CSK வென்ற குஷியில் இரவு ஒரு மணிக்கு லிகிதாவும் அவள் தோழியும் ஹாஸ்டலுக்கு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
“ஏண்டி லிகிதா,இப்போ எப்படி ஹாஸ்டல் உள்ளே போறது..வார்டன் காஞ்சனா கிட்ட மாட்டினால் அவ்வளவு தான்டி”
“வழக்கம் போல பின்கதவு வழியாக தான்டி போகனும்..வாட்ச்மேன்க்கு ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்து இருக்கேன்.அவன் கண்டிப்பா கதவு திறந்து வச்சி இருப்பான்..”
