அவள் வருவாளா 3 84

அசோக்… பிளீஸ் புரிஞ்சுக…

ம்….

என்னடா உம்ம்ம்முனு சொல்ற…

வேற என்ன…. சொல்ல…

ஏன் அசோக் இப்படி பேசுற…

சரி நான் பேசவே இல்ல ஓகே வா… நீ கேஃப்பியா இரு… பை….

அப்படினு சொன்னவுடன் ஆப்லைன் வந்து விட்டேன்….

அவள் தொடர்ந்து ஸாரி…. ஸாரி… என அனுப்பிக் கொண்டிருந்தாள்..

அதற்குள் ஒரு புதிய நம்பரில் இருந்து ஹாய் என்று வந்தது…

நான் ரேகாவின் மெசேஸ்யை பார்க்காமல் அந்த பதிய மெசேஸ்யை படித்தேன்…

ஹாய்….

ஹாய்… கூ ஆர் யு….

கெஸ் பண்ணுங்க…

தெரியல… நீங்களே சொல்லுங்க…

டு டே தான் நம்பர் கொடுத்திங்க அதுக்குள்ள மறந்துட்டிங்க…

எனக்கு புரிந்தது… அது வனஜா என்று…

ஆனாலும் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் அவளை மடக்க திட்டமிட்டேன்…

நான் நம்பர் கொடுத்தனா… யாருக்கு….. ஆமாம் ஒரு 3 பேருக்கு கொடுத்தேன்… அதுல நீங்க யாரு…

அவள் கேட்டால்… அதுல ஒரு ஆள் தான் நான் நீங்க யாருக்கு கொடுத்திங்க…

நான் ஒரு அழகு தேவதைக்கும் மற்றும் இரண்டு ஆண்களுக்கும் கொடுத்தேன் என கூறினேன்…

அவளிடம் இருந்து சிறிது நேரத்திற்குப்பின் மெசேஸ் வந்தது… யார் அந்த தேவதை……

நீங்கள் யார் என்றேன்….

நான் ஆண் தான் என்று பொய் பேசினால்…
(எனக்கு தெரியும் இன்று முழுவதும் மாலதி யூனிட்டில் இருந்தேன் வெளியாட்களை யாரையும் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை, நான் பேசியது வனஜா மட்டுமே)
(எதற்கும் ஒரு முறை ட்ரு காலரியில் செக் செய்து கொள்ளலாம் என அதில் தேடினேன் வனஜா கோபி என்று இருந்தது…)

ஓ மச்சா ரமேஷா சொல்லுடா என்றேன் ( விளையாட்டாக)

அவளும் அதே போலவே பேசினால் … யாருடா அந்த ஏஞ்சல்…

என் மனதில் இருப்பதை அவளிடம் கூறினேன்…

அவ ஒரு சூப்பர் பொண்ணுடா, என்னோட டிரீம் கேல் மாதிரியே இருந்த ,,, நல்ல கலர் செம டிரஸ்ங்ங சென்ஸ் , அளவான மேக்கப் டோட்டல நம்ம ஊரு ஐஸ்வர்யாராய் மச்சா.. ஆனா கல்யாணம் ஆனாவ…

அவ மட்டும் கல்யாணம் பண்ணாம இருந்து இருந்தா அவ தான் மச்சா “ என் லைஃப் அன்டு மை ஸ்வீட் ஒயிஃப் என்றேன்…

அவளுக்கு நான் சொன்ன பதில் அதிர்ச்சி தந்ததா இல்லை சந்தோஷம் தந்ததா என தெரியவில்லை

ஐ வில் பேக் டு மெசேஸ் என்று அனுப்பிவிட்டு சென்று விட்டால்….

தூண்டில் போட்டாச்சு மீன் மாட்டிகிரும் அப்படினு நினச்சு கிட்டு … ரேகாவின் மெசேஸ்யை படித்தேன்…

அதற்குள் அவள் 20 மெசேஸ் செய்து இருந்தால்….

ஸாரி என்று அனுப்பி இருந்தால்… என்னை நம்பவில்லை என்றால் ப்ருப் அனுப்புவதாக கூறினாள்…

3 Comments

  1. Next update send me

  2. Next update 4 send me

  3. Next update 4 send me plzz

Comments are closed.