அந்த பயல் டேனிக்கு அடிச்சுது லக்கு – Part 1 81

ஆதியின் அப்பா பணியில் மரணம் அடைந்ததால், ரயில்வேஸில் இருந்து நஷ்ட ஈடும், பென்ஷனும் கிடைத்தது. அதில் தான் ஆதி படித்தான். அவன் +2 படித்துவிட்டு இருந்த வேளையில், ஆதியின் அம்மாவின் ஒரே தம்பி அமரிக்காவில் இருந்து ஊருக்கு வந்தார். அவர் கலியாணம் செய்துக்கொண்டு இருக்கவில்லை. கலியாணத்தில் அவருக்கு ஈடு பாடும் இருந்ததில்லை.
“அக்கா நீங்க ஏன் ஆதியை வச்சிக்கிட்டு கஷ்ட படரீங்க..
பேசாமா எங்கூட அனுப்பிடுங்க..
நான் அவனை அமரிக்காவில படிக்க வைக்கிறேன்.” என்றார்.
“ஐய்யோ வேணாம். எனக்குன்னு இங்க இருக்கிற ஒரே சொந்தம் என் பையன் தான். அவனை விட்டுட்டு நான் எப்படி தனியா இருக்கிறது!” என்று ஆதியின் அம்மா முதலில் மறுத்தாலும், பின்னர் தனது தம்பியின் சொல்லுக்கு செவி சாய்த்து, ஆதியின் எதிர்காலத்தை எண்ணி அமெரிக்கா அனுப்பி வைத்தாள்.
ஆதி அமெரிக்காவில் மாமாவுடன், மொபில் என்ற இடத்தில் குடியேறினான். வருடங்கள் ஓடின. அவன் அங்கே ஹை ஸ்கூல் படித்து முடித்து விட்டு, சாப்டுவேர் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்க்க ஆரம்பித்தான். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆதியின் மாமாவும் ஒரு கார் ஆக்ஸிடெண்டில் காலம் ஆனார். ஆதி ஒண்டிக் கட்டையானான். நல்ல வேளையாக ஆதியிடம் கிரீன் கார்டு இருந்ததினால், ஆதி அமெரிக்காவிலேயே தங்கி விட்டான். ஆதியின் மாமா இறந்துவிட்ட பிறகு, ஒரு முறை இந்தியாவுக்கு சென்று தன்னுடைய அம்மாவிடம் அந்த துக்க செய்தியை தெரிவித்து விட்டு வருவதற்காக போனான். ஆதியின் அம்மா அவனைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாள். அவளுக்கு வார்த்தையே வரவில்லை. அதற்கு பதிலாக கண்ணீர் தான் வந்தது.
“என்னம்மா என்னாச்சு..?” என்று கேட்டான் ஆதி.
“ஆதி உன்னை பார்க்கும் போது எனக்கு உன் அப்பா ஞியாபகம் தாண்டா வருது.. நீ பார்க்கிறதுக்கு உங்க அப்பா மாதிரியே இருக்கிற..!” என்று மேலும் விசும்பி விசும்பி அழுந்தாள். ஆதி அவளை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னான். அவன் தன்னுடைய அம்மாவையும் தன் கூடவே அமெரிக்கா வந்து விட கூப்பிட, அவள் மறுத்து விட்டாள். இந்தியாவை விட்டு எங்கும் கிளம்புவதாக உத்தேசம் இல்லை என்று ஒரே போடாக போட்டாள். ஆதியும் வேறு வழி இல்லாமல் அமெரிக்கா திரும்பினான். அது தான் அவன் கடைசியாக தனது அம்மாவை பார்த்தது. அதற்கு பிறகு அவன் தன்னுடைய அம்மாவை பார்க்கவில்லை. போனில் பேசுவதோடு சரி.
கடந்த நான்கு ஐந்து மாதங்களாக ஆதியின் அம்மா, முதுகு வலியால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தாள். ஆதி அவளிடம் பல முறை பேசி விட்டான். பயனில்லை. அவள் டிரீட்மெண்டு எடுத்துக்கொண்ட டாக்டருடன் ஆதி பல முறை பேசினான். அவரும், “இங்க பாருங்க மிஸ்டர் ஆதி! உங்கம்மாவுக்கு கொஞ்சம் முதுகு தண்டில பிராபிளம் இருக்கு தான். ஆனா அது ஆக்ட்சுவலா ஒன்னுமே பிரச்சினை இல்லை. அவங்க பிரச்சினை எல்லாம் மனசு சம்பந்தப் பட்டது தான். நெருங்கிய சொந்தமின்னு, சொல்ல போனா குடும்பம் என்று சொல்லிக்க யாருமே இல்லை என்பது தான் அவங்களோட பெரிய மனக்கஷ்டம்.. ஒன்னு நீங்க இங்க வந்து செட்டில் ஆயிடுங்க.. இல்லாட்டி உங்க அம்மாவை அங்க கூப்பிட்டுட்டு போங்க.. கொஞ்ச நாள்ளே எல்லாம் சரியாயிடும்..” என்றார்.
ஆதி அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேசி அம்மாவை வழிக்கு கொண்டு வந்தான். ஆதியின் அம்மா அமெரிக்கா வர சம்மதித்தாள். “நல்ல வேளையாக இப்போதாவது வர சம்மதித்தாளே!” என்று நினைத்துக்கொண்ட ஆதி, சென்னையில் இருந்த தன் நண்பனுக்கு போன் செய்தான். தன்னுடைய நண்பனுக்கு போன் செய்த பின்பு, ஆதி இன்னொரு நம்பெரை சுழற்றினான். அந்த போன் நம்பெர் பானு என்ற ஒரு பெண்ணின் நம்பெர் ஆகும்!
இரண்டு வாரங்கள் ஓடின… இடம்: மொபில்.. ..
வாசலில் காலிங் பெல் ஓசை கேட்டது. ஆதி நடந்து சென்று கதவை திறந்தான். “ஹேய் மேன்! .. ஹொய் ஆர் யூ? பார்த்து எவ்வளவு நாளாச்சு? ஹேய்! யூ லுக் கிரேட்..” என்று அவனை இறுக்கி அணைத்த படியே, அவனை தள்ளிக்கொண்டு உள்ளே பிரவேசித்தாள் பானு.
“வாவ் என்னடா வீட்டு ரொம்ப சுத்தமா இருக்கு? எவளையாவது கலியாணம் பண்ணிக்கிட்டியா?.. இல்ல பெர்மணெண்டா யாரையாவது செட் பண்ணிக்கிட்டயா..?” என்ற படியே பானு வீட்டை தன் பார்வையால் அலசினாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை பானு. எனிவே.. நான் வர சொன்னவுடன் வந்ததுக்கு ரொம்ப தேங்கஸ்..” என்று பானுவின் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான், ஆதி.
“ஏய் என்ன? ரொம்ப தான் பார்மலா இருக்க? யூ ஸ்டுபிட்! சரி சரி என்ன விஷயம்?” என்று அவன் தலையில் பானு தட்டிவிட்டு, அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
“ஒன்னுமில்லை.. வந்து..” என்று ஆதி இழுத்து முடிப்பதற்குள், “வாவ்.. எப்ப நான் ஷிப்ட் பண்ணட்டும்.. இன்னைக்கே? இல்ல இப்பவே?” என்று ஆதியை எதிர்ப்பார்ப்புடன் பானு பார்த்தாள்.
“நோ.. நோ.. நான் அதுக்கு வரச்சொல்லலை..” என்று ஆதி அவசர அவசரமாக மறுக்க, பானுவின் முகத்தில் தோன்றிய எதிர்ப்பார்ப்பு, ஏமாற்றமாய் ஆனது. பெருமூச்சு விட்ட படி, அலுப்புடன், பானு டீவி ரிமோட்டை எடுத்து சொடுக்கினாள்.
பானுவின் முழுப்பெயர் பானுமதி ஐயர். பல வருடுங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் செட்டில் ஆகிய குடும்பத்தை சேர்ந்தவள். ஐயர் வீட்டு பெண்களுக்கே உரித்தான சந்தன நிற தேகம். சுமார் ஆறு அடி உயரத்தில், பெரிய தேக அமைப்புக்கொண்டவள். அவளது அங்கங்கள், அது அது இருக்க வேண்டிய அளவை விட சற்று பெரியதாகவே இருக்கும். பையோ கெமிஸ்ட்ரி படித்துவிட்டு ஒரு பிரபல மருந்து நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் வேலை பார்த்து வந்தாள். அவர்களது குடும்பத்தில், தற்போது அவளது அம்மா மற்றும் தம்பி மட்டுமே. அப்பா காலமாகி விட்டு இருந்தார்.
சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர், அக்கம் பக்கத்தில் இருந்த தமிழர்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் திருவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில் தான் பானுவை ஆதி முதன் முதலாக சந்தித்தான். ஆதியின் மாமா தான் பானுவின் குடும்பத்தை அறிமுக படுத்தினார். பானுவின் வெளிப்படையான பேச்சும், அவளது துடுக்குத் தனமான சேஷ்டைகளும் ஆதியை வெகுவாக கவர்ந்தன. ஆதிக்கோ வாலிப பருவம். பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொண்டன! ஒரு வரைமுறை என்று எதுவும் இல்லாமல் கண்ட இடத்தில், கண்ட நேரத்தில், கண்ட படி உடல் உறவுக்கொண்டு இன்புற்றார்கள். அவர்களின் நெருக்கம் கூட கூட, அவர்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் தோன்ற ஆரம்பித்தன. சண்டைப் போட்டு பிரிவதும், பின்னர் சில நாட்கள் கழித்து சேர்ந்துக்கொள்ளுவதுமாய் அவர்களது உறவு சென்றது.
சென்ற ஆண்டு, ஒரு நாள், உடல் உறவுக்குப் பிறகு அசந்து படுத்துக்கிடந்த வேளையில், ஆதியின் மார்பின் மீது தலை வைத்து படுத்து இருந்த பானு, திடீரென்று, “ஏய் ஆதி! என்னை கலியாணம் பண்ணிக்கிறையா?” என்று கேட்டாள்.
ஆதியோ லேசாக அதிர்ச்சி அடைந்தான். அது வரை ஆதி அப்படி ஒரு முறை கூட சிந்தித்து பார்த்தது இல்லை. ஆதி பேசாமல் யோசனையில் ஆழ்ந்தான். “ஏய் என்ன? எதுவுமே சொல்ல மாட்டேன்கிற..?” என்று பானு நச்சரித்தாள். ஆதி தூங்குவது போல நடித்தான். அதற்கு பிறகு கூட பானு இரண்டு மூன்று முறை அவனை கேட்டாள். ஆதி அப்புறம் சொல்லுவதாக சொல்லிவிட்டான்.