அக்கா தனியாக குடியேறினார் 319

யார் கண்ணு பட்டதோ தெரியல எங்க அக்காவும் அவங்க மாமியாரும் இப்போ எப்பவும் சண்டை போட்டுக்குறாங்க .

முன்னாடி அக்கா எப்பவும் சொல்லுவாங்க என் மாமியார் மாதிரி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க எங்க அம்மாவ விட எனக்கு மாமியார தாம் புடிக்கும் அப்டீன்னு
எங்க அம்மாகிட்டயே சொல்லி அம்மாவ கடுபேத்துவாங்க.

அக்காவுக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆச்சு ஆறு வயசில ஒரு பையனும் நாலு வயசுல ஒரு பையனும் இருக்கு .
இந்த ஏழு வருஷமா எந்த சண்டையும் வந்ததில்ல மாமனாரும் மாமியாரும் எங்க அக்காவ தலையில வச்சு கொண்டாடினாங்க

அக்கா ஹஸ்பெண்ட் ( அத்தான்) துபாய் போனதில் இருந்து
ஆரம்பிச்சது அவங்க சண்ட அத்தானோட தங்கச்சி தாம் சண்டையை ஆரம்பிச்சு வச்சானு அக்கா அடிக்கடி சொல்லுவா .

இப்போ அவங்கள பாக்கவே அக்கவுக்கு பிடிக்கல வெள்ளி கிழமை ஆன உடனே
புள்ளைங்களை கூப்டு வீட்டுக்கு வந்துடுவ .
நாங்களும் சொன்னோம் அத்தான் வர வரைக்கும் இங்கயே தங்கிக்கனு அதுக்கு அத்தான் ஒத்துக்கமாட்டார்னு சொன்னா
அவருக்கு அவங்க ஊர்ல தாம் நிக்கணுமாம் புள்ளைங்களும் அவங்க ஊர்ல தாம் வளரணுமாம் .

வெள்ளிக்கிழம வரப்ப எல்லாம் ஏதாவது சொல்லி குண்ட தூக்கி பொடுவா அப்பா இன்னைக்கு வெள்ளிகிழமையாச்சே இன்னைக்கு
வருவாளே.

நினைச்சத்தும் தாம் ஹாலிங் பெல் சத்தம் கேட்டது அம்மா போய் கதவ தொறந்ததும் அங்க அக்காவும் என் குட்டி மருமகன்ங்களும்
உள்ள வந்தாங்க .

இன்னைக்கு அக்கா முகத்தில சின்ன சிரிப்பு இருந்தமாரி இருந்தது அது அம்மாவுக்கும் தோணிச்சு அம்மாஅக்காகிட்ட கேட்டாங்க
ரம்யா என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல என்ன மாமியார் மருமக சண்டை முடிவுக்கு வந்ததா .

அது முடிவுக்கு வராது அவங்க என்கிட்ட பேசுனாலும் நான் ஜென்மத்துக்கும் என் மாமியார் கிட்ட பேசமாட்டேன் .

அப்புறம் என்ன சந்தோஷமா இருக்க

ஏன் நான் அப்போ சந்தோஷமா இருக்ககூடாத
அப்பா அப்டி கேக்கல ரம்யா .

ம் ம் ம் சொல்றேமா உள்ள வாங்கன்னு சொல்லி அக்கா உள்ள வந்தாங்க .பசங்க அப்பாகிட்ட போய் தாத்தா தாத்தானு போய் ஒட்டிக்கிட்டாங்க அக்கா வந்து எனக்கு முன்னாடி இருந்த சோபாவில் உக்காந்த
என்னடா ரமேஷ் அக்காகிட்ட இப்பவும் கோவமா .

பின்ன என்ன ரம்யா உன் வீட்டு பிரச்னையை இவன்மேல காட்டின இவன் என்ன பண்ணுவான் நீதாம் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும் எங்களையும் அங்க வந்து இத பத்தி பேசவேண்டானு சொல்லிட்டே .

ரமேஷ் மன்னிச்சிடுட அக்காவ இனிமே எந்த பிரச்னையும் இருக்காது .

நான் அப்போ அக்காவ பாத்து கேட்டேன் எப்டி சொல்றக்கா எந்த பிரச்னையும் இருக்காதுன்னு .

நான் தனிக்குடித்தனம் போக போறேன்.

என்னக்கா சொல்ற இதுக்கு அத்தான் எப்படி ஒத்துக்குவாங்க .

2 Comments

  1. Next episode waiting

  2. ஆஹா… ஆஹா… கொடுத்து வைத்தவன் யாரோ..

Comments are closed.