அக்கா தனியாக குடியேறினார் 299

நான்: அக்கா மதனும் குமாரும் நாளைக்கு வரமுடியாது .

ரம்யா : அப்போ தினேஷ கூப்டு

நான் மனசுக்குள்ள நெனச்சேன் அவன கூப்பிட எந்த வேல இருந்தாலும் ஓடி வந்துடுவான்

நான் : சரிக்கா

இன்னும் ஒருத்தன் கூட வேணுமேனு யோசிச்சப்போ தினேஷ் நண்பன் கார்த்தி ஞாபகம் வந்தது .

நான் தினேஷ கூப்பிட்டேன்

தினேஷ்: ஹாய் மச்சான் அதிசயமா இருக்கு எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கா
நான் : டேய் அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்
நாளைக்கு நீ ப்றி தானே
தினேஷ் : free தாம் மச்சான் என்ன மச்சான்

நான்: அக்கா வீடு வரைக்கும் போனும் அவ வீடு ஷிப்ட் பண்ற அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் வேணும் நீ வரியா
எங்க கூட

தினேஷ் : எங்க கூடன்னா யாரெல்லாம்

நான் : நானும் அக்காவும் மட்டும் தாம் நீ வறியா
தினேஷ்: கண்டிப்பா நம்ம ரம்யா அக்காவுக்கு இத கூட பண்ண மாட்டேனா நண்பா .

நான் : அப்புறம் உன் பிரண்ட்
கார்த்திய கூட கூப்பிட முடிஞ்சா கூப்டு வா
தினேஷ் : கண்டிப்பா நண்பா
Ok மச்சான் நாளைக்கு பாப்போம்னு சொல்லி
கால் கட் பண்ணான் அவன் இத சொன்னப்போ ரொம்ப சந்தோஷ பட்டமாதிரி இருந்தது .

…………….
…………
……………………….

டேய் மாடு என்னடா இன்னுமா நீ தூங்குற
பழைய வீட்ல இருக்க உன் சாமான் எல்லாம் எடுத்து இங்க கொண்டு வானு சொன்னேன்
ஏண்டா கேக்கல
நாளைக்கு அங்க வாடகைக்கு ஆளு வருதுன்னு சொன்னதை மறந்துட்டியா .
ஏமா உனக்கு வேற வேல இல்லையா அத எதுக்கு இப்போ நீ வாடகைக்கு விட்ட

உன்னோட பிரன்ஸை கொண்டு வந்து கூத்தடிக்க இனிமே விடமாட்டேன் கண்ட கண்ட புக் எல்லாம் படிக்கவாட அந்த வீட யூஸ் பண்ற
உண்ண எல்லாம் இனிமே சும்மா விட்டா நல்லா இருக்காது அப்பா இல்லாத கொற என் புள்ள தெரியாம வளரனும்னு நான் செல்லம்மா உன்ன வளத்து வச்சுருக்கேன்னு எல்லாரும் என்னய திட்டுறாங்க நீ பண்ற
விஷயம் ஊருக்கு தெரிஞ்சா செத்துப்போன உங்க அப்பன்
மானமும் என்னோட மானமும்
சேந்து போயிடும் .

ஆமா எங்க அப்பன் ரொம்ப நல்லவரு பாரு அது ஊருக்கே தெரியும் நான் அவர் மாதிரி எவ வீட்லயும் கொல்லபக்கமா போதில்லை இந்த
கதிர் இன்னும் கன்னி கழியாம தாம் இருக்கேன் .

2 Comments

  1. Next episode waiting

  2. ஆஹா… ஆஹா… கொடுத்து வைத்தவன் யாரோ..

Comments are closed.