வயசு இதுக்கு முக்கியமில்லை Climax 73

அவளுடைய காதலுக்கு சற்றும் குறையாத காதலை அவன் செலுத்தப் போகிறான் என்று மகிழ்ந்தவள்,

அந்த மகிழ்ச்சியுடன், அவனை இறுக்கத் தன்னோடு அணைத்து, அவனை வருடிக் கொடுத்து, அவனுடன் சேர்ந்து, பூரித்து, மனம் மகிழ்ச்சியில் திளைத்து, கண்கள் மூடி இளைப்பாறினாள்! அவளுடன் சேர்ந்து அவனையும் இளைப்பாற்றினாள்!

தேங்க்ஸ் மனு!

மனுவா?

நான் உனக்கு லாவி மாதிரி, இந்த மன்மதன் எனக்கு மனு தான்!

ஹா ஹா ஹா!

லவ் யூ டா என் செல்லப் புருஷா!

லவ் யூ டி என் செல்லப் பொண்டாட்டி!

எப்படா என் கழுத்துல தாலி கட்டப் போற?

அதெல்லாம் கட்ட முடியாது! நீதானே சொன்ன, தாலி கட்டுனாலும், கட்டாட்டியும், நீ எனக்கு சொந்தம்னு! அதுனால தாலில்லாம் கட்ட முடியாது! வேணும்னா கடைசி வரைக்கும் இப்புடியே இருக்கலாம்?!

ஏய்… வேணாம்! ஒழுங்கா தாலி கட்டிடு! இல்ல…

இல்லாட்டி என்னடி பண்ணுவா?

இல்ல, நான் உனக்கு தாலி கட்டிடுவேன்!

ஏய், ரவுடிப் பொண்டாட்டி! உன் திமிரை அடக்குறதுக்குனாச்சும் உனக்கு தாலி கட்டுறேண்டி!

அந்த பயம் இருக்கட்டும்! என் செல்லப் புருஷா!

ரவுடி ராணிடி நீ!

ஹா ஹா ஹா…..

க்ளைமாக்ஸ்:

அடுத்த நாள் காலை 10 மணி இருக்கும்! இரவு முழுக்க நடந்த காதல் விளையாட்டுகளில் பூரித்து, மனம் மகிழ்ச்சியாக, இருவரும் படுக்கையிலேயே, விழித்திருந்தாலும், பிரிய மனமில்லாமல் தழுவிக் கொஞ்சிக் கொண்டிருந்தவர்களை, மதனுடைய செல்ஃபோன் பிரித்தது!

வயதில் மூத்த, மதனின் நம்பிக்கையான GM, அழைத்திருந்தார்.

சொல்லுங்க அங்கிள்!

மதன், கொஞ்சம் மீட்டிங் வர முடியுமா?! 11 மணிக்கு வந்தா கூட போதும்! பட் நீயும், உன் செக்ரட்டரியும் வரணும்?!

ஏன் அங்கிள்? எனி இஷ்யூ?

எஸ் மதன்! ஒரு பெரிய இஷ்யூ இருந்துது! பட், அதை சால்வ் பண்ணியாச்சு! பட், அதை கம்ப்ளீட்டா ரிமூவ் பண்ணனும்ன்னா, சில டாக்குமெண்ட்ச் ப்ரிப்பேர் பண்ணனும். அதுக்கு உன்னோட சிக்னேச்சர் வேணும்! வந்தவுடனே போயிடலாம்! அதான் உன் செக்ரட்டரியையும் கூப்டுறேன்!

ஓகே அங்கிள் என்றவன், வேறு வழியில்லாமல், லாவண்யாவிடமும் விஷயத்தைச் சொன்னவன், சீக்கிரம் போயிட்டு வந்துடலாம் என்றான்.

நேற்று வரை காதல் கை கூடுமா, மதன் மன்னிப்பானா என்று மருகிக் கோண்டிருந்தவள், இன்று நிறைவாய் இருந்ததால், கடமையே கருத்தாக, கிளம்பு மதன் என்று அவசரப்படுத்தினாள்!

லாவி…

சொல்லு மதன்!

சீக்கிரம் கிளம்பனும்!

அதான் நானும் சொல்றேன். இன்னும் என்னை விடாம புடிச்சி வெச்சிட்டே இருக்க?! கெளம்பலாம் வா!

போகனுமா?

ஏய், மதன் கிளம்பு! அவரு ஏதோ இஷ்யூன்னு சொல்றாரு! உடனே பாக்கனும்!

எல்லாம் அவரு பாத்துக்கட்டும் லாவி!

சும்மாயிரு மதன்! இதுக்கா நீ இவ்ளோ கஷ்டப்பட்ட? ம்ம், வா கெளம்பலாம்!

ஏய்….

என் செல்லமில்ல.. நீ இப்ப கெளம்பு! இப்ப போனா, மதியானமே வந்துடலாம்! அப்புறம் நான் உன்னை விட்டு போகவே விலகவே மாட்டேன்! ஓகேவா? இப்ப கிளம்பலாம் வா! லேட்டாவுது! போய் குளி! நானும் ரெடியாவுறேன்! என்று விலகினாள்!

வேறு வழியில்லாமல் எழுந்தவன், வெளியே செல்ல முயன்ற லாவண்யாவை இழுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தான்!

ஏய், என்ன பண்ற?

ம்ம்… நீதானச் சொன்ன லேட்டாகுதுன்னு?! அதான்.. ஒண்ணா குளிச்சிடலாம்! உதவியாவும் இருக்கும்! டைமும் வேஸ்ட் ஆகாது! தண்ணி கூட வேஸ்ட் ஆகாது!