மாமியாருடன் டார்ஜிலிங் பயணம் 2

அன்று ஞாயிறு விடுமுறை

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன்

ஆனால் திடீர் என்று தட்டு முட்டு ஜாமான் உருட்டும் சத்தம்

டேய் டேய் எழுந்திரிடா என்று அம்மா எழுப்பி விட்டாள்

என்னம்மா ஞாயிற்று கிழமை கூட நிம்மதியா தூங்க விடமாற்ற என்று சலித்து கொண்டே எழுந்து அமர்ந்தேன்

பக்கத்துக்கு வீட்ல புதுசா குடி வந்து இருக்காங்கடா

போய் ஜாமான் எடுத்து வைக்க கூட மாட போய் உதவி செய்டா என்று என்னை பக்கத்துக்கு வீட்டுக்கு துரத்தி விட்டாள் அம்மா

இந்த காலத்தில் எல்லாம் பேக்கேஜ் அண்ட் மூவர்ஸ் க்கு போன் பண்ணால் போதும் அவர்களே பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு பக்காவாக பீரோ கட்டில் ​​எல்லாம் மாற்றி கொடுத்து விடுவார்கள்

ஆனால் நான் இப்போது படித்து கொண்டு இருப்பது வின்டேஜ் காலத்து டைரி

அந்த காலகட்டங்களில் எல்லாம் எங்களை போன்ற அக்கம் பக்கத்தினார்கள் தான் வீடு மாத்த உதவுவார்கள்

நான் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றேன்

என் கண்ணில் முதலில் பட்டவள் “மீனா” சேச்சி

ஆம் புதிதாக திருமணம் ஆன ஒரு மலையாள புருஷன் பொண்டாட்டி பக்கத்துக்கு வீட்டிற்கு குடி வந்திருந்தார்கள்

இது என் உண்மை அனுபவம் + உண்மை டைரி எழுத்துக்கள் என்பதால் பெயர்கள் எல்லாம் லைட்டா மாத்தி இருக்கேன்

மீனா சேச்சி பெயர் உண்மையில் மீனா சேச்சி இல்லை

“னா” என்று முடிய கூடிய அதே எழுத்து மலையாள பெயர் தான் அவள் பெயர்

நேரம் இருந்தால் தோழர்களே ! மீனா சேச்சியின் உண்மை பெயரை கெஸ் பண்ணுங்க பாப்போம்

ஆரம்பத்துல ஒரு ஆண்ட்டி வந்தங்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *