ஆனா அப்படி ஆட்டோ ஸ்பெல் ஆனதுலயும் லைட்டா ஒரு உண்மை இருக்கு
அந்த உண்மை என்னன்னு போக போக சொல்லிட்டே வர்றேன்
நான் என்ன சொல்றது என் மாமியார் பற்றி என் பழைய டைரிலேயே டீடெய்லா விலாவாரியா எழுதி வச்சி இருக்கேனே
அந்த டைரியை எடுத்து படித்து பார்ப்போமா !
நான் வருஷம் வருஷம் டேட் வாரியாக டைரி எழுதி வைத்து இருப்பேன்
எனக்கும் என் அழகு செக்சி ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் ஆவதற்கு வருடத்துக்கு முன் எழுதிய டைரியை தேடி கண்டு புடிச்சி தூசி தட்டி உங்களுக்காக நான் இப்போ படிச்சி காட்ட போறேன்
அன்புள்ள டைரி !
அப்போது நான் காலேஜ் பைனல் ஏரில் இருந்தேன்
ஒரு மாலை பொழுது நான் டியூஷன் செண்ட்டரில் படித்து கொண்டு இருக்கிறேன்
என் தம்பி வேர்க்க விறுவிறுக்க சைக்கிள் மிதித்து கொண்டு நான் படித்து கொண்டு இருந்த டியூஷன் செண்ட்டருக்கு வந்தான்
டேய் அண்ணா ! ஊருல நம்ம மாமா செத்துட்டாராம்டா வீட்ல எல்லோரும் கிளம்புறோம் உடனே வா என்று என்னை கையேடு அழைத்து சென்றான்
