சும்மா சொல்லாதீங்க. அந்த பாட்டை நீங்க கேட்டிருக்கீங்களா?
கேட்டிருக்கேண்டா.
பொய்யி…
நீ கட்டும் வேட்டி மடிப்புல
நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில்
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில்
தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்க மாமா
பாட்டின் வரிகள் ரொம்ப விவகாரமாக இருந்தாலும் தைரியமாக அனுப்பி விட்டு போதுமா? என்று மெசெஜ் செய்தேன்.
ஓகே ஓகே ஒத்துக்கிறேன். உங்களுக்கு இந்த சாங்க் பிடிக்குமா மிஸ்?
இதுவரைக்கும் பிடிச்சதில்லைடா. இப்போ எதனாலோ ரொம்ப பிடிக்குது.
எனக்கு…
ம்ம்ம்ம்….
இந்த பாட்டை…
சொல்லுடா…
நீங்க அனுப்பின அந்த லைன்ஸை உங்க வாய்ஸ்லே கேட்டா செமயா இருக்கும்ன்னு தோணுச்சு மிஸ்…
ஐயோ… ச்சீய்… போடா… எனக்கு பாட எல்லாம் தெரியாது…
நினைச்சேன்…
என்ன நினைச்சே…
நான் கேட்டு நீங்க செய்வீங்களான்னு…
இப்படி சாமார்த்தியமா பேசி பேசியே என்னை செய்ய வைச்சிடறே….
ஆமா இவங்க அப்படியே செஞ்சுட்டாங்க…
போடா…
அப்ப பாட மாட்டீங்க….
நீ கட்டும் வேட்டி மடிப்புல
நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில்
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில்
தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்க மாமா
சில நொடிகள் கழித்து அந்த வரிகளை நன் பாடிய வாய்ஸ் மெசெஜ் ரிசீவ் ஆனது ராகவுக்கு.
