40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 5 28

“டப் டப் டப்”

“ஒத்த இன்னைக்கு நீ செத்தடா” ஷேக் கடுப்பாகி மயக்க மருந்து தேடுவதை நிறுத்திவிட்டு வேகமாக போய் கதவை திறக்க “டமால்” என்ற சத்தம் கேட்க நானும் அர்ச்சனாவும் அந்த பக்கம் திரும்பினோம் .

“பொத்” என்று சத்தத்துடன் ஷேக் பறந்து வந்து கீழே விழ அங்கே “ஹாய் லேடிஸ்” என்று வெரோனிகா நின்று கொண்டு இருந்தாள்.

“வெளியே குண்டன் ஒருத்தன் இருந்தானே வெரோனிகா”

“இதோ” அவனையும் இழுத்து வந்து எங்கள் இருவரின் கட்டையும் அவிழ்த்து விட்டாள்.

“நல்ல வேலை ரூம் நம்பர் சொன்னே வித்யா. இல்லைனா இவளோ ஈஸியா இருந்து இருக்காது”

“வெரோனிகா வா கிளம்பலாம்” நான் அங்கே இருந்த ஷேக்கின் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டே கூப்பிட்டேன்.

“பாலனோட ஜட்ஜ்மென்ட் 11.30 மணிக்குனு நினைக்கிறன். அதனாலே நீங்க ரெண்டு பேரும் உடனே கிளம்புங்க. நான் இவனுங்க ரெண்டு பேரையும் ப்ரொபேரா கம்பி எண்ண வச்சிட்டு வரேன்” அவளுடைய கார் சாவியை கொடுத்தாள்.

“தேங்க்ஸ் வெரோனிகா”

“இங்கேயே நிக்காதீங்க, கிளம்புங்க இன்னும் 5.30 மணி நேரம் தான் இருக்கு”

கிளம்பிய போது “அர்ச்சனா, இவன் கிட்ட இருந்து சங்கருக்கு எந்த மெஸ்ஸஜும் போகல, நீ வரது அவனுக்கு பெரிய ஷாக்கிங் ஆக இருக்க போகுது. எனக்கு அதை வீடியோ எடுத்து வை”

“ஸ்யூர்” அர்ச்சனா சிரித்து கொண்டே சொல்ல இருவரும் வெரோனிகாவின் காரை எடுத்து கொண்டு பெங்களூரை நோக்கி விரைந்தோம்.

பாலன்

கோர்ட்டில் தீர்ப்புக்காக போலீஸ் ஜீப்பில் வந்து இறக்கிவிடப்பட்டேன். என்னுடைய லாயர், வித்யா என்று யாரையுமே காணவில்லை.
தூரத்தில் இருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்த சங்கர் என்னருகே வந்தான்,

“என்னையே ஜெயில்ல போடா பார்த்தல்ல, எப்படி உனக்கே ஆப்பு வச்சேனா. மக்கள் எல்லாம் உனக்கு தூக்கு தண்டனை கொடுக்கனும்னு போராடிட்டு இருக்காங்க, அதனாலே ஆயுள் தண்டனை கிடைச்சா கூட உனக்கு கம்மி தான்”

நான் ஒன்றும் பேசவில்லை.

“எங்கே பொண்டாட்டி தான் ஓடுவான்னு நினைச்சேன். லாயர் கூட ஓடிட்டானா. உன்னோட பத்தினி என்னோட காலை பிடிச்சி கெஞ்சின உன்னை காப்பாத்த சொல்லி. பூளை பிடிச்சி கெஞ்ச சொன்னேன் அதையும் செஞ்சா.”

“உன்னை கூட பிறந்த தம்பி மாதிரி நெனச்சேன் டா. எனக்கு நல்ல பாடம் காத்துக்கொடுத்தட்ட“

“அண்ணனாவது தம்பியாவது, பணம் தாண்டா முக்கியம். என்ன வித்யாவை வச்சி நிறைய சம்பாரிச்சேன். அவ இல்லாட்டி என்ன ஒரு நித்யாவோ இல்லை நிவேதாவோ இல்லாமலா இருப்பாளுங்க”

அப்போது இன்ஸ்பெக்டர் என்னை உள்ளே கூட்டி போக குற்றவாளி கூண்டில் ஏற்ற பட்டேன். நீதிபதி கடைசி கட்டமாக சங்கரை கேட்க அவன் தன்னுடைய மனைவியை கொன்ற என்னை தூக்கில் போட வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டதில் அங்கே உட்கார்ந்து இருந்த பாதி பேர் அழுதுகொண்டு இருந்தனர்.

“நீங்க ஏதாச்சும் கடைசியா சொல்ல விரும்புறீங்களா” நீதிபதி என்னை பார்த்து கேட்டார்.

“ஐயா, உண்மையிலே நான் எந்த தப்பும் பண்ணலைனாலும் எவிடென்ஸ் எல்லாமே எனக்கு எதிரா தான் இருக்குன்னு தெரியும். ஊரே நான் கொலைகாரன்னு சொன்னாலும் என்னோட மனைவி என்னை நிரபராதின்னு நம்புறா, எனக்கு அந்த ஒண்ணே போதும். நீங்க எந்த தண்டனை கொடுத்தாலும் மனப்பூர்வமா ஏத்துக்க தயார்”

ஜட்ஜ் நான் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டு இருந்த போது கூட்டத்தில் சலசலப்பு கேட்க வித்யா உள்ளே நுழைந்தாள்.

“ஜட்ஜ் ஐயா, என்னை மன்னிக்கணும்” என்று முன்னே வந்த அவளை போலீஸ் அவளை நிறுத்தியது.

“தீர்ப்பு எழுதிட்டு இருக்கேன் மா, எதுவா இருந்தாலும் மேல்கோர்ட்டில் அப்பீல் பண்ணுங்க”

“என்னை கொன்னதுக்கா, தீர்ப்பு எழுதுறீங்க.” போட்டு இருந்த புர்காவை கழட்டி விட்டு முன்னாடி நின்றாள் அர்ச்சனா.

“அர்ச்சனா” என்று அவளின் அம்மா ஓடி வந்தாள். ஆஆஆ என்று அனைவருமே ஆச்சர்யத்தில் வாயை பிளந்தனர்.

“ஐயா, என்னோட புருஷன் இல்லை இந்த சங்கர் இவரோட கம்பெனில இருந்து பணத்தை ஏமாத்தியது அவனுக்கு தெரிஞ்சி போய் இவனும் இவங்க அம்மாவும் சேர்ந்து என்னை கடத்தி இவளோ நாளா அடைச்சு வச்சி நேத்து ஒரு துபாய் ஷேக் கிட்ட வித்துட்டு, பாலன் என்னை கடத்தி கொன்னதாக மாட்டிவிட்டாங்க” அர்ச்சனா நடந்தவற்றை சொன்னாள்.

“ஆமாம் அய்யா, இவளை வாங்குன ஷேக் கூட இப்போ சென்னை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க”

அவர் கோர்ட்டை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார், சங்கர் அவனின் அம்மா இருவரும் வெளியே விடப்படாமல் போலீஸ் ரூமில் அடைத்தனர். பக்கத்தில் இருந்த ரூமில் என்னை அடைக்க உள்ளே அர்ச்சனாவும் வித்யாவும் வந்தனர்.

“ஓஹ் மை காட்” மூவருமே ஒருவரை ஒருவர் மாற்றி கட்டிப்பிடித்து கொண்டோம்.

“அர்ச்சனா புர்காவை கழட்டின உடனே அவன் மூஞ்சி மாறினதை பார்த்தியா” என்றேன்.

“ஐயோ, வெரோனிகா வீடியோ எடுக்க சொன்னா மறந்துட்டேன்” அர்ச்சனா தலையில் கைவைத்தாள்.

“வெரோனிகாவை எப்படி உனக்கு தெரியும் அர்ச்சனா”

“அவ வந்து காப்பதுலேன்னா என்னோட சேர்ந்து வித்யா அக்காவும் அடிமையா ஆகி இருப்பா” சொல்லிக்கொண்டே வித்யாவிடம் போனை வாங்கி டயல் செய்து லவ்ட் ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஹெலோ வெரோனிகா. வீடியோ எடுக்க மறந்துட்டேன்”

Updated: November 8, 2020 — 1:24 pm

4 Comments

  1. Mannichidunga raam story pls cont..

  2. Ram swathi story pls update

  3. அருமையான கதை.ஆபாசத்தைவிட ஒரு கிரைம் சினிமா பார்த்தது போல இருக்கிறது.

  4. Bro super story vera 11 climax and turning points like a movie.its not only for a sex storie

Comments are closed.