28 வயது அழகுப் புயல் – பாகம் 8 284

ஓ… ஆள் நல்லா இருப்பாங்களா

நல்லா இருப்பாங்களாவா…. அவளையெல்லாம் பா(ஓ)த்துக்கிட்டே… இருக்கலாம். நம்ம மொத்த கம்பெனியிலுமே இவளுங்க ரெண்டு பேரும்தான் கனவுக் கன்னிங்க.

ஆபிஸ் முடியும்வரை சீனுவை வந்தனா வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு வந்த அவனுக்கு நிஷாவிடம் நிறைய வேலை இருந்தது. ஆபிஸில் நடந்த கதைகளை சொல்லவேண்டும். அப்புறம் அந்த சந்தனம் என்னாச்சு என்று பார்க்க வந்தவன், அங்கே, ஹாலில் கண்ணன் அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்தான். இவர் எப்போ வந்தார்?

வா சீனு… வேலை எப்படி இருந்தது? ஆபிஸ் பிடிச்சிருக்கா?

நல்ல வேலைதான்ணா… பிடிச்சிருக்கு. ஆனா ரொம்ப நேரம் வேலை செய்யணும்போல….

வேலைதான் முக்கியம் சீனு. சீக்கிரம் வந்து என்ன செய்யப்போற? ஆபிஸ்ல நல்ல பேரு எடு போதும்.

அவனையும் உங்களைமாதிரி ஆகச்சொல்றீங்களா?? – கேட்டுக்கொண்டே கிச்சனிலிருந்து வந்தாள் நிஷா. அதுவரை உம்மென்றிருந்த நிஷா, காதலனைக் கண்ட காதலியைப்போல முகம் மலர்ந்ததை பார்த்து கண்ணனுக்கு வியப்பாக இருந்தது.

என்னடா…. உன் பாஸ் எப்படி?

இன்னைக்கு அவரை பாக்கல. பட் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு போல. (அதோடு நிறுத்திக்கொண்டான்.)

ஓ..

நீ எவ்வளவு பெரிய ஆளுன்னு இன்னைக்குதான்டி தெரிஞ்சது. – கண்ணனுக்கு கேட்காதவாறு மெதுவாகச் சொன்னான்.

11 Comments

  1. 9 next please

    1. 9 next please

  2. Welcome new girls…

  3. Next part update today fast

  4. Waiting 4 9th part. Try to add day & evening. I like this story. Extend our seenu to do more with gayathri, HR vanthana and kamini bro.

  5. 28 வயது அழகு புயல்-பாகம்9 please post pannunga bro i am waiting….

  6. காமினி-ராஜ்?
    Story crossover ?

Comments are closed.