28 வயது அழகுப் புயல் – பாகம் 8 285

சீனு அசடு வழிந்தான். செம்ம கட்டை…. என்றான் குறும்பாக.

ராஜ் நல்லா வச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கார்

எ… என்னது???

ராஜ் ஸார்தான் அவங்களை வச்சிருக்கார்

சீனுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராஜ் மேல் பொறாமையாக இருந்தது. ச்சே…. இவ்வளவு அழகான ஹாட் லேடியை ஒருத்தன் வச்சிருக்கான்னா அவன் எவ்வளவு கொடுத்து வச்சவன்….

அவங்ககிட்ட கொஞ்சம் கேர்புல்லா இரு. அவங்களுக்கு பிடிக்கலைன்னா உடனே ரிசைனேஷன்தான்

( டேய்… நான் ஓனரோட பொண்ணு நிஷாவோட ரெபரென்ஸ்ன்னு உனக்கு தெரியாதுல்ல…. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சீனு. இருந்தாலும் கேட்டான் )

ஏன்… ரொம்ப ஹெட் வெய்ட்டா நடந்துப்பாங்களா?

அப்படிலாம் இல்ல… நல்லவங்கதான். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அரவிந்த்னு ஒருத்தன்… ஜொள்ளு பார்ட்டி. மேடம்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கான்….. ராஜ் சார் கிட்ட சொல்லிட்டாங்க போல… அடுத்த நாளே சீட்டை கிழிச்சு வெளில அனுப்பிட்டாங்க.

சீனு எச்சில் விழுங்கினான்.

ரா… ராஜ் எப்படி?

ப்ச்… அவன் ஒரு க்ராக். பொண்ணுங்ககிட்ட மட்டும் நல்லா பேசுவான். நம்மளை மதிக்கவே மாட்டான். அப்புறம் இன்னொரு விஷயம்… நம்ம ஆபிஸ்ல இன்னொரு குயீன் இருக்காங்க

யாரு? – கண்களில் மின்னலடிக்க… ஆர்வமாகக் கேட்டான் சீனு.

காமினி. ராஜ்க்கு அடுத்ததா எல்லாம் அவங்கதான். இப்போ குழந்தை பெத்துருக்காங்க. லீவுல இருக்காங்க.

11 Comments

  1. 9 next please

    1. 9 next please

  2. Welcome new girls…

  3. Next part update today fast

  4. Waiting 4 9th part. Try to add day & evening. I like this story. Extend our seenu to do more with gayathri, HR vanthana and kamini bro.

  5. 28 வயது அழகு புயல்-பாகம்9 please post pannunga bro i am waiting….

  6. காமினி-ராஜ்?
    Story crossover ?

Comments are closed.