28 வயது அழகுப் புயல் – பாகம் 58 100

அவன் குழந்தைகளோடு விளையாடுவதையே ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிஷாவை டிஸ்டர்ப் செய்யவேண்டாம் என்று காயத்ரி உள்ளே எட்டிப்பார்க்கவே இல்லை.

நிஷா படிக்கவே பிடிக்காமல்…கஷ்டப்பட்டு உட்கார்ந்துகொண்டு இருந்தாள். ச்சே எக்ஸாம் டைம்ல வராம வேற டைம்ல வந்திருக்கலாமோ

அவள் எதிர்பார்த்ததைவிட… வீட்டின் சூழ்நிலை அருமையாக இருந்தது. அவளுக்குப் பிடித்திருந்தது.

இரவில் – மொத்தமாக அமர்ந்து சாப்பிட்டார்கள். நான்தான் பரிமாறுவேன் என்று பார்வதி பரிமாறினாள்.

சாப்பாடு பிடிச்சிருக்கா நிஷா? என்றான் சீனு

அக்காவோட சமையல் பத்திதான் எனக்கு முன்னாடியே தெரியுமே

பார்வதி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு நிஷாவை கவனித்துக்கொண்டதில் அளவில்லாத சந்தோஷம்.

எல்லோரும் தூங்கப் போய்விட, சீனு, தூங்குவதற்கு முன், அவளிடம் வந்தான்.

இப்போதுதான் அவர்கள் இருவரும், நேருக்கு நேர், ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். நிஷாவின் அழகை… அந்தப் பார்வையை… எதிர்கொள்ள முடியாமல் சீனு தலையை குனிந்துகொண்டான்.

எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா என்றான். – அவன் குரல் கரகரத்தது.

என்னாச்சு? குரல் ஒருமாதிரியா இருக்கு? Cold-ஆ??

சேச்சே அதெல்லாம் இல்ல. ஐ அம் fine.

வீடு நல்லாயிருக்கு. பார்வதியக்கா சந்தோஷமா இருக்காங்க. காயத்ரி சந்தோஷமா இருக்கா. மோகனின் மருமகன்னு ஆனப்புறமும் நீ படிக்கிற. Good Seenu. I am happy for you.

சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். இந்த வார்த்தைகளை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவளது appreciation.. அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது.

கடைசியாக அவனை யாராவது appreciate செய்தார்களா என்று அவன் யோசித்துப்பார்த்தான். நிஷாதான் நினைவுக்கு வந்தாள்.

தேங்க்ஸ் நிஷா. தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு படபடப்போடு வந்துவிட்டான்.

பரவாயில்லை. நிஷா சந்தோஷப்படும் அளவுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஆஹா ஆஹா சாதிச்சாச்சு. இதைவிட வேறு என்ன வேண்டும். இதற்காகத்தானே இத்தனை வருடமும் கஷ்டப்பட்டு உழைத்தது

காயத்ரி வந்து கதவை அடைத்துவிட்டு அவனருகில் படுத்தாள். அவன் வைத்திருந்த அலாரத்தை ஆப் பண்ணினாள்.

காயு… நிஷா என்கிட்ட பேசினா

என்ன பேசுனா?

Nisha is happy about me. என்கிட்ட பழையமாதிரி நல்லா பேசிட்டிருந்தா.

அவன் உற்சாகத்தை மறைத்துக்கொண்டு சொன்னான். காயத்ரி அவன் உதட்டில் முத்தமிட்டாள். நீங்கதான் அவளுக்கு எந்த கெடுதலும் நினைக்கலையே அப்புறம் எப்படி அவ உங்களை பற்றி தப்பா நினைப்பா

22 Comments

  1. Ayya saami, thirumbavum mudhal la irundu aarambikkadha pa. Nisha ippo dhaan thirundhi vaazhnduttu irukka. Please don’t get her intimate with seenu again.

    Purpose of keeping Nisha will go for toss. Please don’t.

    1. ஆமா ஆமா

  2. தயவுசெய்து மருபடி சீனுகூட படுக்க வைக்காதீங்க

    1. hey enn seenu kooda padutha tha nallah irukummmmm…

  3. தயவுசெய்து மருபடி நிஷாவை சீனுகூட படுக்க வைக்காதீங்க

    1. Athan kick ah irukum

  4. Endha pursunam therinja pondattiya vechu senju kadhalichavan veettukku anuppa maatan. En eppafi blade podra Sami. Ellarum okka than porangana audited kadhai ezhuthu, en unarchi apram relationship vera.

    Nishava seenuvoda pafukku vaithu kadhirodavum divorce pannittu Thani marama olukkaga vaaznthu sagara maathiri oru mudiva mudiyum mudichu tholaiyum

  5. மறுபடியும் சீனுக்கூட படுக்க வைக்காதிங்க நிஷா கதிர் மட்டும் தான் நல்லா இருக்கு…….

  6. Author are u mad before the story was about kalla kadhal now itu is going to incest sex between relations. Stop this just stop this. All bull shit

  7. சீனு நிஷாவ போட்டு பொறட்டி எடுக்கனும் நிஷா திருப்தியா உணரனூம் சீனு பழையபடி பழைய சீனுவா ஆக்டிவா மாரணும் இன்னும் மேல மேல சீனு உயரனும்..

  8. சீனு நிஷாவ போட்டு பொறட்டி எடுக்கனும் நிஷா திருப்தியா உணரனூம் சீனு பழையபடி பழைய சீனுவா ஆக்டிவா மாரணும் இன்னும் மேல மேல சீனு உயரனும்.. சீனு கதை ய தொடர்ந்து எழுதுங்கள்

  9. நீங்க இப்படியே கண்டின்யு பண்ணுங்க கதை ரொம்ப நல்லாவே போகுது

  10. Waste story akiruchu last la ini padikkirathu no use

  11. மனித உணர்வுகள் எப்போதும் மாறிக்கொண்டே தான் இருக்கும். நிஷா – சீனு உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றால் நல்லா இருக்கும்.

  12. Rombha length tha poguthu ya

  13. Pothum ya poikitte iruku

  14. சூப்பர் sir அருமை மறுபடியும் சீனு காமினி பகுதியை எதிர்பாக்கும் உங்கள் அன்பு வாசகன்.
    G. சங்கர்

  15. ராக்கி

    Ji neenga seeni nisha va different ah paduka vainga story super ah pothu

  16. My comments are getting deleted. Why?

  17. Dei sekram kathaiya podra punda

Comments are closed.