நிஷா அவளை கட்டிப்பிடித்து முத்தமாய் கொடுக்க… காயத்ரிக்கு முகம் சிவந்தது.
இப்போதாண்டி கொஞ்சம் கொஞ்சமா நான் பழைய நிஷாவை பார்க்குறேன்
சொல்லிக்கொண்டே நச்சென்று அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். நிஷாவுக்கு ஜிவ்வென்று இருந்தது.
சரியான லூசுடி நீ என்று உதட்டை துடைத்தாள்.
காயத்ரியோ, சிரித்துக்கொண்டே, சரி சரி நீ ரெஸ்ட் எடு என்று கதவை சாத்திவிட்டுப் போக… நிஷா தொப்பென்று அந்த பெட்டில் விழுந்தாள். தலையணைகள் எல்லாம்… அவளுக்குப் பிடித்ததுபோல் புசுபுசுவென்று இருந்தன. கட்டிப்பிடித்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள்.
சில மணி நேரங்கள் கழித்து, டின்னர் ரெடி பண்ணிவிட்டு, நிஷாவின் ரூமுக்குள் எட்டிப்பார்த்த காயத்ரி… தன் அக்காவை.. தன் தோழியை… கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.
நிஷா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
நிஷா நிஷா எழுந்திரிடி. சாப்பிட்டுட்டுத் தூங்கு
நிஷா முனகிக்கொண்டே எழுந்தாள். கண்களை திறக்கமுடியாமல் திறந்து பார்த்தாள். பொண்ணுங்க, பையன் எல்லாம் எங்கடி.. சாப்பிட்டுட்டாங்களா என்றாள்.
எல்லாரும் சாப்பிட்டுட்டுத் தூங்கியாச்சு. நீ வா. சீனு உனக்காக காத்திட்டிருக்கான்.
அவள் முகத்தை கழுவிவிட்டு வந்தாள். சீனு புதிய டேபிள் வாங்கிப் போட்டிருந்தான்.
டேபிள் மாத்திட்டேன் நிஷா… என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு அவன் பவ்யமாக சொல்ல… அவள் அவனை முறைத்தாள்.
காயத்ரியின் சாப்பாடு சுவையாக இருந்தது. நன்றாக சாப்பிட்டாள்.
வெட்கப்படாம சாப்பிடுடி.. என்று காயத்ரி இன்னும் அள்ளி வைக்க… அவள் நோ நோ.. என்று தடுத்தாள்.
கூச்சப்படாம சாப்பிடணும்! – காயத்ரி கண்டிப்பாக சொல்ல…. அவள் திருப்தியாக சாப்பிட்டாள்.
சீனு, அவர்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவனது பெட் ரூமுக்குள் போய்விட்டான். நிஷாவும் காயத்ரியும்.. நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளை கொடு. என்கூட தூங்கட்டும் என்றாள் நிஷா.
நோ வே. நீ ப்ரீயா தூங்கி எந்திரி. பிள்ளைகளை நானும் சீனுவும் பார்த்துக்கிடுறோம்
காயத்ரி கண்டிப்பாக சொல்லிவிட… இவள் தன் ரூமுக்குள் வந்து விளக்கை ஆப் பண்ணினாள். உடம்புக்கும் மனதுக்கும் மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்தது.
AC-யின் அந்தக் குளிரில்… கால்களையும் கைகளையும் பெட் ஷீட்டில் வைத்து நன்றாக உரசிக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. மெல்லிய நைட்டி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு போர்வையை மூடிக்கொண்டு படுத்தாள்.
Ayya saami, thirumbavum mudhal la irundu aarambikkadha pa. Nisha ippo dhaan thirundhi vaazhnduttu irukka. Please don’t get her intimate with seenu again.
Purpose of keeping Nisha will go for toss. Please don’t.
ஆமா ஆமா
தயவுசெய்து மருபடி சீனுகூட படுக்க வைக்காதீங்க
hey enn seenu kooda padutha tha nallah irukummmmm…
தயவுசெய்து மருபடி நிஷாவை சீனுகூட படுக்க வைக்காதீங்க
Hi jency
Athan kick ah irukum
And next please 59
Endha pursunam therinja pondattiya vechu senju kadhalichavan veettukku anuppa maatan. En eppafi blade podra Sami. Ellarum okka than porangana audited kadhai ezhuthu, en unarchi apram relationship vera.
Nishava seenuvoda pafukku vaithu kadhirodavum divorce pannittu Thani marama olukkaga vaaznthu sagara maathiri oru mudiva mudiyum mudichu tholaiyum
மறுபடியும் சீனுக்கூட படுக்க வைக்காதிங்க நிஷா கதிர் மட்டும் தான் நல்லா இருக்கு…….
Author are u mad before the story was about kalla kadhal now itu is going to incest sex between relations. Stop this just stop this. All bull shit
சீனு நிஷாவ போட்டு பொறட்டி எடுக்கனும் நிஷா திருப்தியா உணரனூம் சீனு பழையபடி பழைய சீனுவா ஆக்டிவா மாரணும் இன்னும் மேல மேல சீனு உயரனும்..
சீனு நிஷாவ போட்டு பொறட்டி எடுக்கனும் நிஷா திருப்தியா உணரனூம் சீனு பழையபடி பழைய சீனுவா ஆக்டிவா மாரணும் இன்னும் மேல மேல சீனு உயரனும்.. சீனு கதை ய தொடர்ந்து எழுதுங்கள்
நீங்க இப்படியே கண்டின்யு பண்ணுங்க கதை ரொம்ப நல்லாவே போகுது
Waste story akiruchu last la ini padikkirathu no use
மனித உணர்வுகள் எப்போதும் மாறிக்கொண்டே தான் இருக்கும். நிஷா – சீனு உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றால் நல்லா இருக்கும்.
Rombha length tha poguthu ya
Pothum ya poikitte iruku
சூப்பர் sir அருமை மறுபடியும் சீனு காமினி பகுதியை எதிர்பாக்கும் உங்கள் அன்பு வாசகன்.
G. சங்கர்
Ji neenga seeni nisha va different ah paduka vainga story super ah pothu
My comments are getting deleted. Why?
Dei sekram kathaiya podra punda